என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)

அசைவுற விடமாட்டீர் – 2
(என்னை)

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்.

என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki

Leave a Comment