ஆழ்கடலில் பயணம் – Aalkadalil Payanam Seithean

ஆழ்கடலில் பயணம் – Aalkadalil Payanam Seithean ஆழ்கடலில் பயணம் செய்தேன் யேசையாஅந்த அலைகளாலே இழுக்கப்பட்டேன் நானையா -2 நடுக்கடலிலே தவிக்கிறேன்ஆள் இல்லாமல் துடிக்கிறேன்உதவிட நீரே வாருமையா என் யேசையாஉதவிட நீரே வாருமையா – நடுக்கடலிலே 1.கண்ணைக்கட்டி காட்டுல விட்டது போலபாதை தெரியாமல் நான் அலைகின்றேனையா -2யாருமில்லையா உதவிட யாருமில்லையா -2பாதை காட்ட என்னை கரை சேர்க்க -2 – ஆழ்கடலில் 2.என் மன பாரங்கள் எல்லாமேஏசுவே உம்மிடம் சொல்லி அழுதேனையா-2பாருமையா நிலைமைய பாருமையா -2வாழ்ந்திட வழியை […]

ஆழ்கடலில் பயணம் – Aalkadalil Payanam Seithean Read More »