Tamil Christians Songs

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu விடியலின் வாழ்த்தொலி கேட்கிறதேஆனந்தப் பேரொலி எழுகிறதே ! சாவின் சங்கிலி உடைகிறதேமானுடம் மீட்பை அடைகிறதே பழையவை எல்லாம் அழியட்டுமேஇறைவனின் அருள்மழை பொழியட்டுமே உயிர்த்தெழுந்தாரே அல்லேலுயா… – விடியலின் ஏழ்மை வாழ்க்கை நம்மை அழைத்தால்தொழுவம் நினைவில் மலரட்டுமே ! துயரம் நம்மைச் சுற்றிப் பிடித்தால்சிலுவைக் காட்சி தெளியட்டுமே !…2 அனைத்தும் கடந்த இறைவன்அன்பின் கவலை மறப்போம் ! மீட்பை அளித்த இறையின்கரத்தில் நம்மை அளிப்போம்! உயிர்த்தெழுந்தாரேஅல்லேலூயா…. -விடியலின் வாசல் இல்லை என்று […]

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu Read More »

Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார்

Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார் முதல் பாகம் என்னையா அவர் அழைக்கிறார்? – கிறிஸ்துஇயேசுவா என்னை அழைக்கிறார்? 1 இன்னுமா அவர் இரக்கம் கொள்கிறார்?ஈனன் என்றன் பேரிலா?பண்பிலாக் கொடும் பாவி மீதிலா?பாதை தவறிடும் போதிலா? – என்னையா 2 அன்பினுக்கோர் அளவும் இல்லையோ?அதன் ஆழம் அகலம் இயேசுவோ?பின்தொடர்பவர் பரமன் மைந்தரோ?பிழைகள் பொறுத்திடும் மீட்பரோ? – என்னையா இரண்டாம் பாகம் என்னைதான் அவர் அழைக்கிறார்? – கிறிஸ்துஇயேசு தான் என்னை அழைக்கிறார்? -தி. தியானந்தன்

Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார் Read More »

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke கனமான இறைப்பணிக்கேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேஎன் தகுதியை பார்த்துமல்லஎன் திறமையை கருதியல்லஎன் சுயசித்தம் மாற்றிசிலுவையை நோக்கிஇறைசித்தம் செய்திடவே 1) ஆரோனைப் போல் என்னை அழைத்தீரேஉம் பணி செய்யும் பாக்கியம் அளித்தீரேநீர் தந்த பணியினை உண்மையாய்உயிருள்ளவரை செய்ய உதவுமே 2) அழிந்திடும் மக்களை அழைக்கவேநீர் ஆத்தும பாரமும் அளித்திரேஅறுவடை பணியினை விழிப்புடன்முழுமனதாய் செய்ய உதவுமே 3) உமக்காய் பாடுகள் சகிப்பதைஎன் வாழ்விலே மேன்மை என்றெண்ணுவேன்கொஞ்சத்திலும் நான் உண்மையாய்உம்பணி செய்திட உதவுமே Ganamana

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke Read More »

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar பதினாயிரங்களில் அழகானவர்சுந்தரரே மா வல்லவரே-2 உம் நாமம் மிக இனிமைஉம் தியாகம் மகா மேன்மை -2 தந்தை தாய்க்கும் மேலானவர்உற்றார் நண்பர்க்கும் மேலானவர்-2 நேசித்தீர் எனக்காய் நின்றீர்நேசரே ஜீவ நாதனே -4 சிலுவையை சுமந்தீர் எனக்காகவேதகுதி ஆக்கினீர் என் இயேசுவே -2 உம் காயம் சுகம் தந்ததேஉம் இரத்தம் சுத்தம் செய்ததே -2 அழகும் சௌந்தர்யம் உள்ளவரேரூபம் இல்லாமல் இருப்பவரே-2 மனிதனாய் மாறி நீர் வந்தீர்உம்மை போல் என்னை மாற்றினீர்-2-

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar Read More »

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு ஆராதனைஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை இம்மட்டும் நடத்தினாரே இனிமேலும் நடத்துவாரேஎல்லையிலா அன்பாலே என்னை என்றும் தாங்குவாரேஆராதனை… வேதனையோ சோதனையோமுற்றிலுமாய் மாற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… செங்கடலோ ஏறிகோவோபிரிதிடுவார் தகர்த்திடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… ஏக்கங்களோ இழப்புகளோஆற்றிடுவார் தேற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை Immatum Nadathinaarae song lyrics in english Aarathanai Aarathani Appavukku AarathanaiAarathanai Aarathanai Yesuvukku Aarathanai Immatum NadathinaaraeInimelum NadathuvaraeEllaiyila Anbalae Ennai Entrum Thaanguvarae

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே Read More »

Hosana to the son of David – தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா

Hosana to the son of David – தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா Hosana HosanaHosana Hosana in the highest-2 ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னாஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னாஉம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன்கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்ஒசன்னா ராஜ ராஜனே Lord we lift up your name With our hearts filled with praiseBe exalted O Lord our GodHosanna in the highest Glory, glory, glory to the

Hosana to the son of David – தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா Read More »

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum என்னை என்றும் நடத்தும்எபினேசர் உம்மை போல்வேறே யாரும் என்னக்கில்லையேகருத்தாய் விசாரித்து கனிவோடு நடத்தும்உம்மை போல யாரும் இல்லையேஎன் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே Ennai Entrum Nadaththum song lyrics in english Ennai Entrum NadaththumEbinesar Ummai polVera yaarum enakillayaeKaruththai visarithu kanivodu nadathumUmmai pola yarum illaye En

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum Read More »

பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன் – Parisutham Ontraiyae Vaanjikirean

பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன் – Parisutham Ontraiyae Vaanjikirean பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன்பரமனே உம் பாதம் சேவிக்கிறேன்நஞ்சான நெஞ்சத்தில் தூய்மை தாரும்-2எந்நாளும் உமக்காய் வாழ்ந்திடுவேன் -2 Parisutham Ontraiyae Vaanjikirean song lyrics in english Parisutham Ontraiyae VaanjikireanParamanae Um Paatham seavikkireanNanjana Nenjathil Thooimai thaarum -2Ennaalum Umakkaai Vaalnthiduvean-2 1.Kasiyatha parisutham kenjukireanSothikkum pisasai VentriduveanSothanaigal maruroobaththin Padigal -2Saathitha Yesuvai Thodarnthiduvean -2 2.Jebaththin Aaviyil NirainthiruppeanTheavittatha Vedhaththil NilaithiruppeanTholaithoora thaeisanam

பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன் – Parisutham Ontraiyae Vaanjikirean Read More »

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் – Karthar Yesu Vakkai Nambuvom

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் – Karthar Yesu Vakkai Nambuvom கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம்என்றும் கர்த்தர் அவரில் நிலைத்து ஓங்குவோம்சுத்தராய் வாழ்ந்துமே தேவ சேவை செய்துஇயேசு ராஜன் பின் செல்லுவோம் Karthar Yesu Vakkai Nambuvom song lyrics in english Karthar Yesu Vakkai NambuvomEntrum Karthar Avaril Nilaithu OonguvomSuththaraai Vaalnthumae Deva seavai seithuYesu raajan pin selluvom 1.Suttri Nirkum Paavam yaavumMuttrum Thalliyae KartharRajyam Searnthida Munnae

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் – Karthar Yesu Vakkai Nambuvom Read More »

மாறவே ஆசைப்படுகிறேன் – Maaravae Aasaipadukirean

மாறவே ஆசைப்படுகிறேன் – Maaravae Aasaipadukirean மாறவே ஆசைப்படுகிறேன் – என்னைமாற்றிவிடும் அருமை நேசரே Maaravae Aasaipadukirean song lyrics in english Maaravae Aasaipadukirean EnnaiMaattrividum Arumai Nesarae 1.En Sinthai MaaranumEn Seyalgal MaaranumEn Pechu MaaranumEn Perumai Maaranum 2.En Udai MaaranumEn nadai MaaranumEn Ullam MaaranumAiya Ummai polavae 3.En jebam MaaranumEn thuthi MaaranumEn suyam SaaganumAiya Ummai polavae – Maravae Aasai Eva. ஜோசப் டீ

மாறவே ஆசைப்படுகிறேன் – Maaravae Aasaipadukirean Read More »

நீதியின் வலக்கரத்தால் நிதமும் – Neethiyin Valakkarathaal Nithamum

நீதியின் வலக்கரத்தால் நிதமும் – Neethiyin Valakkarathaal Nithamum நீதியின் வலக்கரத்தால் நிதமும்என்னை தாங்கிடுமே – நீதிபரரேஓங்கிய புயத்தினால் உயர்த்திஎன்னை நிறுத்திடுமே – உயர்ந்தவரே உம்மைத்தேடி முகம் காணமனம் நாடி விரையுதே – பலகோடிபுதுப்பாடல் தினம் பாடி மகிழவே Neethiyin Valakkarathaal Nithamum song lyrics in english Neethiyin Valakkarathaal NithamumEnnai Thaangidumae NeethipararaeOongiyae Puyathinaal UyarthiEnnai Niruthidumae – Uyarnthavarae Ummaitheadi Mugam KaanaManam Naadi Niraiyuthae PalakodiPuthupaadal Thinam paadi Magilavae 1.Paavathodu

நீதியின் வலக்கரத்தால் நிதமும் – Neethiyin Valakkarathaal Nithamum Read More »

என் ஜீவனை பார்க்கிலும் – En jeevanai paarkkilum neer

என் ஜீவனை பார்க்கிலும் – En jeevanai paarkkilum neer என் ஜீவனை பார்க்கிலும் நீர்பெரியவர் எனக்குஆராதனை ஆராதனை -4 என் சிநேக கீதமேஎன் இயேசு நாதரே- 2என் ஜீவனை பார்க்கிலும் நீர்பெரியவர் எனக்கு உமக்கு நிகராய் யாரும் இல்லைஇந்த உலகில் இயேசுவே -2ஜீவனே சொந்தமேஉந்தன் மார்பில் சாய்ந்திடுவேன்-2 உம்மை போல நேசம் வைக்கயாரும் இல்லை இயேசுவேநேசமே சவாசமேஉம்மில் நானும் சேர்ந்திடுவேன்-2ஆராதனை ஆராதனை -4 – என் சிநேக கீதமே En jeevanai paarkkilum neer song

என் ஜீவனை பார்க்கிலும் – En jeevanai paarkkilum neer Read More »