என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae
என்னைக் காண்பவரேதினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்நான் அமர்வதும் நான் எழுவதும்நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்எல்லாமே அறிந்திருக்கின்றீர்நடந்தாலும் படுத்தாலும்அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்பற்றி பிடித்திருக்கின்றீர் கருவை உம் கண்கள் கண்டனமறைவாய் வளர்வதைக் கவனித்தீரேஅதிசயமாய் பிரமிக்கத்தக்கப்பக்குவமாய் உருவாக்கினீர் Ennai KaanbavaraeThinam Kaappavare Aarainthu ArinthirukintreerSuttri Suttri SozhinthirukinteerNaan Amarvathum Naan MuzhuvathumNantraai Neer Arinthirukintreer Ennangal Yeakkangal […]