Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார்

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார்

வழியானவர் வந்துவிட்டார்
ஒளியானவர் உதித்துவிட்டார்
வார்த்தையானவர் மாம்சமானாரே
தேவ மைந்தன் பிறந்தாரே

வழியும் அவரே
சத்தியம் அவரே
ஜீவனும் அவரே
பிறந்தாரே

இயேசுவின் பிறப்பை அறிவித்திட
முன் சென்றதே நட்சத்திரம்
இந்த நற்ச்செய்தியை அறிவித்திட
நீதானே நட்சத்திரம்

இயேசுவின் பிறப்பை மேய்ப்பருக்கு
அறிவித்தானே தூதன் அன்று
இந்த நற்ச்செய்தியை அறிவித்திட
நீதானே தூதன் இன்று

Vazhiyanavar Vanthutittaar tamil Christmas gospel song lyrics in english


Vazhiyanavar Vanthutittaar
Ozhiyanavar uthithuvittaar
Vaarthaiyanavar maamsamanavarae
Deva mainthan pirantharae

Vazhiyum avarae
saththiyam avarae
jeevanum avaraae
pirantharae

Yesuvin PiraaappaiArivithida
Mun. sentrae natchathiram
intha narseithiyai arivithidaa
neethanae natchathiram

Yesuvin pirappai meippaarukku
Arivithanae thoothaan antru
Intha narseithiyaai arivithida
Neethaanae thoothaan intru