Tamil Christians Songs

பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல – Balathinalumalla En Barakkiramumalla

பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல – Balathinalumalla En Barakkiramumalla பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்லஉம் ஆவியினால் எல்லாம் ஆகுமேநீர் வந்துவிட்டால் அதுவே போதுமேஆவியானவரே ஆவியானவரே (4) 3.உம் ஆவி எனக்குள் வையும்உம்மால் நான் உயிரடைவேன்என்னை நீர் தேசத்தில் வையும்உம் நாமம் உயர்த்திடுவேன் (உமக்காய் வாழ்ந்திடுவேன்) Balathinalumalla En Barakkiramumalla song lyrics in English Balathinalumalla En BarakkiramumallaUm Aaviyinaal Ellam AagumaeNeer vanthuvittaal Athuvae PothumaeAaviyanavarae Aaviyanavarae -4 1.Ularntha ElumbukalaiUyiradaiya pannukiraUnnathaththin AaviyaeEnakkullae ( En […]

பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல – Balathinalumalla En Barakkiramumalla Read More »

உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam

உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam உம் பாதமே என் தஞ்சம்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்உம் சமூகமே என் பேரின்பம்இக்கட்டின் வேளையிலும் நீரே போதும் எல்லா வேலையிலும்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்நீரே போதும் எல்லா வேலையிலும்உம் பாதம் பற்றிக்கொள்ளுவேன்-2 உம் பாதமே என் தஞ்சம்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்உம் சமூகமே என் இன்பமேஇக்கட்டின் வேளையிலும்-2 1.கண்ணீரின் நேரத்தில் உம் கரங்கள்தேற்றி என்னை நடத்தினதேவியாதியின் நேரத்தில் உம் காயங்கள்சுகம் தந்தது அதிசயமேபற்றிக்கொண்டு பாடுவேன் பரமனே உம் பாதமே-2போதும் போதும் ஐயா என்

உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam Read More »

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu உம்மை ஆராதிக்கும் போதுஉம் பிரசன்னம் இரங்க வேண்டும்உம்மை ஆராதிக்கும் போதுஉம் மகிமைக் காணவேண்டும் ஆராதனை-4 யெகோவா எலோஹிம்எங்கள் சிருஷ்டிப்பின் தேவனேயெகோவா எலோஹிம்எல்லாம் படைத்திட்ட இயேசுவே 1.பக்தன் மோசே நாட்கள் போலகன்மலை வெடிப்பினில் உம் கரத்தில்தேவ சாயலைக் காணனுமேதரிசனங்களை அடயனுமே 2.தீர்க்கன் எலியா நாட்கள் போலபலிபீடம் இறங்கிய அக்கினியைஇந்த நாட்களில் இறக்கிடுமேமாம்சமானவர் காணனுமே 3.பெந்தகோஸ்தே நாட்கள் போலஆவியானவர் பெரும் காற்றாகஎங்கள் மீது இறக்கிடுமேசாட்சியாக வாழ்ந்திடவே Ummai Aarathikum pothu

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu Read More »

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum என்னை அணைத்துக்கொள்ளும்பாவி நான் வந்துல்லேன்இரத்தம் சிந்தி மீட்டீரேஎனக்காய் பலியாகினீரே-2 பரிசுத்தரே.. பரிசுத்தரேகுற்றம் இல்லாத இயேசுவேபரிசுத்தரே.. பரிசுத்தரேஎன் குற்றம் நீங்க கழுவிடுமே மகிமையில் வாழ்பவரேகிருபையால் என்னை அழைத்தவரே-2உம்மோடு வாழணும்உமக்காய் வாழணும்மகிமையில் நான் சேரனும் Εnnai Αnaithu Kolum – Parsutharae good friday song lyrics in english Εnnai Αnaithu KolumPaavi Naan VanthulenRatham Sinthi MeetireΕνακαι Baliyaanireh Parisuthare.. ParisuthareKutram Illatheh YesuveParisuthare.. ParisuthareEn Kutram Ningge

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum Read More »

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae உதிரும் உதிரமேஉந்தன் உள்ளத்தை உருக்கலையோஉடலின் ஊன்களேஉண்மை உத்தமரை உனக்கு உணர்தலையோ சீடன் பேதுருவும்மும்முறை மறுதலித்தான் – அன்புபின்பு உண்மை உணர்ந்தானேஅவருக்கு ஊழியம் செய்தானே யூதாஸ் காரியோத்தும்காட்டியே கொடுத்திட்டானே- பாவிபின்பு உண்மை உணர்ந்தானேஅவன் உயிரைத் துறந்தானே ராஜன் இயேசுவையேசிலுவையில் அறைந்திட்டோமே -தூயஇன்றே உண்மை உணர்வோமா?அவருக்கு ஊழியம் செய்வோமா? Uthirum Uthiramae song lyrics in english Uthirum UthiramaeUnthan ullaththai urukkalaiyoUdalin OongalaeUnmai Uththamarae Enakku Unarthaliyo Seedan PethuruvumMummurai Maruthalithaan

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae Read More »

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்சொன்னதை நிறைவேற்றுவீர் முழுவதும் உம்மை நம்பிடுவேன் – நான்முழுவதும் உம்மை சார்ந்திடுவேன் ( 2 )வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்சொன்னதை நிறைவேற்றுவீர்(2) சொன்னதை நிறைவேற்றுவீர் யேகோவா யீரே நீரேஎன் தேவைகளை சந்தித்தீர் ( 2 )குறைவுகள் எல்லாம் நிறைவாய் மாற்றிவாழ செய்பவரே என்னை வாழ செய்பவரே முழுவதும் உண்மை நம்பிடுவேன் – நான்முழுவதும் உண்மை சார்ந்திடுவேன்வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai Read More »

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார்சொன்னதின் படியே உயிர்த்தழுந்தார்பாவமே மரணமே சாபமே முறிந்ததேஇழந்த மகிமையை மீட்டு கொடுத்தாரேஇரண்டாம் மரணம் இனியும் இல்லையே ஆட்டுக்குட்டி தம் இரத்தத்தினாலேஒப்புரவாகி ஜெயம் தந்தாரே – ஆட்டுக்குட்டி உயிரை தரவே வந்தீர்உமக்குள் எனையும் வைத்தீர்உலக தோற்றம் உன்னையும் எனையும்உம் சிந்தையில் வைத்தீர்மரணமே உன் கூரங்கேபாதாளமே உன் ஜெயமெங்கேமரணமே உன் கூரங்கேபாதாளமே உன் ஜெயமெங்கே – ஆட்டுக்குட்டி மண்ணின் சாயல் கலைந்தேவிண்ணின் சாயல்

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar Read More »

எழும்பிடுவீர் நீர் திருச்சபையே – Elumbiduveer Neer Thirusabaiyae

எழும்பிடுவீர் நீர் திருச்சபையே – Elumbiduveer Neer Thirusabaiyae எழும்பிடுவீர் நீர் திருச்சபையேஅறுவடையின் காலமல்லோகண்களை உயர்த்தி காணுங்களேன்செயல் பட இதுவே சமயமலோ நேர் விசாரமும் சா கோபமும்சோதுமின் அழிவுக்கு காரனமல்லோ-2அருள் பிறை தூக்கினால்பிதாவுக்கு லட்சை அல்லோ- எழும்பிடுவீர் அறுப்புக்கு இன்னும் ஆட்கள் வேண்டும்சிதறிடும் கனிகளை பொறுக்க வேண்டும் -2காலம் கடத்திவிட்டால்கணக்கு கொடுக்கவேண்டும்- எழும்பிடுவீர் தேசமே பயம் வேண்டாம் என்று கூறும்சுவிஷேஷர்களின் தொகை பெருகும்-2தியாகத்தின் வழி நடந்தால்திக்கெட்டும் பனி பெருகும்- எழும்பிடுவீர் Elumbiduveer Neer Thirusabaiyae song lyrics

எழும்பிடுவீர் நீர் திருச்சபையே – Elumbiduveer Neer Thirusabaiyae Read More »

இந்தியாவில் இயேசு நாமம் – Indiyavil Yesu Naamam

இந்தியாவில் இயேசு நாமம் – Indiyavil Yesu Naamam இந்தியாவில் இயேசு நாமம்இன்றே கூற வேண்டும்இந்தியரை பரலோகத்தில்பாக்கியவான்களாய் மாற்றும் (2) Indiyavil Yesu Naamam song lyrics in english Indiyavil Yesu NaamamIntrae Koora vendumInthiyarai ParalogaththilBakkkiyavaankalaai Mattrum -2 1.Eliyakkal Elumba vendumElisakkal elumba vendumKartharin Valla naamamUyarthiyaga vendum -2 2.Akkini Iranga VendumArputham Vilanga vendumKartharae Deivam entruJaathigal mulanga vendum 3.Desaththin Janangal Kakka ThirappinVaayil Nirka Devan theadum

இந்தியாவில் இயேசு நாமம் – Indiyavil Yesu Naamam Read More »

எழும்பிடுவாய் ஓ திருச்சபையே – Elumbiduvaai Oh Thirusabaiyae

எழும்பிடுவாய் ஓ திருச்சபையே – Elumbiduvaai Oh Thirusabaiyae எழும்பிடுவாய் ஓ திருச்சபையேஎழும்பிடுவாய் ஜெப வீரர்களேபூரண சுவிசேஷவீரர்களாய் (இளைஞர்படை)புறப்படட்டும் எங்கும் அணியணியாய்! Elumbiduvaai Oh Thirusabaiyae song lyrics in English Elumbiduvaai Oh ThirusabaiyaeElumbiduvaai Jeba Veerargalaepooran Suvishesha Veerarkalaai ( Ilaingarpadai)Purapadattum Engum Aniyaniyaai 1.Yesuvukkaai perum Seanai OntraiInthiya Naattil Thirattiduvom NaamSiluvai Kodi pidithae AlleluyaSeeyonin Paathai selvom 2.Kalaipinai merkolla Kartharin paathathilKaathirunthae Puthu Aaseer Peruvom Naamkazhuginai Pol

எழும்பிடுவாய் ஓ திருச்சபையே – Elumbiduvaai Oh Thirusabaiyae Read More »

பேசு சபையே பேசு சபையே – Pesu Sabaiyae Pesu Sabaiyae

பேசு சபையே பேசு சபையே – Pesu Sabaiyae Pesu Sabaiyae பேசு சபையே பேசு – 4 இது உலர்ந்த எலும்புகள்உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்இது தள்ளாடும் முழங்கால்கள்புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள் இது கோணல்கள் யாவும்நேராக மாறிடும் நாட்கள்இது கரடான பாதைகள்செவ்வையாக மாறிடும் நாட்கள்-2 ஜீவனை பேசு… இரட்சிப்பைப் பேசு…சுவாசத்தைப் பேசு… அற்புதத்தைப் பேசுசபையே நீ எழும்பிடு காற்றே நீ வீசிடுபோற்று சபையே போற்று Pesu Sabaiyae Pesu Sabaiyae song lyrics in english Pesu

பேசு சபையே பேசு சபையே – Pesu Sabaiyae Pesu Sabaiyae Read More »

எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது – Elumbi pirakasi Un Ozhi Vanthathu

எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது – Elumbi pirakasi Un Ozhi Vanthathu எழும்பி பிரகாசி உன் ஒளி வந்ததுஜாதிகள் உந்தன் வெளிச்சத்தினிடத்தில்ராஜாக்கள் உந்தன் ஒளியினிடத்தில்நடந்து வருவார்கள் மகிமை காண்பார்கள் Elumbi pirakasi Un Ozhi Vanthathu song lyrics in english Elumbi pirakasi Un Ozhi VanthathuJaathigal Unthan VelichaththinidaththilRaajakkal Unthan OzhiyinidaththilNadanthu Varuvaargal Magimai Kaanbaargal 1.Magimaiyin AalayaththaiAvar Magimai PaduthiduvaarVaasalkalo Iravum PagalumAandavarkkaai thiranthae IrukkumElupputhal KaanpomVaanjai Niraiverumae 2.Ponnaiyum

எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது – Elumbi pirakasi Un Ozhi Vanthathu Read More »