Tamil Christians Songs

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai அந்த அலகையின் ஆட்சிதனை இன்று ஒழித்தே உயிர்த்தெழுந்தார்இந்த உலகம் இருக்கும் வரை எந்த நாளும் உடன் இருப்பார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் என்னில் வாழ்ந்தால் இறப்பே இல்லை என்றெனைத்தேற்றியவர்கல்லறை உடைத்து சாவினை ஜெயித்து வல்லமை யோடெழுந்தார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் நானே வழியும் ஒளியும் வாழ்வும் என்றே சொல்லியவர்விண்ணொளி சூழ வீரர்கள் ஓட கல்லறை விட்டெழுந்தார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் Antha Alagaiyin Aatchithanai easter song […]

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai Read More »

உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் – Unga chinna pillai vanthurukkean

உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் – Unga chinna pillai vanthurukkean உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் என்னை பாருங்கஉங்க செல்ல பிள்ளை வந்துருக்கேன் என் குரலை கேளுங்க -2 அன்புள்ள என் இயேசைய்யாஉம்மை பாடிட வந்தேன் ஐயாஅன்புள்ள என் இயேசைய்யாஉம்மை புகழ்ந்திட வந்தேன் ஐயா உம்மை உயர்த்திடுவேன்உம்மை வாழ்த்திடுவேன்உம்மை வணங்கிடுவேன்உம்மை ஸ்தோதரிப்பேன் வெறுமையானா எந்தன் வாழ்வினையேஅருமையாக மாற்றிட வந்திடுமேஎந்தன் சின்ன ஜெபம் கேளும் இயேசைய்யாஎந்தன் உள்ளம் அதில் தங்கும் இயேசைய்யா உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன்

உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் – Unga chinna pillai vanthurukkean Read More »

Sitchipin menmai – சிட்சிப்பின் மேன்மை

Sitchipin menmai – சிட்சிப்பின் மேன்மை சிட்சிப்பின் மேன்மை நான் சிட்சிக்க பட்டது நல்லதுநரகத்தை விட அது வல்லதுகிருபையே மீட்டு கொண்டதுரட்சிப்பின் மேன்மை சிறந்தது என் தேவனின் அன்பு பெரியது 1.தள்ளாடின நாட்களை சறுக்கி விழுந்த நேரத்தைபாவத்தின் பாதையை உணர வைத்தீர்மாம்சத்தின் இச்சையை கண்களின் இச்சையைஜீவிதத்தின் பெருமையை உணரவைத்தீர் (2) ஒன்றும் இல்ல குப்பை இது அழிந்து போகும் மாம்சம் இதுநிலை அற்ற கூடாரத்தின் மாயை ஆனா வாழ்க்கை இது (2) 2.நொறுங்கி போன இதயத்தை சிதைந்துபோன

Sitchipin menmai – சிட்சிப்பின் மேன்மை Read More »

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum விடை பெறும் காலம் வரும் முன்னேஇரட்சிப்பின் மகுடம் சூட கிருபை தாரும் -2 என் ஜீவனின் அதிபதியே நான் நம்பிடும் நங்கூரமே -2இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் – உம்இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் -2 1.மரணத்தின் விழும்பின் ஓரம்புடமிடப்பட்ட காலம்ஜீவனுக்காக ஏங்கி நிற்கிறேன்வழி தெரியா குருடன் போலபாதை அறியா பேதை போலஎதிர்காலம் எங்கே என்றுதேடி அலையிறேன் -2 – என் ஜீவனின் 2.குயவன் கைகளிமன் போலமீண்டும்

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum Read More »

என்னோடு பேசினீங்கப்பா – Ennodu Pesuningappa

என்னோடு பேசினீங்கப்பா – Ennodu Pesuningappa என்னோடு பேசினீங்கப்பாஎன்கூட இருந்தீங்கப்பாஆறுதல் சொல்ல யாருமே இல்லநீர் எந்தன் ஆறுதலானீர்(2) 2.ஆகாதவள் என்று ஒதுக்கிட்டாங்கப்பாநீ எனக்கு வேண்டும் என்று சேர்த்துக்கொண்டீரே(2) என்னோடு இருந்து என் வழிகள் பார்த்துகண்ணீரைத் துடைச்சீங்கப்பா…ஆ.ஆ.ஆ(2) Ennodu Pesuningappa song lyrics in english Ennodu PesuningappaEn kooda IruntheengappaAaruthal Solla Yaarumae IllaNeer Enthan Aaruthalaneer-2 1.Sontha Pantham Ennai ThallitangappaThallatha deivam En Yesu Neengappa-2Thanimaiyil Naanum Iruntha pothuThunaiyaai Vantheengappa – Aa…(2)

என்னோடு பேசினீங்கப்பா – Ennodu Pesuningappa Read More »

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae Pre Chorus :பாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரைபாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை Bridge :அவர் உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் போற்றி பாடிடுவோம் Verse 1மரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனேமரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனே Verse 2சாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனேசாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனே Verse 3உலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனேஉலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனே Paaduvom Uyirthezhunthavarae song lyrics in English Paaduvom Naam Paaduvom Uyirthezhunthavarae -2

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae Read More »

தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae

தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae தாழ்மை ரூபம் எடுத்தவரேபிதாவின் மகனாய் வந்தவரேதன் உயிர் நமக்காய் கொடுத்தவரேஉயிர்த்தெழுந்த நாள் இதுவேதாழ்மை ரூபம் எடுத்தவரே உயிர்த்தீரே மரணத்தை ஜெயித்தீரேஎன்று சாவின் கூர் முறித்து எழுந்தீரே -2 அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய்கல்வாரி சிலுவை மீதிலே -2மூன்றாணிகளு தொங்கியேதன் ஜீவன் நமக்காய் தந்தவரே-2 – உயிர்த்தீரே வானக தூத சேனை கூட்டமேஒன்றாக வாருங்கள் என் கூடே -2ராஜன் இயேசுவை வாழ்த்தியேவான்மொழி அழகாய் சூட்டுங்களே -2 – உயிர்த்தீரே Thazhmai Roobam

தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae Read More »

காலம் கடைசி காலம் – Kaalam Kadaisi Kaalam

காலம் கடைசி காலம் – Kaalam Kadaisi Kaalam காலம் கடைசி காலம்நீ விழித்திடு நண்பனேஇனி காலம் செல்லாது தூரம்நீ உணர்ந்திடு தோழனே யுத்த சத்தம் உலகமெங்கும்கேட்கும் நாட்கள் நெருங்கிடுதேகொள்ளை நோயின் கோர பசிக்குகோடி ஜனம் இங்கு மாண்டிடுதே நண்பன் கூட எதிரியாய் மாறும்நாட்களாய் இன்று நகர்ந்திடுதேஉன்னோடிருப்பேன் என்ற உறவும்உன்னை வெறுத்திடும் நாள் வருமே இயேசு தான் வழி சத்தியம் ஜீவன்இன்றே உணர்ந்து செயல்படு நீகானல் நீர்போல் தோன்றும் வருகைகண்முன் வரும் நாள் நெருங்கிடுதே Kaalam Kadaisi

காலம் கடைசி காலம் – Kaalam Kadaisi Kaalam Read More »

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae வாழ்தொலி கீதம் விண்ணில் முழங்கவே தேவமைந்தனும் உயிர்த்தெழுந்தார்தேவ மைந்தனும் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் இறைமகனேஉன்னத கீதம் நாம் பாடுவோம்மாந்தரே மகிழ்ந்திடுஉயிர்த்த இயேசுவை போற்றிடுமரணத்தை வென்றவர்மகிழ் நிறை தூயவர்அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மண்ணில் மூழ்கிடும் உயிர்களெல்லாம் தேகம் முழுவதும் அழித்திடுமேமண்ணில் மூழ்கிடும் விதைகளெல்லாம் உயிரின் மரங்களாய் விளைந்திடுமேவானினின்று வந்த இறைமொழியேவிருட்சம் தந்த உயிர் கனியமுதேமூன்றொரு நாளினில் எழுந்தது ஆலயம்உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார் பாவ சின்னமாம் சிலுவையுமே புனிதமானது இறைமகனால்ஆதி பாவங்கள் நீங்கியதேதன்னை தந்த

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae Read More »

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu புது விடியல் பிறந்ததுபுது வாழ்வு மலர்ந்ததுபுதிய உலகம் படைத்திடவேஇயேசு உயிர்த்தார் -2 சொன்னபடியே மூன்றாம் நாளில்சாவை வென்று உயிர்த்து விட்டார்-2 – புது விடியல் ஒளி கொடுக்கும் கதிரவனைமறைத்து வைக்க முடியுமாஉயர்ந்து நிற்கும் வானமதைஎட்டிப் பிடிக்க முடியுமாமின்னுகின்ற விண்மீனைபறித்தெடுக்க முடியமாஉயிருள்ள இறைமகனைகொன்று விட முடியுமாமீட்பர் உயிர்த்ததனைமறுத்திடத்தான் முடியுமா- சொன்னபடியே வாடி நின்ற பயிர்களுக்குசெழுமை தரும் மழையை போல்வாழ்விழந்த மனிதனுக்குவலிமையினை வழங்கினார்அகழ்வோரை தாங்குகின்றபூமித்தாயை போலவேகருவினிலே நமை தாங்கிஇறுதி வரை

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu Read More »

அதோ என் நேசர் – Atho En nesar Raththa vellathil

அதோ என் நேசர் – Atho En nesar Raththa vellathil அதோ என் நேசர் (இயேசு) இரத்த வெள்ளத்தில்தொங்கினார் சிலுவையில்எந்தன் பாவங்கள் போக்கிடவே Atho En nesar Raththa vellathil song lyrics in english Atho En nesar (yesu) Raththa vellathilThonginaar SiluvaiyilEnthan Paavangal pokkidavae 1.Paavamae AriyathavarPaavamae seiyathavarPaathagan pol thonginaarPaavi ennai RatchithaarVazhinthodiya RaththangalaalVaalvu Enakku thanthuvittar-2 2.En Paava saabangalaalNorukkapattaar yesuNaan seitha thorangakalaalUdaikkapattaar YesuSareeramellaam kizhikkapattaarKaayangalaal kathari

அதோ என் நேசர் – Atho En nesar Raththa vellathil Read More »

சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal

சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal சரித்திரம் படைப்போம் வாருங்கள்சரித்திர நாயகன் முன் செல்கிறார்சர்வ வல்லவர் கர்த்தரேஅவர் என்றென்றும் நம்முடனே Sarithiram Padaippom Vaarungal song lyrics in english Sarithiram Padaippom VaarungalSarithira Naaygan Mun selkiraarSarva vallavar KartharaeAvar Entrentrum Nammudanae 1.Manithanaai manithan vaalnthidavaeMarurooba Anubavam DeavaiyantroMannavar Yesuvin AalugaiyaalMaanidar Roobam Maaridumae 2.Devanin Alaippukku AdipaninthaePaava Ulagai AsaaithiduvomInthiyar Yesuvai ariyum varaiInainthae Ulaippom Jeyam peruvom 3.kartharin

சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal Read More »