Manam Thalarathey song lyrics – மனம் தளராதே
சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்
சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே – 2
ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே – உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே – 2
எல்ஷடாய் சர்வவல்லவரே
எல்ஷடாய் தேவன் நல்லவரே- 2
சர்வ வல்லவர் தேவன் நல்லவர்-2 சூழ்நிலையை மாற்ற வல்லவர்
உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர்
1 தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல்
உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே-2
மாலையில் அழுகை வந்தாலும் அதை காலையில் மகிழ்ச்சியாய் மாற்றுவார்-2
2 ஆகாரின் கண்ணீரைக் கண்டவர்
உந்தன் கண்ணீரையும் காண்கிறாரே- 2
நீர் என்னை காண்கின்ற தேவனே
எனக்காய் நீரூற்றை திறப்பீரே-2
Soozhnilaiyai kandu Manam Thalarathey tamil Christian song lyrics in English
Soozhnilaiyai kandu Manam Thalarathey un
Soozhnilaoyai maattra devan vallavarae-2
Oru vaarthai sonnaal Athu pothumae
Un soozhnilau Ellamae maari pogumae -2
Elshadaai sarva vallavarae
Elshadaai devan nallavarae -2
Sarva vallavar devan nallavar-2
soozhnilaiyai maattra vallavar
Un soozhnilaiyai mattra vallavar
1.Therkaththi vellangal thiruppuvathu poal
unthan siraiyiruppai thirumba seivarae-2
Maalaiyil alugai vanthalum athai kaalaiyil magilchiyaai maatruvaar-2
2.Aagaarin kanneerai kandavar
Unthan kanneeraiyum kaankirarae-2
Neer ennai kaankintra devanae
enakkaai neeruttrai thirappeerae -2