உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu
உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu விடியலின் வாழ்த்தொலி கேட்கிறதேஆனந்தப் பேரொலி எழுகிறதே ! சாவின் சங்கிலி உடைகிறதேமானுடம் மீட்பை அடைகிறதே பழையவை எல்லாம் அழியட்டுமேஇறைவனின் அருள்மழை பொழியட்டுமே உயிர்த்தெழுந்தாரே அல்லேலுயா… – விடியலின் ஏழ்மை வாழ்க்கை நம்மை அழைத்தால்தொழுவம் நினைவில் மலரட்டுமே ! துயரம் நம்மைச் சுற்றிப் பிடித்தால்சிலுவைக் காட்சி தெளியட்டுமே !…2 அனைத்தும் கடந்த இறைவன்அன்பின் கவலை மறப்போம் ! மீட்பை அளித்த இறையின்கரத்தில் நம்மை அளிப்போம்! உயிர்த்தெழுந்தாரேஅல்லேலூயா…. -விடியலின் வாசல் இல்லை என்று […]