இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய் – Yesu Uyirthelunthaar Magimaiyaai

இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய் – Yesu Uyirthelunthaar Magimaiyaai இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய்வெற்றி சிறந்தார் ஜெயம் எடுத்து சாத்தானை மிதித்து உயிர்த்தெழுந்தார் – தேவனே பரிசுத்த ராஜனே-2அவரை பாடி பாடிஅவரை போற்றி போற்றிபுகழ்ந்து கொண்டாடுவோம் 1.முதலாம் உயிர்தெழுதலில் பங்குள்ளவன்பாக்கியவான் அவன் பாக்கியவான்இயேசுவை தேவனாய் ஏற்றுக்கொண்டவன்பிள்ளையானான், தேவ பிள்ளையானான் 2.அக்கிராமத்தில் நான் மறித்து போனேன்உயிர்ப்பித்தார், இயேசு உயிர்ப்பித்தார்கிருபையினால் நான் ரட்சிக்க பட்டேன்கிருபை பெற்றேன், கிருபை பெற்றேன் Yesu Uyirthelunthaar Magimaiyaai song lyrics in english Yesu Uyirthelunthaar […]

இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய் – Yesu Uyirthelunthaar Magimaiyaai Read More »