Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால்
Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால் என்னோடு கூட நீங்க இருப்பதால்எலோஹிம் ஷம்ரி பயமே இல்லை -2 நீங்க இருப்பதால் ஒருவன் என்மேல் செய்திட கை போடுவதில்லைகழுகு போல எழும்பிடுவேன்மேலே உயர பறந்திடுவேன் புயலைக் கண்டு பயமே இல்லைசெட்டைகள் உண்டு தடையே இல்லை -2சத்துரு சேனை காலின் கீழஎனது கண்கள் உங்க மேல திக்கு தெரியாது ஓடி அலைந்தேனும்சித்தம் செய்திட விருப்பம் தந்தீர்உந்தன் அழியாத நோக்கத்திற்காய்தயவாய் காப்பாற்றி அழைத்து […]
Ennodu Kuda Nenga Irupathaal song lyrics – என்னோடு கூட நீங்க இருப்பதால் Read More »