Yesuvai Paaduvom vol 4

Chinnapillaigale Chella pillaigalae – சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே

Chinnapillaigale Chella pillaigalae – சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளேவரை சொல்லும் கதை கேளுங்கள் 1.பட்டணம் ஒன்றிலே இரண்டு மனிதர்கள்ஒரு மனிதன் தரித்திரன்இன்னொருவன் தனவந்தன் -2ஆடு மாடுகள் ஏராளம்தனவந்தன் சீருடன் வாழ்ந்தான்-2 2.எளியவன் அவனுக்கோஒரே ஒரு ஆட்டுக்குட்டிசின்ன ஆட்டுக்குட்டிஅது செல்ல ஆட்டுக்குட்டி-2வாயின் அப்பத்தை தின்று வளர்ந்ததுஏழைக்கு மகனாய் இருந்தது-2 3.நன்னாள் ஒன்றிலேவழிப்போக்கன் வந்தான்தனவந்தன் வீட்டிற்கு விருந்தினராய் வந்தான்-2விருந்து செய்யவே ஆடு அடிக்கஏழையின் ஆட்டை அடித்தான்-2 4.நியாயம் ஆகுமா இது நியாயம்ஆகுமாஇப்படி செய்தால் […]

Chinnapillaigale Chella pillaigalae – சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே Read More »

Vanam Vengalamaai aavathean – வானம் வெண்கலமாய் ஆவதேன்

Vanam Vengalamaai aavathean – வானம் வெண்கலமாய் ஆவதேன் வானம் வெண்கலமாய் ஆவதேன்பூமியும் இரும்பாய் ஆவதேன்கற்பனைகள் பத்து கற்பனைகள்கடைபிடிக்காதே போவதே -2 1.அடிமைதான் வீடாம் எகிப்தை விட்டுஅழைத்து சென்றவர் தேவன் அல்லவா-2அந்த தேவனை உந்தன் சொந்த தேவனாய்ஆராதித்தால் ஆசிமழை பெய்யுமே – வானம் வெண்கலமாய் 2.முற்றியும் உயர்குல திராட்சையாகஇயேசு தேவன் உன்னை நாட்டினாரே-2நீயோ அவர்க்கு காட்டு திராட்சையின்ஆகாத கொடியாய் மாறியதென்ன – வானம் வெண்கலமாய் 3.இயேசுவை விட்டு தூர பட்டுமாயை பின்பற்றி அலைவதற்கு-2வழிப்போக்கன் போலவும் பரதேசி போலவும்உன்

Vanam Vengalamaai aavathean – வானம் வெண்கலமாய் ஆவதேன் Read More »

Oru Mani Nearam Vilithirunthu Jebikka – ஒரு மணிநேரம் விழித்திருந்து ஜெபிக்க

Oru Mani Nearam Vilithirunthu Jebikka – ஒரு மணிநேரம் விழித்திருந்து ஜெபிக்க ஒரு மணிநேரம் ஒரு மணிநேரம் விழித்திருந்துஜெபிக்கக் கூடாதா? -2ஆதி உற்சாகம் உள்ளதுதான்மாமிசமோ பெலவீனமானதுமாமிசமோ பெலவீனமானது 1.ஜெபத்தினால் தீராத துன்பங்கள் ஏதுமில்லைபின்பு ஏன் நீ இன்று ஜெபிக்க வில்லை -2ஜெபம் என்பது ஜீவன் போன்றது -2ஜெபித்தால் ஜெயமாகும்ஜெபித்தால் சுகமாகும் – ஒரு மணிநேரம் 2.கோரேசின் காலத்திலும்தரியுயின் காலத்திலும்தானியேலின் காரியம் ஜெயமானது -2காரணம் என்ன காரணம் என்ன-2முழங்களையன்றி வேற என்ன காரணம் – ஒரு மணிநேரம்

Oru Mani Nearam Vilithirunthu Jebikka – ஒரு மணிநேரம் விழித்திருந்து ஜெபிக்க Read More »