இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum
இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum இரவுகள் விடியட்டும் பொழுதுகள் புலரட்டும் 2காலம் காலமாக நம் வாழ்வில் வந்த துன்பம் – நம்தேவன் தந்த இந்த நாளிலே மறையட்டும்… மறையட்டும் சொந்தம் கொள்ளும் தேவ அன்பு என்றும் வளரட்டும்பந்தம் சொல்லும் தேவ நட்பு நம்மில் மலரட்டும் 2 நன் மேன்மை தந்திடும் நீதி தேவன் ஆட்சியால்புதிய பாதை உலகம் காணவே….. விடியட்டும்… விடியட்டும் தொல்லை இல்லை தோல்வி இல்லை என்றும் மகிழட்டும் இல்லை என்று சொல்லும் வார்த்தை […]