ஜெப வேளையில் என் தேவனே – Jeba Vealaiyil En Devanae

ஜெப வேளையில் என் தேவனே – Jeba Vealaiyil En Devanae

ஜெப வேளையில் என் தேவனே
அப்பா உம்மை நான்
நோக்கி பார்க்கின்றேனே – உம்மை (2)

  1. அதிகாலையில் கண் விழித்து
    உம் முகத்தை தரிசிப்பேன் (2)
  2. புது கிருபை புது பெலனும்
    அனுதினமும் நிரப்பிடும்
  3. கல்வாரியே என் நேசரே- உம்
    அன்பினால் இழுத்துக் கொண்டீர்

Jeba Vealaiyil En Devanae song lyrics in English

Jeba Vealaiyil En Devanae
Appa Ummai naan
Nokki Paarkkirenae – Ummai -2

1.Athikalaiyil Kan vilithu
Um Mugaththai Tharisippean -2

2.Puthu Kirubai Puthu belanaum
Anuthinamum Nirappidum

3.Kalvaariyae En nesarae Um
Anbinaal Iluththu Kondeer

Pas.சாம்சன் செல்வம்
R-Waltz T-140 E 3/4

வெள்ளி நிற கண்ணீரை சிந்துங்கள், அப்பொழுது தங்க நிற கோதுமையை அறுப்பீர்கள்.