Vijay Joe

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke ஓசானா எங்கள் ராஜனுக்கேஓசானா தேவகுமாரனுக்கு -2சீயோன் நகரமே கொண்டாடுகர்த்தரின் ஜனமே நீ களி கூறு -2 மகிழ்வோடு ஓசன்னாகளிப்போடு ஒசன்னாமீட்டாரை ஓ சன்னாகாத்தாரே 1.உற்சாகமனதோடும் , தாழ்மையின் சிந்தையோடும்கர்த்தரை எதிர்கொள்ள ஓடி வந்தேன்.ஊரார் முன்னிலையில் உம்மை உயர்த்திடஎன்னை தாழ்த்த வந்தேன். – மகிழ்வோடு 2.ஒருவரும் ஏறிடாத, கழுதையை தெரிந்து கொண்டீர்எருசலேம் நோக்கி அழைத்துச் சென்றேன்.பயனற்ற என்னையும் நீர் உமக்காக சேர்த்துக் கொண்டுபரலோகம் நடத்திச் செல்வீர். – மகிழ்வோடு […]

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke Read More »

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல மறக்கவில்ல என்ன மறந்திடலஉலகமே வெறுத்தாலும் விலகவில்ல – இந்தஉலகமே வெறுத்தாலும் விலகவில்ல -நீர் என் நினைவாகவே இருப்பவரேஎந்தன் பக்கம் நிற்பவரே எனக்காய் யுத்தம் செய்ய வருபவரேஎன்னையும் ரட்சிக்கவே வருபவரே என் கூடவே வருபவரே – 2 – மறக்கவில்லை எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே உம் சமாதானத்தை எனக்கு தருபவரே எனக்காகவே தருபவரே -2 – மறக்கவில்லை

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல Read More »