Anita Sangeetha Kingsly

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா Bb majமாரநாதா இயேசுவே வாருமையா-4வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்அழகான மணவாளனேவாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்மணவாட்டியாய் நாங்களே 1.ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரேஜெய பெலன் ஆனவரேஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரேஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரேஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரேஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே – வாஞ்சிக்கிறோம் 2.நித்திய மாட்சிமை உடையவரேநிகரில்லா நீதிபரரேநீரே என் இரட்சிப்பின் வழியானீரேநீதியின் உடன்படிக்கை காப்பவரே-2 – வாஞ்சிக்கிறோம் 3.திரு இரத்தம் சிந்தி மீட்டவரேதிரு அப்பமானவரேதிரைசீலை இரண்டாக கிழித்தவரேதிரும்பவும் எங்களுக்காய் வருபவரே-2-மாரநாதா

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா Read More »

Raavin Kulirilae – ராவின் குளிரிலே

ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2 1.விண்ணுலகத்தைவிட்டு வந்தாரேமண்ணின் மாந்தர் பாவம் போக்கமனுவாய் வந்தாரே-2ராவின் குளிரிலே 2.தந்தை தேவனேஎங்கள் இராஜனேசொந்தமாக தந்ததாலேநிந்தை நீங்கிற்றே-2ராவின் குளிரிலே 3.மேய்ப்பர் கண்டனர்ஞானிகள் தொழுதனர்(இந்த) உலகின் இரட்சகர்மனுவாய் பிறந்தார்ஆ.. என்ன பாக்கியமே-2 ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2

Raavin Kulirilae – ராவின் குளிரிலே Read More »

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார்

உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவாய் உலகில்-2 1.வானம் எங்கும் வீதியினில்வலம் வரும் வெண்ணிலவேவல்லவரின் புகழ் பாடவேவான் உலகில் வந்துதித்தார்-2-உனக்காக 2.சுழன்று வரும் சூரியனேசுற்றி வந்தாய் உலகில்சுந்தரரின் புகழ் பாடவேபூவுலகில் வந்துதித்தார்-2-உனக்காக 3.படைத்தவராம் ஆண்டவரைசிந்தையில் நிறைத்திடு நீஆசீர்களை நீ பெற்றிடவேஆவியை காத்திடு நீ-2 எனக்காக பிறந்தார் எனக்காக மரித்தார்எனக்காக உயிர்த்தார்உரைத்திடுவேன் உலகில் உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவோம் உலகில்-2 Unakkaga piranthaarUnakkaaga mariththaarUnakkaaga uyirththaarUraithghiduvaay ulagil-2 1.Vaanam engum veethiyinilValam varum vennilavaeVallavarin pugazh paadavaeVaan ulagil vanthuthiththaar-2-Unakkaaga

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார் Read More »

Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே

தேவாதி தேவன் மனுவேலனேதாவீதின் குல இராஜனேதூதர்கள் போற்றும் மெய் தேவனேதிரியேக பரிபாலனே-2 பாரினில் வந்த பரமனே உம்மைபாடியே போற்றிடுவோம்-2 1.பாலன் பிறந்ததையேஇன்று பாரினில் சாற்றிடுவோம்-2பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்பரமன் நம் இயேசுவையே-2-தேவாதி 2.மாட்டுத்தொழுவமொன்றில் ஏழை மானிட ரூபம் கொண்டு-2மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்துமாஜோதியாய் பிறந்தார்-2-தேவாதி

Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே Read More »

Singaara paalanae – சிங்கார பாலனே

சிங்கார பாலனே ஆ..ரா..ரோ..சிவந்த பட்டு ரோஜா ஆ..ரா..ரோ..-2தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2 தங்க தொட்டில் இல்லை அங்கு தாதியர் கூட இல்லை-2பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லைபனிப்படா மலரே ஆ..ரா..ரோ.-2 தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ-2 மாட்டு தொழுவத்திலே அங்கு மாபனி சாரலிலே-2மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்தசின்னஞ்சிறு பாலனே ஆ..ரா..ரோ..-2 தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2-சிங்கார பாலனே Singaara paalanae aa..ra..ro..Sivandha pattu roja aa..ra..ro..Devakumaranae aa..ra..ro..Manitha kumaaranae aa..ra..ro.. Thanga thottil illai Angu thaadhiyar kooda illaiPanjanai

Singaara paalanae – சிங்கார பாலனே Read More »

En Snegame lyrics | Anita Sangeetha Kingsly

என் ஸ்நேகமே என் தேவனே என் ராஜனே என் இயேசுவே (2) அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே (2) 1.மாபாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர் பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர் மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே 2.அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே

En Snegame lyrics | Anita Sangeetha Kingsly Read More »

KANMALAYIN MARAIVIL | Anita Sangeetha Kingsly

கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1.சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின் 2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின் kanmalayin maraivil ullangkaiyin naduvil kangalin karuvizhigalai pol emmattuum kaathire (2) 1. sagalathaiyum

KANMALAYIN MARAIVIL | Anita Sangeetha Kingsly Read More »