S

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2 தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை -2தூர தேச(ம் ) அறிந்த மூவர் தூய பாலனை பணிந்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யாமேசியா மேசியா -2 முன்னையில் பசும் புல்லணையில் மன்னவனை கண்டரே -2பொன் போளம் தூபம் படைத்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யா….மேசியா மேசியா […]

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram Read More »

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom

சந்தோஷத்தோடு பாடிடுவோம் இயேசு பாலன் பிறந்தார் இன்று களிப்போடு ஆர்ப்பரிப்போம் யூதராஜன் பிறந்தார் இன்று ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்என்னை மீட்க இயேசு மண்ணுலகில் வந்தாரே யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கே அவரை பணிந்து தொழுதிட வந்தோம் ஏரோது ராஜா அதைக்கேட்டு கலங்கஎருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்க பிறந்தார் பெத்லகேமிலே ஞானம் வளர்ச்சி கிருபை பெற்றவர்நியாயம் நீதி பறைசாற்றும் தேவனவர் செயலில் மகத்துவமான தேவன் இயேசுபாவத்தை போக்கும் பரிசுத்தர் இயேசு பிறந்தார் இந்த பூவுலகில்

சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom Read More »

சங்கீதமே பாடுங்களே-Sangeethame Paadungale

சங்கீதமே பாடுங்களே மீட்பர் ஏசுயென்னும் தேவமைந்தனை முன்னணயில் தூங்கும் பால் நிலவை முன்னோரின் பாவத்தின் பரிகாரியைஆநிரை சூழ புன்னகைக்கும் ஆனந்த விண்ணொளியை வானத்தின் எல்கையை வகுத்தவரை சர்வ சத்துவ வியாபகரை சந்திர சூரியன் ஒளி தரவே சக்தியை தந்தவரே அதிசய நாமத்தை அணிந்தவராய் புதிதான இதயத்தை தருபவரே பரிசுத்த தந்தையின் முன்னிலையில் பரிந்து பேசுவோரை Sangeethame PaadungaleMeetpar Yesennum Deva Mainthanai Munnanayil Thoongum Paal NilavaiMunnorin Paavathin ParigariyaiAanirai Soozha PunnagaikumAanandha Vinnoliyai Vaanathin Elgaiyai

சங்கீதமே பாடுங்களே-Sangeethame Paadungale Read More »

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae

சுத்தம் பண்ணப்படாத தேசமேசுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?ஸ்திரப்படாத தேசமேநீதியின் வஸ்திரம் தரிப்பாயோ? வேதத்தை சுமக்கும் சீடர்களேவேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள்பாவத்தை சுமக்கும் பாரதத்தில்தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள். தேசத்தை ஆளும் பிரபுக்களேதாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள்தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்ஏழைக்கு தானம் கொடுத்திடுங்கள். பெலனான வயதுள்ள வாலிபரேதொலைநோக்க கண்களை ஏறெடுங்கள்எதிர்காலம் கனவாக மறைவதற்குள்சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள். Suththam Pannappataatha ThaesamaeSuththikarikka Unnaith Tharuvaayoe?Sthirappataatha ThaesamaeNeethiyin Vasthiram Tharippaayoe? Vaethaththai Sumakkum SeetarkalaeVaentaatha Sumaikalai VittuvitunkalPaavaththai Sumakkum PaarathaththilThuuymaikku Maathiri Kaattitunkal. Thaesaththai Aalum

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae Read More »

சோர்ந்து போவதில்லை-Sornthu Povathillai

G minசோர்ந்து போவதில்லைநான் தோற்றுப்போவதில்லை-2என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலேஎல்லாம் நான் செய்திடுவேன்எல்லாம் நான் செய்திடுவேன்-2-சோர்ந்து 1.சீறி பாய்ந்திடும் சிங்கங்களோபற்றி எரிந்திடும் அக்கினியோ-2சர்வ வல்ல தேவன்என்னை சேதமின்றி காப்பார்-2-சோர்ந்து 2.எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்எனது பாதைகள் அவர் அறிவார்-2அவர் தரும் வெளிச்சத்தினால்எந்த இருளையும் கடந்திடுவேன்-2-சோர்ந்து 3.அசைக்க முடியாத நம்பிக்கையைஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்-2அகிலமே அசைந்தாலும்என்னை பயமின்றி வாழ செய்வார்-2-சோர்ந்து Sornthu PovathillaiNaan Thotru Povathillai-2Ennai Belappaduththum YesuvinalaeEllam Naan SeithiduvaenEllam Naan Seithiduvaen-2-Sornthu 1.Seeri Paainthidum SingangaloPatri Erinthidum Akkiniyo-2Sarva Valla DevanEnnai

சோர்ந்து போவதில்லை-Sornthu Povathillai Read More »

சிலுவை மட்டும் உம்மை

Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை

சிலுவை மட்டும் உம்மை Read More »

சாயாலாய் உருவாக்கினீர்

சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்…உந்தன் சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்… ஆட்டுக்குட்டி என்னை தேடி வந்த மேய்ப்பனே….அழகான உந்தன் கரதால் மார்போடு அனைதீரே..நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்…ஆராதனை இயேசுவுக்கேஆராதனை உமக்கே… மேய்ப்பணும் கண்காணி யும் ஆனவரேதம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுதீரே..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்.. நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி

சாயாலாய் உருவாக்கினீர் Read More »

Seer yesupalan jeya manu velan

Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome – 2 Paaraalum venthan pagaronna maindhan – 2Thaaraala maaha thaame manuvaana 1. Yennarum perumaan yezhai saayalaagaMannil yegina maatchimaiyaale – 2Vinnavargal potra vetrikavi saatra – 2Vannam padi naam magizhnthida vendaamo Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome 2. Unnadha paranukku oppila magimaiInnilathinil yezhil samaathaanam – 2Mannuyirgal meethu

Seer yesupalan jeya manu velan Read More »

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன்

சுந்தர பராபரனே பரி சுத்தன் கிறிஸ்தேனும் நித்தியனேமைந்தனைப் பிறந்தீரோ சுவாமி மாங்கிஷத்தில் உருவாணீரோ வான தூதர் போற்றிடவே உண்மை வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி காட்டு மடத்தில் உதித்ததென்ன ? ஆசை மிகு ஆபிரகாம் உரு – வாகும் முன் விண்தல மீதிருந்தும் நேசமுடன் பிள்ளை தந்தும் அந்தநீதிமான் வங்கிஷம் ஆனதென்ன? பொங்கு பாவ நாசனனே விண்ணோர்? – போற்றிப்புகழ்ஞ் சிம்மசானனே தங்குதற்கிடம் இல்லையோ – சுவாமிதாபரிக்க ஒரு ஊர் இல்லையோ ?

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன் Read More »

Singaara paalanae – சிங்கார பாலனே

சிங்கார பாலனே ஆ..ரா..ரோ..சிவந்த பட்டு ரோஜா ஆ..ரா..ரோ..-2தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2 தங்க தொட்டில் இல்லை அங்கு தாதியர் கூட இல்லை-2பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லைபனிப்படா மலரே ஆ..ரா..ரோ.-2 தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ-2 மாட்டு தொழுவத்திலே அங்கு மாபனி சாரலிலே-2மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்தசின்னஞ்சிறு பாலனே ஆ..ரா..ரோ..-2 தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2-சிங்கார பாலனே Singaara paalanae aa..ra..ro..Sivandha pattu roja aa..ra..ro..Devakumaranae aa..ra..ro..Manitha kumaaranae aa..ra..ro.. Thanga thottil illai Angu thaadhiyar kooda illaiPanjanai

Singaara paalanae – சிங்கார பாலனே Read More »

Sinthai Maghizhum -சிந்தை மகிழும்

சிந்தை மகிழும் சென்று புகழும் இன்று பரண் உமக்காய் கந்தை அணிந்து வந்து பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சிந்தை களிகூருங்கள் தேவ தேவன் உமக்காய்நிந்தை ஒழிய இன்று பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சமாதானம் பூமிக்கு தந்தார் பரமன் மகிழ தாமாய் மகவாய் பாவிகளுக்காய் தாவிதரசனின் (தாவீது அரசனின் )ஊர் வந்தார் என்னும் நன்மை யாவையும் கண்ணும் கர்த்தன்(ர் ) பாலனாய்விண்ணில் மகிமைமண்ணில் பெருமை திண்மை நிலை பெற நன்னினார் (பண்ணினார் ) Sinthai Magilumsentru

Sinthai Maghizhum -சிந்தை மகிழும் Read More »

Suthan Piranthar – சுதன் பிறந்தார்

பல்லவி சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார், துதி மிகு தேவ சுதன் பிறந்தார். சரணங்கள் 1. சருவ தயாப சகாய பிர தாப கிருபைப் பிதாவின் தற்சுபாவ – தேவ – சுதன் 2. பரமாபிஷேக பட்ச சினேக பெருமான் மகத்துவ திரியேக – தேவ – சுதன் 3. மனுடரை மீட்க மறுபிறப்பாக்க கனிவினை யாவையும் தீர்க்க – தேவ – சுதன் 4. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி கன்னிமா திரியிடம் நீடி –

Suthan Piranthar – சுதன் பிறந்தார் Read More »