Vijay Ebenezer

Kannerai Thudaikum Devane song lyrics – கண்ணீரை துடைக்கும் தேவனே

Kannerai Thudaikum Devane song lyrics – கண்ணீரை துடைக்கும் தேவனே கண்ணீரை துடைக்கும் தேவனே என் இயேசைய்யாகரங்களில் தாங்கும் தேவனேஉம்மை போல் அன்பு தெய்வம் உலகினிலே யாரும் இல்லைஎங்களை காக்கும் தேவனே என் இயேசைய்யாஎங்களை நடத்தும் தேவனே அனாதையாக நானும் அலைந்தே திரிந்தேனேஅலைகடல் ஆழத்திலே அமிழ்தே போனேனேஅன்பு வைத்து தூக்கி எடுத்தீரே என் இயேசைய்யா -உம்ஆதரவு எனக்கு தந்தீரே ஊழிய பாதையிலே உடன் இருந்து காப்பவரேஉன்னத தேவனே உயிரோடு கலந்தவரேகால்கள் சறுக்கும் போதெல்லாம் என் இயேசைய்யா […]

Kannerai Thudaikum Devane song lyrics – கண்ணீரை துடைக்கும் தேவனே Read More »

Athikalai Neram Engal Aandavar song lyrics – அதிகாலை நேரம் எங்கள்

Athikalai Neram Engal Aandavar song lyrics – அதிகாலை நேரம் எங்கள் அதிகாலை நேரம் எங்கள் ஆண்டவர் இயேசு பாதம் அமர்ந்து துதித்திடுவோம்அவர் பாதத்திலே நாம் அமர்ந்து ஜெபித்து எப்போதும் காத்திருப்போம் . 1) அதிசய நாமம் உடையவரே ஆலோசனை கர்த்தர் நீர்தானையாநல்லவர் வல்லவர் காண்பவர் காப்பவர் இருப்பர் இருந்தவர் இனியும் வருபவர்எங்கள் இயேசு தெய்வம் என்றும் நீர்தானையா ,சர்வ வல்ல தேவன் எங்கள் இயேசு நீர் ஐயா 2) சத்திய தேவன் நீர்தானையா நித்திய

Athikalai Neram Engal Aandavar song lyrics – அதிகாலை நேரம் எங்கள் Read More »

Manavalan En Yesu song lyrics – மணவாளன் என் இயேசு

Manavalan En Yesu song lyrics – மணவாளன் என் இயேசு மணவாளன் என் இயேசு வேகம் வருகிறார்மணவாட்டி சபையே ஆயத்தமாமணவாட்டி சபையே நீ ஆயத்தமா வேகம் வருகிறார் அதிவிரைவில் வருகிறார்மணவாட்டி சபையே உன்னை சேர்க்க வருகிறார் 1.ஆயிரமாம் தூதரோடு இயேசு வருகிறார்ஆரவார சத்தத்தோடு வேகம் வருகிறார்எக்காள தொனி சத்தம் விண்ணில் அதிரவேஎன் இயேசு ராஜன் வானம் மீதில் வருகிறார் 2.பரிசுத்தவான்களோடு இயேசு வருகிறார்உலகை நியாயம் தீர்க்க வேகம் வருகிறார்அவரவர்கள் செய்த கிரியைகள் பலனைஆண்டவர் இயேசு கூட

Manavalan En Yesu song lyrics – மணவாளன் என் இயேசு Read More »

Thalladum Ulaginilae Thavikintra manitha song lyrics – தள்ளாடும் உலகினிலே தவிக்கின்ற

Thalladum Ulaginilae Thavikintra manitha song lyrics – தள்ளாடும் உலகினிலே தவிக்கின்ற தள்ளாடும் உலகினிலே தவிக்கின்ற மனிதா நீஇயேசு உன்னை நேசிக்கின்றார் சீக்கிரமாய் ஓடி வா 1)உலகம் உன்னை வெறுத்ததென்று வருந்துகின்றாயோஉன் வாழ்க்கை முடிந்ததென்று கலங்குகின்றாயோஉனக்காக இரத்தம் சிந்தி உன்னை மீட்டிடவேஇரட்சகராய் உலகில் வந்தார் தெரிந்துகொள் மனிதாஇயேசு ராஜன் உலகில் வந்தார் புரிந்துகொள் மனிதா 2)உன்னுடைய ஆக்கினையை அவர் ஏற்று கொண்டாரேபரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டு கொண்டாரேசத்திய வேதத்தை உன் கையில் தந்தாரேநித்திய பாதையில் உன்னை

Thalladum Ulaginilae Thavikintra manitha song lyrics – தள்ளாடும் உலகினிலே தவிக்கின்ற Read More »

Endhan Jebam Kelum song lyrics – எந்தன் ஜெபம் கேளும் ஐயா

Endhan Jebam Kelum song lyrics – எந்தன் ஜெபம் கேளும் ஐயா எந்தன் ஜெபம் கேளும் ஐயா என் இயேசு ராஜனே மன்றாடி ஜெபிக்கிறேன் கல்வாரி நாயகரே 1) நித்திய வாசி நீரே பரிசுத்த தேவன் நீரேமகத்துவம் உள்ளவரே உன்னதரே ஸ்தோத்திரம் 2) வழியை உயர்த்துகிறீர் செம்மை படுத்துகிறீர்இடறல்கள் இல்லாமல் காப்பவரே ஸ்தோத்திரம் 3) உம்முடைய தழும்புகளால் நான் குணம் ஆனேனேஉம் திரு இரத்தினால் மீட்டுக்கொண்டீர் ஸ்தோத்திரம் 4) பரிசுத்த ஆவியை முத்திரையை தந்தவரேபரலோக இராஜ்ஜியத்திற்கு

Endhan Jebam Kelum song lyrics – எந்தன் ஜெபம் கேளும் ஐயா Read More »

Varugirar Yesu Varugirar song lyrics – வருகிறார் இயேசு வருகிறார்

Varugirar Yesu Varugirar song lyrics – வருகிறார் இயேசு வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார்மேகத்தில் கெம்பீரமாக வருகிறார்வருகிறார் இயேசு வருகிறார்மகிமை பொருந்தி மாட்சிமையாய் வருகிறார் ( மத்தேயு 24:30 ) சரணம்ஆரவார சத்தத்தோடு வருகிறார்எக்காள சத்தத்தோடும் வருகிறார்ஆரவார சத்தத்தோடு வருகிறார்தேவ எக்காள சத்தத்தோடும் வருகிறார் ( 1 தெச : 4:16 )மீட்கப்பட்ட மக்களை சீயோனிலே சேர்க்கவேஇயேசு ராஜன் வேகமாக வருகிறார் ( ஏசாயா: 35:10 ) இரவு பகல் என்பதங்கு இல்லையேசூரியனின் வெளிச்சம் தேவையில்லையே

Varugirar Yesu Varugirar song lyrics – வருகிறார் இயேசு வருகிறார் Read More »