New Year songs

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA

Song lyrics :புதிய நாளை காண செய்தீரே நன்றி ஏசைய்யா புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு நன்றி ஏசைய்யா –2 உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் உம்மை போற்றி போற்றி பாடுவேன் –2கடந்த காலம் செய்த நன்மையை எண்ணி பாடுவேன் –2 1.மலை போல் வந்த கஷ்டங்களை பனி போல் நீக்கினாரே அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி அமைதி தந்தாரே –2 2.கோலியாத்தை போல் எதிர் வந்தோரை நிர்மூலமாக்கினாரே பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை மடிய செய்திட்டாரே […]

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA Read More »

Vazha Vaikka Vandharaiya

Vazha vaika vandharaiya Vazhi vasal vandharaiya Neyum nanum pilaichirukka Avarodu serndhirukka Avaralae Vazhndhirukka Patta paada pin thirumbi pakala Nama ketta pinnum budhi vandhu thirundhala Ketavanu thalli namala vaikala Namma Ketta solli oruthanumae thiruthala Vandharaiya Massaga thandhar oru laesana Ellorum follow panra pudhu route a sonnaraiya Nanba en Nanba Good news solren Kelu Unayum ennayum nesithida

Vazha Vaikka Vandharaiya Read More »

VANTHAREY SONG

வந்தாரே உலகத்திலே பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2 வந்தாரே உலகத்திலே பிறந்தாரே உள்ளத்திலே -2 வார்த்தையானவர் தேவனானவர் மாம்சமானவர் எங்கள் ஆவியானவர் -2 1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2 படைத்தவரே என்னை தேடி வந்தீர் பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2 வந்தாரே நமக்காக பிறந்தாரே நமக்காக -2 2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2 சொந்த பிள்ளையாக என்னை

VANTHAREY SONG Read More »