கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae கலங்கிடாதே எந்தன் பிள்ளையே வா என்று கரம் நீட்டி அழைத்திடும் என் இயேசுவேஅஞ்சிடாதே உந்தன் அருகினில் உண்டென்று ஆதரவாய் தேற்றும் அன்புள்ளமே (Chorus)உம்மை நினையாமல் கலங்கி நின்றேன் உடனிருப்பதை உணராமல் அலைந்தேன் உம்மை அறியாமல் பாழாகி போனேன் உம் அழைப்பேற்று ஓடோடி வந்தேன் உம் பாதத்திலே சரணடைந்தேன் 1) தாய் மறந்தாலும் தந்தை தள்ளினாலும் உறவுகள் யாவுமே ஒதுக்கி வைத்தாலும் நண்பனாய் நீர் உண்டு உயிர்தோழனாய் உடன் […]

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae Read More »