Tamil Christians Songs

என்னை அழைத்தீர் உம் சித்தம் – Ennai azhaitheer um sitham

என்னை அழைத்தீர் உம் சித்தம் – Ennai azhaitheer um sitham என்னை அழைத்தீர் உம் சித்தம் செய்ய புறசாதி என்று பாராமல் என் பாவங்களை நீர் எண்ணாமல் பரிகாரியே நீர் என்னை அழைத்தீர் நல்லவரே வல்லவரே என் மீது அன்பு உள்ளவரே மோசேவை நீர் அழைத்தீர் இஸ்ரவேலை விடுவித்திட(உம் ஜனத்தை விடுவித்திட) யேகோவா உன் நாமத்தினால் செங்கடலை கடக்க செய்திர் (மகிமையே காணசெய்திர்) நல்லவரே வல்லவரே என் மீது அன்பு உள்ளவரே. தாவிதை நீர் அழைத்தீர் […]

என்னை அழைத்தீர் உம் சித்தம் – Ennai azhaitheer um sitham Read More »

என் இயேசு ராஜாவே நன்றி – En yesu rajave nandri

என் இயேசு ராஜாவே நன்றி – En yesu rajave nandri என் இயேசு ராஜாவே நன்றி நன்றி என் ஆத்ம நேசா நன்றி நன்றி நன்றி நன்றி எங்கள் இயேசு ராஜா எந்நாளும் துதிப்பேன் நன்றி நன்றி 1. அப்பா பிதாவே நன்றி நன்றி ஆளுபவரே நன்றி நன்றி ……(நன்றி நன்றி எங்கள்…) 2. சர்வ வல்லவரே நன்றி நன்றி சத்தியபரரே நன்றி நன்றி……. ( நன்றி நன்றி எங்கள்…) 3. இரட்சகரே நன்றி நன்றி

என் இயேசு ராஜாவே நன்றி – En yesu rajave nandri Read More »

பூலோகத்தில் பரலோகம் வருகுது – Bulogathila paralogam varuguthu

பூலோகத்தில் பரலோகம் வருகுது – Bulogathila paralogam varuguthu பூலோகத்தில் பரலோகம் வருகுது பாரு பரிசுத்தர் இயேசு வந்திருக்கிறாரு தூதர்களின் கூட்டம் அங்கும் இங்கும் ஆட்டம் பரிசுத்தர் கூட்டம் இந்த சபையிலே நாட்டம் (2) பூலோகத்துல.. 1. பலிபீடம் மீதிலே தேவ சிம்மாசனம் அந்த சிம்மாசனம் மீதிலே சிம்ம ராஜனாம் சிம்ம ராஜனாம் யூத ராஜனாம் (2) அந்த இராஜாதி இராஜனாம் இயேசு ராஜனாம் (2) பூலோகத்துல.. 2. சொர்க்க நாட்டின் வேந்தனாம் சொர்க்க நாதரே அந்த

பூலோகத்தில் பரலோகம் வருகுது – Bulogathila paralogam varuguthu Read More »

அன்பின் நேசர் இயேசுவே – Anbin neser yesuve

அன்பின் நேசர் இயேசுவே – Anbin neser yesuve அன்பின் நேசர் இயேசுவே என் இதய நேசமே என் ஆத்ம நேசரே இறங்கி வாருமே..(2) 1. ஆண்டுகள் பல கடந்தோடின உம் வார்த்தைகளோ நிறைவேறின இன்னும் முழுமைக்காக காத்திருக்கிறேன் இன்று உம் பாதத்தை முத்தம் செய்கிறோம் (2) அன்பின்… 2. காலங்கள் சில உருண்டோடின உந்தன் அழைப்போ உண்மையாயின தேவசித்தமதை நிறைவேற்றிட இன்று உம் கரத்தில் சரணடைந்தோம் (2) அன்பின்… 3. ஆகமங்கள் பல உருபெற்றன பழையவைகள்

அன்பின் நேசர் இயேசுவே – Anbin neser yesuve Read More »

என் நேசர் இயேசு – En nesar yesu

என் நேசர் இயேசு – En nesar yesu என் நேசர் இயேசு அவர் மார்பினில் சாருவேன் அவர் நேசம் திராட்சை ரசத்திலும் இன்பமானது அது இனியதானது வெண்மையும் சிவப்புமானவர் பதினாயிரங்களில் சிறந்தவர் தலை தங்கமையமானது தலை சிறந்த அழகு நிறைந்தவர் நான் பாடுவேன் நான் ஆடுவேன் துதி சாற்றுவேன் என் நேசரை (2) 1. நான் சோரும் வேளையில் அவர் நேசம் தேற்றிடும் நான் விழுந்த போதிலும் காய கரத்தால் தூக்குவார் (2) (என் நேசர்..)

என் நேசர் இயேசு – En nesar yesu Read More »

ஆராதனை ஆராதனை வல்ல – Aaradhanai aarathanai valla

ஆராதனை ஆராதனை வல்ல – Aaradhanai aarathanai valla ஆராதனை ஆராதனை வல்ல அபிஷேக ஆராதனை ( 2) 1. தூபமாக எழும்பிடும் ஆராதனை துதிகளால் நிறைந்திடும் ஆராதனை அக்கினி மயமான நாவுகள் பிரிந்திடும் அந்நிய பாஷையில் ஆராதனை (2) 2. சீனாய் மலையிலே ஆராதனை உபவாசத்தோடு ஆராதனை முகமுகமாய் தேவனை தரிசிக்க மகிமையின் தேவனோடு ஆராதனை…(2) 3. அக்கினி சூளையிலே ஆராதனை கட்டுகள் தெரிக்கும் ஆராதனை அக்கினிமேல் அக்கினியாய் அனல் மூட்டிட கரம் கோர்த்து தேவனோடு

ஆராதனை ஆராதனை வல்ல – Aaradhanai aarathanai valla Read More »

இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால் – Indru nirappum um deva aviyal

இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால் – Indru nirappum um deva aviyal இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால் வல்லமையாக இன்று நிரப்பிடுமே (2) 1. பரிசுத்த அக்கினியாலே பரமன் இயேசுவை நிரப்பினீரே பக்தர்கள் யாவரும் நிரம்பிடவே பலமான அக்கினி சூழ்ந்திடவே 2. பரலோக வாசல் திறக்கணுமே பரம பிதாவை பார்கணுமே பரிசுத்தவான்கள் துதிக்கணுமே பரிசுத்த ஆவியால் நிறையணுமே 3. வானத்தின் கதவு திறக்கணுமே வானவர்கள் இங்கு இறங்கணுமே வல்லமையின் ராஜா எழும்பணுமே வாக்குத்தத்த

இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால் – Indru nirappum um deva aviyal Read More »

எந்தை யென் மேய்ப்பனல்லோ – Enthai Yen Meippanallo

எந்தை யென் மேய்ப்பனல்லோ – Enthai Yen Meippanallo பொன்னார் மேனியனே என்ற பாட்டின் ரீதி 1.எந்தை யென் மேய்ப்பனல்லோ எனக் கேதுங் குறைவில்லையே விந்தைசேர் புல்லிடத்தில் -என்னை மேய்த் தமர் நீரருள்வார். 2.ஆத்துமம் தன்னைத் தேற்றி என தையன் தன் நாமத்திலே, நேர்த்தியாம் பாதையில் என்னை நித்தம் நடத்துகின்றார். 3.சாவின் பள்ளத்தாக்கில் நடந் தாலுமோர் தீங்குக் கஞ்சேன், தேவரீ ரென்னோடுண்டே -என்னைத் தேற்றும் நின் கோல் தடியும். 4.சத்துருக்கள் காண ஓர் -பந்தி தயார் செய்வீ

எந்தை யென் மேய்ப்பனல்லோ – Enthai Yen Meippanallo Read More »

மூவா முதற் பொருளே நாளும் – Moova Muthar Porulae Naalum

மூவா முதற் பொருளே நாளும் – Moova Muthar Porulae Naalum பல்லவி மூவா முதற் பொருளே நாளும் ஈவா யெமக் கருளே தேவா தினசரி காவாய் எளியோரை மேவு நல்லாண்டி திலே சரணங்கள் 1.காலமெலாந் தவறி ஆதிக் கோலமெலா மிழந்தோம். சீலமெலா மினிச் சீர்படச் செய்து ஞாலமெலாம் வணங்க 2.நித்தமும் சராசரங்கள் நேராய் தத்தம் நெறிசெல்ல நின் சித்தமே புரிந்து சீர்பதம் சேர்ந்து புத்துயிர் யாம் பெறவே 3.வழிதப்பி நடந்தோமையா என்றும் இழிதொழில் புரிந்தோமையா, பழிபவ

மூவா முதற் பொருளே நாளும் – Moova Muthar Porulae Naalum Read More »

ராசாதி ராசனுடை ராணுவத்தில் – Rasathi Raasanudai Raanuvaththil

ராசாதி ராசனுடை ராணுவத்தில் – Rasathi Raasanudai Raanuvaththil வெண்பா ராசாதி ராசனுடை ராணுவத்தில் பேர்பதிந்த நேசவிசு வாசிகளே! நீரிசைந்து -யேசுவுக்காய் ஆவிக் குரியயுத்தம் அம்புவியி லேபுரிந்து மேவி அல்ல லுயா விடும். பல்லவி ஆ! அல்லேலூயா, வல்லவர்மேல் ஆசி பாடுங்கள்; -சபை அன்பரெல்லாம் இன்பமுடனே ஆர்ந்து கூடுங்கள் சரணங்கள் 1.நல்ல இஸ் ரேலர் உங்கள் நாதனில் மகிழும் -சீயோன் ராசாவையே அனைவர்களும் நேசமாய்ப் புகழும் 2.கீதவாத் தியத்தாலவர் கீர்த்தியைப் பாடும் -புதுக் கிண்ணாரத்தின் ஓசையாலதை எண்ணிக்கொண்டாடும்

ராசாதி ராசனுடை ராணுவத்தில் – Rasathi Raasanudai Raanuvaththil Read More »

அவனி யேகினார் நேச – Avani Yoginaar Neasa

அவனி யேகினார் நேச – Avani Yoginaar Neasa பல்லவி அவனி யேகினார் -நேச அமல னாகினார் – ஏசு -அவனி அனுபல்லவி புவனி யாகவே இ -சுரர் -பவனி யேசுவே,-துதி பொங்கவே, கதி தங்கவே, பதி துங்கனாங் கிறிஸ்-தேசு சரணங்கள் 1.காவதில் வினை யாவுமே யறக் கருணை நீடியே, பூவதின் உயர் கோவனி தையர் புகலும் வாடியே, ஆவிக் கோலனாய் -மரி -பூவை பாலனாய் -ஒரு ஆனகம் மிகு மானமும் விடுத் தீனமாய்க் கிறிஸ் -தேசு

அவனி யேகினார் நேச – Avani Yoginaar Neasa Read More »

தூண்டிலரை போல தொடர்ந்த – Thoondilarai Pola Thodarntha

தூண்டிலரை போல தொடர்ந்த – Thoondilarai Pola Thodarntha வெண்பா தூண்டிலரை போல தொடர்ந்ததெமைப் பல்வினையோ னாண்டவைநின் றேஎமைக்காத் தாதரித்தாய்-ஈண்டுவரை நாதாஇவ் வாண்டும எங்கள் தாரகம்நீ யேகிறிஸ்து நாதா பிறஆர் நவில். பல்லவி நீயே துணையேசு நாதா இப்புதுவாண்டும் நீசர் எமக்கு வேறார் வேண்டும்? அனுபல்லவி நேயா சிலுவை மரம் நீண்டதில் மாண்டாய் ஓயா அழலினின்றே உலகினை மீண்டாய்!-நீயே சரணங்கள் 1.எய்யம்பு போல யெம் ஆண்டுகள் போயும் ஏரும் நிழல் நீர்த்தாரைப் போலவை ஆயும் துய்ய சர்வேச

தூண்டிலரை போல தொடர்ந்த – Thoondilarai Pola Thodarntha Read More »