PAUL THANGIAH

Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம்

Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம் தேவா சரணம் கர்த்தா சரணம்ராஜா சரணம் இயேசையா சரணம் சரணம் சரணம் சரணம் (2) 3.மகிமையின் மன்னனுக்கு சரணம்மாசற்ற மகுடமே சரணம்- சத்தியஆவியே சரணம் சர்வ வியாபியே சரணம் Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics in english Deva Saranam Kartha saranamRaja saranam Yesaiya saranam 1.Devathi Devanukku SaranamRaajathi Rajanukku […]

Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம் Read More »

Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும்

Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டும்இயேசுவே எனக்கு நீரே வேண்டும்பேசும் என்னோடு பேசும்இயேசப்பா என்னோடு பேசும் Neer Vendum Neere Vendum song lyrics in english Neer Vendum Neere VendumYesu Yenakku Neer VendumPesum Yennodu PesumYesappa Yennodu pesum

Neer Vendum Neere Vendum song lyrics – நீர் வேண்டும் நீரே வேண்டும் Read More »

Aarathanai Aarathanai Alleluya devanuku song lyrics – ஆராதனை ஆராதனை அல்லேலூயா

Aarathanai Aarathanai Alleluya devanuku song lyrics – ஆராதனை ஆராதனை அல்லேலூயா ஆராதனை ஆராதனைஅல்லேலூயா தேவனுக்கு ஆராதனை 1.ராஜாதி ராஜனுக்கு ஆராதனைகர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை(2) 2.மன்னாதி மன்னனுக்கு ஆராதனைமகிமையின் ராஜனுக்கு ஆராதனை 3.தேவாதி தேவனுக்கு ஆராதனைதூயாதி தூயவருக்கு ஆராதனை 4.திரியேக தேவனுக்கு ஆராதனைதுதிகளின் பாத்திரர்க்கு ஆராதனை 5.நித்திய தேவனுக்கு ஆராதனைநிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை 6.பரிசுத்த தேவனுக்கு ஆராதனைபக்தர்களின் நேசருக்கு ஆராதனை Aarathanai Aarathanai Alleluya devanuku song lyrics in english

Aarathanai Aarathanai Alleluya devanuku song lyrics – ஆராதனை ஆராதனை அல்லேலூயா Read More »

Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன்

Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்உம்மை போற்றிடுவேன்தேவாதி தேவன் நீரல்லோலீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரேஎன் ஆத்ம நேசர் நீரல்லோ 1.மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்மாறாத தெய்வம் நீரல்லோராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரேஇயேசுவின் நாமம் ஜொலிக்குதே 2.வியாதிகள் வந்தாலும்சோர்வுகள் நேரிட்டாலும்சுகம் தரும் தேவன் நீரல்லோகாக்கும் கர்த்தர் நீரே கருணையின்தேவன் நீரே துதிகளின் பாத்திரர் நீரே Ummai Uyarthiduvaen song lyrics in English Ummai UyarthiduvaeUmmai pottriduveandevathi devan neeralloleeli pushpam

Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன் Read More »

Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம்

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம் Read More »

Magimai Aanavarae maatchimai niranthavarae lyrics

மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2 மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 வல்லமை நிறைந்தவரே வழிகாட்டும் தூய ஆவியே-2 வரங்களை தருபவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 பரிசுத்த பரம்பொருளே பரலோக ஒளி விளக்கே-2 பெலத்தின் ஊற்றுத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2

Magimai Aanavarae maatchimai niranthavarae lyrics Read More »

MAARTRIDUM MAARTRIDUM LYRICS

மாற்றிடும் மாற்றிடும் என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2 வனைந்திடும் வனைந்திடும் உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2 நிரப்பிடும் நிரப்பிடும் என் பாத்திரம் நிரம்பிட நிரப்பிடும்-2 இயேசுவே இயேசுவே நீர் ஆண்டவர் நேசரே இயேசுவே-2 MAARTRIDUM MAARTRIDUM EN VAZHVINAI UM AAVIYAL MAARTRIDUM -2 VANAINTHIDUM VANAINTHIDUM UM KARANGALIL KALIMAN NAAN VANAINTHIDUM -2 NIRAPPIDUM NIRAPPIDUM EN PAATHIRAM NIRAMBIDA NIRAPPIDUM -2 YESUVAE YESUVAE NEER AANDAVAR NEASARE YESUVAE

MAARTRIDUM MAARTRIDUM LYRICS Read More »

Jebathin naatkal yennai maatrum lyrics

Download PPT ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன்-2 இந்த ஜெப நாளில் பணிந்து குனிந்து உந்தன் பாதம் வேண்டுகிறேன்-2-ஜெபத்தின் என்னை மாற்றிடும் என்னை நிறைத்திடும் உம்மைப்போல் என்னை வனைந்திடுமே என்னை மாற்றிடும் என்னை உடைத்திடும் உம்மைப்போல் என்னை வனைந்திடுமே-2-ஜெபத்தின் பெருமையில் வறுமை கிருபையில் பெருக உம்மைப்போல் என்னை மாற்றிடுமே-2-ஜெபத்தின் Jebathin naatkal yennai maatrum unthan paatham paninthiduven -2 intha jeba naalil paninthu kuninthu unthan paatham vendukiren –

Jebathin naatkal yennai maatrum lyrics Read More »