மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar
மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar உயிர்த்தெழுந்த என் இயேசுவையே உயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2 பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து இயேசு உயிர்த்தெழுந்தாரே – 2 CHORUS எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே நித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2 உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் STANZA 1 மரணத்தை ஜெயமாக விழுங்கினீர் மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் – 2 கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி களிப்பாய் மாற்றுவீரே சாத்தானின் […]
மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar Read More »