KANMALAYIN MARAIVIL | Anita Sangeetha Kingsly
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1.சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின் 2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின் kanmalayin maraivil ullangkaiyin naduvil kangalin karuvizhigalai pol emmattuum kaathire (2) 1. sagalathaiyum […]