Easter Songs

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu என் பாவங்கள் சுமந்து எனக்காக மரித்து உயிரோடு எழுந்தீரையா….என் நோய்களை போக்க,சாபங்கள் நீக்க,சிலுவையை சுமந்தீரையா….(2) உம்மைப்போல் ஒரு தெய்வமில்லைஉம்மைப்போல் ஒரு மீட்ப்பரில்லை(2)உம்மைப்பாடிடுவேன் உம்மை துதித் திடுவேன் உம்மை போற்றிடுவேன் இயேசுவே… (2) ஆதியும் அந்தமுமானவரேஅல்பா ஒமேகாவுமானவரே -2அன்புள்ளவர்…பண்புள்ளவர்சாரோனின் ரோஜா இவர் -2(உம்மைபாடிடுவேன்) வானமும் பூமியும் படைத்தவரேவல்லவர் நல்லவர் தூயவரே -2இருந்தவர்…. இருப்பவர்வருகின்ற ராஜா இவர்-2(உம்மைபாடிடுவேன்) இரக்கமும் கிருபையுமுள்ளவரேஉருக்கமும் சாந்தமுமுள்ளவரே-2கர்த்தர் கர்த்தர் பரிசுத்தர்பரலோக ராஜா இவர் -2(உம்மைபாடிடுவேன்)(என் பாவங்கள் […]

என் பாவங்கள் சுமந்து – En paavangal sumandhu Read More »

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar கல்லறைய மூடி வைக்க முடியவில்லபாதாளம் கட்டி வைக்க முடியவில்லமரணத்தின் கூரை உடைத்திட்டாரேபிசாசின் தலைய நசுக்கிட்டாரே. உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்சாபமான மரணத்தை ஜெயித்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார்இயேசு ஜெயித்தெழுந்தார்யூத ராஜ சிங்கமாக மீண்டும் வருவார் 1)புதிய துருத்தியாய் என்னை மாற்றியேபுதிய எண்ணெயால் அபிஷேகத்தார்-2வானோர் பூதலத்தோர் முழங்கால்கள்முடங்கிடவே எல்லா நாவுகள் அறிக்கையிடகர்த்தராய் உயிர்த்தெழுந்தார். 2)பிதாவோடு நம்மை சேர்த்திடவே ,திரைச்சீலை ரண்டாக கிழித்திட்டாரே-2.மரித்தாலும் பிழைத்திடவே சாவாமை தரித்திடவே உயிர்த்தெழுதலின் முதல் நபராய் மீண்டும் பிறந்தார் Uyirthezhundhar

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் – Uyirthezhundhar Yesu Jeyithelunthaar Read More »

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai அந்த அலகையின் ஆட்சிதனை இன்று ஒழித்தே உயிர்த்தெழுந்தார்இந்த உலகம் இருக்கும் வரை எந்த நாளும் உடன் இருப்பார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் என்னில் வாழ்ந்தால் இறப்பே இல்லை என்றெனைத்தேற்றியவர்கல்லறை உடைத்து சாவினை ஜெயித்து வல்லமை யோடெழுந்தார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் நானே வழியும் ஒளியும் வாழ்வும் என்றே சொல்லியவர்விண்ணொளி சூழ வீரர்கள் ஓட கல்லறை விட்டெழுந்தார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் Antha Alagaiyin Aatchithanai easter song

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai Read More »

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae Pre Chorus :பாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரைபாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை Bridge :அவர் உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் போற்றி பாடிடுவோம் Verse 1மரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனேமரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனே Verse 2சாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனேசாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனே Verse 3உலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனேஉலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனே Paaduvom Uyirthezhunthavarae song lyrics in English Paaduvom Naam Paaduvom Uyirthezhunthavarae -2

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae Read More »

தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae

தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae தாழ்மை ரூபம் எடுத்தவரேபிதாவின் மகனாய் வந்தவரேதன் உயிர் நமக்காய் கொடுத்தவரேஉயிர்த்தெழுந்த நாள் இதுவேதாழ்மை ரூபம் எடுத்தவரே உயிர்த்தீரே மரணத்தை ஜெயித்தீரேஎன்று சாவின் கூர் முறித்து எழுந்தீரே -2 அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய்கல்வாரி சிலுவை மீதிலே -2மூன்றாணிகளு தொங்கியேதன் ஜீவன் நமக்காய் தந்தவரே-2 – உயிர்த்தீரே வானக தூத சேனை கூட்டமேஒன்றாக வாருங்கள் என் கூடே -2ராஜன் இயேசுவை வாழ்த்தியேவான்மொழி அழகாய் சூட்டுங்களே -2 – உயிர்த்தீரே Thazhmai Roobam

தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae Read More »

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae வாழ்தொலி கீதம் விண்ணில் முழங்கவே தேவமைந்தனும் உயிர்த்தெழுந்தார்தேவ மைந்தனும் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் இறைமகனேஉன்னத கீதம் நாம் பாடுவோம்மாந்தரே மகிழ்ந்திடுஉயிர்த்த இயேசுவை போற்றிடுமரணத்தை வென்றவர்மகிழ் நிறை தூயவர்அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மண்ணில் மூழ்கிடும் உயிர்களெல்லாம் தேகம் முழுவதும் அழித்திடுமேமண்ணில் மூழ்கிடும் விதைகளெல்லாம் உயிரின் மரங்களாய் விளைந்திடுமேவானினின்று வந்த இறைமொழியேவிருட்சம் தந்த உயிர் கனியமுதேமூன்றொரு நாளினில் எழுந்தது ஆலயம்உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார் பாவ சின்னமாம் சிலுவையுமே புனிதமானது இறைமகனால்ஆதி பாவங்கள் நீங்கியதேதன்னை தந்த

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae Read More »

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu புது விடியல் பிறந்ததுபுது வாழ்வு மலர்ந்ததுபுதிய உலகம் படைத்திடவேஇயேசு உயிர்த்தார் -2 சொன்னபடியே மூன்றாம் நாளில்சாவை வென்று உயிர்த்து விட்டார்-2 – புது விடியல் ஒளி கொடுக்கும் கதிரவனைமறைத்து வைக்க முடியுமாஉயர்ந்து நிற்கும் வானமதைஎட்டிப் பிடிக்க முடியுமாமின்னுகின்ற விண்மீனைபறித்தெடுக்க முடியமாஉயிருள்ள இறைமகனைகொன்று விட முடியுமாமீட்பர் உயிர்த்ததனைமறுத்திடத்தான் முடியுமா- சொன்னபடியே வாடி நின்ற பயிர்களுக்குசெழுமை தரும் மழையை போல்வாழ்விழந்த மனிதனுக்குவலிமையினை வழங்கினார்அகழ்வோரை தாங்குகின்றபூமித்தாயை போலவேகருவினிலே நமை தாங்கிஇறுதி வரை

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu Read More »

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae உதிரும் உதிரமேஉந்தன் உள்ளத்தை உருக்கலையோஉடலின் ஊன்களேஉண்மை உத்தமரை உனக்கு உணர்தலையோ சீடன் பேதுருவும்மும்முறை மறுதலித்தான் – அன்புபின்பு உண்மை உணர்ந்தானேஅவருக்கு ஊழியம் செய்தானே யூதாஸ் காரியோத்தும்காட்டியே கொடுத்திட்டானே- பாவிபின்பு உண்மை உணர்ந்தானேஅவன் உயிரைத் துறந்தானே ராஜன் இயேசுவையேசிலுவையில் அறைந்திட்டோமே -தூயஇன்றே உண்மை உணர்வோமா?அவருக்கு ஊழியம் செய்வோமா? Uthirum Uthiramae song lyrics in english Uthirum UthiramaeUnthan ullaththai urukkalaiyoUdalin OongalaeUnmai Uththamarae Enakku Unarthaliyo Seedan PethuruvumMummurai Maruthalithaan

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae Read More »

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu விடியலின் வாழ்த்தொலி கேட்கிறதேஆனந்தப் பேரொலி எழுகிறதே ! சாவின் சங்கிலி உடைகிறதேமானுடம் மீட்பை அடைகிறதே பழையவை எல்லாம் அழியட்டுமேஇறைவனின் அருள்மழை பொழியட்டுமே உயிர்த்தெழுந்தாரே அல்லேலுயா… – விடியலின் ஏழ்மை வாழ்க்கை நம்மை அழைத்தால்தொழுவம் நினைவில் மலரட்டுமே ! துயரம் நம்மைச் சுற்றிப் பிடித்தால்சிலுவைக் காட்சி தெளியட்டுமே !…2 அனைத்தும் கடந்த இறைவன்அன்பின் கவலை மறப்போம் ! மீட்பை அளித்த இறையின்கரத்தில் நம்மை அளிப்போம்! உயிர்த்தெழுந்தாரேஅல்லேலூயா…. -விடியலின் வாசல் இல்லை என்று

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu Read More »

அதிகாலையில் கீதங்கள் பாடி – Adhikaalayil Geethangal Paadi

அதிகாலையில் கீதங்கள் பாடி – Adhikaalayil Geethangal Paadi அதிகாலையில் கீதங்கள் பாடிமன்னனை ஸ்தோத்தரிப்போம்மரித்தவர் உயிர்த்தெழுந்தாரேஜெயம், ஜெயம் என்று பாடிடுவோம். அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅன்பால் தன் ஜீவன் தந்தாரேபரலோகம் சென்று எனக்காய் ஒரு இடத்தைஆயத்த படுத்தினாரே. (2) கண்ணீருடன் வந்த பெண்கள்தூதனை கண்டனரேஇயேசு உயிர்த்தெழுந்த செய்தி – கேட்டுமகிழ்வுடன் விரைந்தனரே. சீஷர்கள் வீட்டின் அறையில்பயத்துடன் வாழ்ந்தனரேஅவர்களின் மத்தியில் இயேசுவந்து சமாதானம் என்றுரைத்தாரே. பாதாளம் உன் ஜெயம் எங்கேமரணம் உன் கூர் எங்கேஎன் இயேசு மகா ராஜன்உன் மேல்

அதிகாலையில் கீதங்கள் பாடி – Adhikaalayil Geethangal Paadi Read More »

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai யாருமில்லா காலியான கல்லறைஇதில் மூன்று நாள் முன் வைத்தனரே இயேசுவைஓடி வந்தேன் காணவே என் ஆண்டவரைதேடி வந்தேனே அவரைக் காணவில்லைஅவரை எங்கே வைத்தாரோஅவரை எடுத்து சென்றாரோஅவர் எங்கே என்று சொல்லுங்கள் நான் எடுத்துக்கொள்கிறேன் ஏன் அழுகின்றாய் நீ மரியாளேஉன் கண்ணீருக்கு இனிமேல் இங்கு வேலையில்லையாரைத் தேடுகின்றாயோ நீ மரியாளேஉயிர்த்தெழுந்துவிட்டாரே உன் ஆண்டவரேஅவர் சாவை வென்றாரேஅவர் பகையைக் கொன்றாரேஅவர் பாதாளத்தை ஜெயித்துவிட்டு வெற்றி சிறந்தாரே யாருமில்லா காலியான கல்லறைஅது

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai Read More »

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina கல்வாரியில் நீர் சிந்தின உம் இரத்தமேஎன்னை கழுவியதே உம் காயங்கள்என் நோய்களை பூரணமாக நீக்கியதே -2 நன்றி நன்றி நன்றி என்று சொல்லுவேன்உயிரோடு எழுந்த இயேசுவே -2 தினம் தினம் என்னை வலம் வரும் சத்துருவின்கைக்கு என்னை விலக்கியே பாதுகாப்பவர்நீர்தானே நீர்தானே -2 – நன்றி துதி கனம் மகிமை உமக்குத்தான்கல்வாரி நாயகரே உந்தன் உயிர்த்தெழுந்தவல்ல அபிஷேகம் என்னைநிறப்பனும் நிறப்பனுமே -2- நன்றி எழும்பவே இனி முடியாது

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina Read More »