Victor Jebaraj

Naan Nirpathum Unga Kirubai song lyrics – நான் நிற்பதும் உங்க கிருபை

Naan Nirpathum Unga Kirubai song lyrics – நான் நிற்பதும் உங்க கிருபை நான் நிற்பதும் உங்க கிருபைநிர்மூலமாகாததும் உங்க கிருபை -2நான் நடப்பதும் வாழ்வதும்சுகமுடன் இருப்பதும் கிருபை -2கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை (5) 1.தாயின் கருவினில் உருவாகும் முன்னேபேர் சொல்லி அழைத்ததும் கிருபைதகப்பன் போல மார்போடு என்னைஅணைத்துக் கொண்டதும் கிருபை – 2உளையான சேற்றினில்உழன்று கிடந்த என்னை தூக்கி எடுத்ததும் கிருபைநாற்றம் நீக்கி என்னை பரிசுத்தமாகவாழச் செய்ததும் கிருபை – 2 […]

Naan Nirpathum Unga Kirubai song lyrics – நான் நிற்பதும் உங்க கிருபை Read More »

Vaakkuthaththam thanthavar neerthanae song lyrics – வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே

Vaakkuthaththam thanthavar neerthanae song lyrics – வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானேவார்த்தையிலே உண்மை உள்ளவரே -2 மலைகள் விலகிப் போனாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்உம் வார்த்தை மாறாதையா -2 ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்தீர்ஜாதிகளின் தகப்பனாக உயர்த்தி வைத்தீர் -2வானத்தின் நட்சத்திரம் போல் பெருக செய்தீரேசொன்னதை செய்து நிறைவேற்றினீர் -2-மலைகள் விலகி முட்செடி நடுவில் தோன்றினீரையாமோசேயை அழைத்து பேசினீரையா -2சிவந்த சமுத்திரம் பிளக்க செய்தீரேவனாந்திரங்களை வயல் நிலமாய் மாற்றினீர் -2 -மலைகள் விலகி Malaigal Vilagi Ponaalum

Vaakkuthaththam thanthavar neerthanae song lyrics – வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே Read More »

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே பரம தகப்பனே நடத்தி வந்தீரேவெட்கப்பட்டு மடிந்திடாமல் காத்து வந்தீரேஎங்கள் பரம தகப்பனே நடத்தி வந்தீரேகுழியில் விழுந்து மடிந்திடாமல் மீட்டு கொண்டீரே நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர்நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர் 1.ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனேயாக்கோபின் தேவனே ஆசீர்வதிப்பவரேஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனேயாக்கோபின் தேவனே ஆசீர்வதிப்பவரேஎத்தனை மனிதர்

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே Read More »