chinna chinna aasaigal konda song Lyrics – சின்ன சின்ன ஆசைகள் கொண்ட

chinna chinna aasaigal konda song Lyrics – சின்ன சின்ன ஆசைகள் கொண்ட சின்ன சின்ன சின்ன ஆசைகள் கொண்டகுட்டி ஆட்டு மேய்ப்பன் நான்கண்கள் மூடி உம்மை அழைக்கிறேன்என் கூக்குரல் கேட்குதாவண்ண வண்ண வண்ண வானிலே மின்னும்விண்மீன் தோன்றி அழைத்ததென்னைஉந்தன் திருமுகம் காணவேஎனைக் கூட்டி சென்றதா வெள்ளை மேகக்கூட்டங்கள் பனிமழை பொழிகிறதேவீசும் காற்றின் ஓசைகள் மெல்லிசையாய் ஒலிக்கிறதேதேவ தூதர்கள் பாடிடபாரெல்லாம் உமை போற்றிடவார்த்தையின் உருவாய் வந்தீரே தேவன் பிறந்தாரே என் வாழ்வின் வழியாய் வந்தாரேநீதியின் பாதையில் […]

chinna chinna aasaigal konda song Lyrics – சின்ன சின்ன ஆசைகள் கொண்ட Read More »