vbs song

எனை உம்மிடம் தருகிறேன் – Enai Ummidam Tharukirean

எனை உம்மிடம் தருகிறேன் – Enai Ummidam Tharukirean எனை உம்மிடம் தருகிறேன் என் இயேசுவேஉம் அன்பால் நிரப்பிடுமே உம்மார்பில் சாய்ந்து நான் அழவேண்டும்என் கண்ணீரை உம்மிடம் தரவேண்டும்உடைந்த என் உள்ளம் தேற்றிடுமேவழிதெரியா ஆட்டைப் போல் அலைகின்றேனே – எனை கடல்நீரில் மீனழுதால் யாரறிவார்மழைநீரில் நானழுதால் யார் காண்பார் என்னுள்ளம் உடைத்து உம்மிடமேதருகின்றேன் என்னை உம் சொந்தமதாய் என் நம்பிக்கை நங்கூரம் நீர்தானையாஉம் மார்போடு சேர்த்தென்னை காப்பவரே தாய்ப்போல் என்றும் அணைப்பவரே ஆறுதல் எனக்கென்றும் நீரே ஐயா […]

எனை உம்மிடம் தருகிறேன் – Enai Ummidam Tharukirean Read More »

நான் சோம்பேறி இல்ல – Somberi illa illa

நான் சோம்பேறி இல்ல – Somberi illa illa இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல நான் சோம்பேறி இல்ல புள்ள புள்ள புள்ள புள்ள புள்ள சர்வ வல்லவரின் புள்ள தேவன் படைப்புங்க ரொம்ப Special தானுங்க கையிட்டு செஞ்சா அது ஆசீர்வாதங்க எல்லாவற்றையும் ஆளுகை செய்ய ஆசீர்வதிச்சாரு.. நீ சோம்பேறி போல சுருண்டு கிடந்தா சும்மாவா விடுவாரு.. எத்தனையோ super Features நமக்குள்ள வச்சாருங்க, தம்மாதூண்டு மொபைல் Phone ஐ உத்து உத்து பாக்குறீங்க,

நான் சோம்பேறி இல்ல – Somberi illa illa Read More »

Padippula First class vanginalum – படிப்புல First Class வாங்கினாலும்

Padippula First class vanginalum – படிப்புல First Class வாங்கினாலும் படிப்புல First Class வாங்கினாலும்.. Sports -ல Gold Medal Win பண்ணாலும்.. கலர் கலரா டிரஸ் போட்டு Style ஆனாலும்.. புகழ்ச்சியின் உச்சத்துல நீ இருந்தாலும் சமாதானம் இல்லையன்ன உன் life eh waste தானேனா, சமாதானம் வேணுமின்னா ஒரே வழி இயேசு தானன்னா! சமாதானம் இல்லைன்னாக்கா உன் life eh waste தானக்கா மா சமாதானம் வேணுமுன்னாக்கா ஒரே வழி இயேசு

Padippula First class vanginalum – படிப்புல First Class வாங்கினாலும் Read More »