Worshiperin Life ah paarunga – Worshiperன் lifeஅ பாருங்க

Worshiperin Life ah paarunga – Worshiperன் lifeஅ பாருங்க Worshiper-ன் life-அ பாருங்கஅது எப்பவுமே வெற்றியாக இருக்குங்கஅவன் சொன்னத செய்வான்அவன் செய்வத சொல்வான்மாட்டிக்கிட்டு முழிக்க மாட்டாங்க (அவன்) (2) வெற்றி மேல வெற்றிங்க (2)வெற்றிமேல (3 வெற்றிங்க 1.துன்பம் வந்தாலும், துயரம் வந்தாலும்தொல்லை பண்ணும் Party அவனைதேடி வந்தாலும் துதி எடுப்பாங்க.சாத்தான முறியடிப்பாங்கஎன்றென்றும் வெற்றி தானுங்க,அவன் வாழ்க்கையில Worshiperin Life ah paarunga song lyrics in English Worshiperin Life ah paarungaAthu eppavumae […]

Worshiperin Life ah paarunga – Worshiperன் lifeஅ பாருங்க Read More »