உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai

உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai உமக்கு உகந்த காணிக்கையாய் என்னையே நானும் அர்பணித்தேன் -2 ஆட்கொண்டு என்னை நடந்திடும் அபிஷேகத்தாலே நிரப்பிடும் -2 – உமக்கு 1.என் சித்தம் என்று ஒன்றுமில்லை உம் சித்தம் செய்ய வாஞ்சிக்கிறேன் -2 ஜீவிய காலம் முழுவதும் ஜீவிப்பேன் ஜீவ தேவனுக்காய் -2 ஆட்கொண்டு 2.ஆவியோடு ஆத்ம சரீரத்தை ஆண்டவர் இயேசு ஆண்டிடவே -2 பாவங்கள் நீங்கி பரிசுத்தமாய் பாரினில் சாட்சியாய் ஜீவிக்கவே -2 ஆட்கொண்டு umakku […]

உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai Read More »