Udainthu Pona ennaiyum – உடைந்து போன என்னையும்

Udainthu Pona ennaiyum – உடைந்து போன என்னையும் உடைந்து போன என்னையும்உருவாக்கிய தெய்வமேதளர்ந்து போன என்னையும்தாங்கி பிடித்த தேவனே உம்மை பாடாமல் இருக்க முடியுமாஉம்மை உயர்த்தாமல் இருக்க முடியுமா-2 1.தனியே நிற்பதால் தள்ளுவது எளிதென்றுநினைத்த சத்ருக்கள் மத்தியிலே என் தேவன்-2தாங்கி பிடித்தாரே தயவால் காத்தாரேதலையை நிலையாய் என்னாளும் வைத்தாரே உம்மை பாடாமல் இருக்க முடியுமாஉம்மை உயர்த்தாமல் இருக்க முடியுமா 2.குயவன் கையிலே களிமண் கெட்டதென்றுநகைத்த சத்ருக்கள் மத்தியிலே என் தேவன்மீண்டும் எடுத்தாரே வனைந்து வைத்தாரேராஜாக்கள் மத்தியிலே […]

Udainthu Pona ennaiyum – உடைந்து போன என்னையும் Read More »