Tamil Christians Songs

உம்மை அப்பா அப்பா அப்பா – Ummai Appa Appa Appa

உம்மை அப்பா அப்பா அப்பா – Ummai Appa Appa Appa உம்மை அப்பா அப்பா அப்பாஎன்று சொல்லவா உம்மைஅம்மா அம்மா அம்மா என்று சொல்லவா Ummai Appa Appa Appa song lyrics in English Ummai Appa Appa AppaEntru Sollava UmmaiAmma Amma Amma Entru sollava 1.Anbu Kaattum PothuNeenga Ammavai Pola(2)Ennai Adithu Thiruthum PothuNeenga Appavai Pola – Nalla 2.Nerukkathukkul Anuppum PothuNeenga Appavai polaEnnai nerungi […]

உம்மை அப்பா அப்பா அப்பா – Ummai Appa Appa Appa Read More »

அள்ள அள்ள குறையாத அன்பு – Alla Alla Kuraiyatha Anbu Rusikka

அள்ள அள்ள குறையாத அன்பு – Alla Alla Kuraiyatha Anbu Rusikka அள்ள அள்ள குறையாத அன்புருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்புசொல்ல சொல்ல முடியாத அன்பு-என்இயேசுவின் இணையில்லாத அன்பு-2 என்னை கவர்ந்து கொண்டஇயேசுவின் அன்பு Alla Alla Kuraiyatha Anbu Rusikka song lyrics in English Alla Alla Kuraiyatha AnbuRusikka Rusikka Theavittatha AnbuSolla Solla Mudiyatha Anbu – EnYesuvin Inaiyillatha Anbu -2 1.Peayarai solli Alaitha Anbu EnnaiUyarthi

அள்ள அள்ள குறையாத அன்பு – Alla Alla Kuraiyatha Anbu Rusikka Read More »

இயேசுவின் வாக்கு நித்தியமாமே – Yesuvin Vakku Niththiyamamae

இயேசுவின் வாக்கு நித்தியமாமே – Yesuvin Vakku Niththiyamamae இயேசுவின் வாக்கு நித்தியமாமேஎன்ன நேரினும் மாறாதாமேவானமும் பூமியும் மாறிப் போகும்வல்லவர் வாக்கு மாறாதாமே Yesuvin Vakku Niththiyamamae song lyrics in English Yesuvin Vakku NiththiyamamaeEnna Nerinum MarathaamaeVaanamum Boomiyum Maari pogumVallavar Vaakku Maarathamae 1.Anaathi Sineagamaai Unnai SneakithaarAvarin Miguntha kaarunyathaalUnnai Entrum Iluthu kondaarAvarin Anbu Maarathamae 2.Yesuvin Anbu NiththiyamamaeEnna Nerinum MaarathamaeThanthaiyum Thaaiyum Kaivitta PothumNesarin Anbu Maarathamae

இயேசுவின் வாக்கு நித்தியமாமே – Yesuvin Vakku Niththiyamamae Read More »

Enna Vinthai Enna Anbu En Aathuma song lyrics – என்ன விந்தை என்ன அன்பு

Enna Vinthai Enna Anbu En Aathuma song lyrics – என்ன விந்தை என்ன அன்பு என்ன விந்தை என்ன அன்புஎன் ஆத்துமா கெம்பீரித்துப் பாடுதே 1.இம்மட்டும் காத்த நேசர் இயேசுவின்அற்புத சாட்சி கேட்டிடுவீர்ஆனந்தமாய் அன்பருக்காய் பாடிடுவோம்பாடல் ஒன்று பாடிடுவேன் 2.பட்சிக்கும் அக்கினி சோதனையில்பசும் பொன்னாய் விளங்கிட புடமிட்டாரேபரிசுத்தர் பாதுகாப்பை என் சொல்லுவேன்பாக்கியமென்று எண்ணிடுவேன் – என்ன 3.பல நாளாய் காத்து தவித்த உள்ளம்இந்நாளில் பொங்கி பூரிக்குதேபாத்திரம் நிரம்பிடும் சாட்சியைபகிர்ந்திடுவேன் சபை நடுவில் – என்ன

Enna Vinthai Enna Anbu En Aathuma song lyrics – என்ன விந்தை என்ன அன்பு Read More »

Yesuvin Anbirkae Aalam Agalam Illaiyae song lyrics – இயேசுவின் அன்பிற்கே ஆழம்

Yesuvin Anbirkae Aalam Agalam Illaiyae song lyrics – இயேசுவின் அன்பிற்கே ஆழம் இயேசுவின் அன்பிற்கேஆழம் அகலம் இல்லையேஆழ்கடல் அளந்தும் -நேசரின்அன்பை அளந்திட முடியாதே Yesuvin Anbirkae Aalam Agalam Illaiyae song lyrics in English Yesuvin Anbirkae Aalam Agalam IllaiyaeAalkadal Alanthum NeasarinAnbai Alanthida Mudiyathae 1.Paaviyaam Ennai therintheduthaarPaathaiyum KaattinaraeJeevanum Vazhiyum SaththiyamaeNal Meippanum Avarae 2.Nalla porattam poradaValla devan belan ArulvaarOottaththai Mudithu Kadaisi MattumVisuvaasam Kaathu

Yesuvin Anbirkae Aalam Agalam Illaiyae song lyrics – இயேசுவின் அன்பிற்கே ஆழம் Read More »

Unga Anbukku Naan Adimai song lyrics – உங்க அன்புக்கு நான் அடிமை

Unga Anbukku Naan Adimai song lyrics – உங்க அன்புக்கு நான் அடிமை உங்க அன்புக்கு நான் அடிமைஅன்பு இல்லைன்னா நான் வெறுமை அன்பே (2) என்னை அரவணைத்த அன்பேஅன்பே (2) என்னை தாங்கின அழகன்பே Unga Anbukku Naan Adimai song lyrics in english Unga Anbukku Naan AdimaiAnbu illanna Naan Verumai Anbae (2) Ennai Aravanaitha AnbaeAnbae (2) Ennai Thaangina Alaganbae 1.Soolnilai Maari Naan ThadumaariVeelntha

Unga Anbukku Naan Adimai song lyrics – உங்க அன்புக்கு நான் அடிமை Read More »

Ratchaniyamum Vallamaiyum Magimaiyum song lyrics – இரட்சணியமும் வல்லமையும்

Ratchaniyamum Vallamaiyum Magimaiyum song lyrics – இரட்சணியமும் வல்லமையும் இரட்சணியமும் வல்லமையும் மகிமையும்சத்தியமும் கேடகமும் பரிசையும் – 2தேவாதி தேவனுக்கே உரியதுராஜாதி ராஜனுக்கே உரியது -2 பாடுவோம் அவரின் மகிமைக்காகஆராதிப்போம் அவர் கிருபைக்காக -2 Ratchaniyamum Vallamaiyum Magimaiyum song lyrics in English Ratchaniyamum Vallamaiyum MagimaiyumSathiyamum Keadakamum Parisaiyum -2Devathi Devanukkae UriyathuRajathi Rajanukkae Uriyathu -2 Paaduvom Avarin MagimaikkagaAarathippom Avar Kirubaikkaga -2 1.Vennangi Tharithu Kurutholai PidithuRajathi Rajavai

Ratchaniyamum Vallamaiyum Magimaiyum song lyrics – இரட்சணியமும் வல்லமையும் Read More »

Unga Nesam Periyathu Yesuvin Nesam song lyrics – உங்க நேசம் பெரியது

Unga Nesam Periyathu Yesuvin Nesam song lyrics – உங்க நேசம் பெரியது உங்க நேசம் பெரியதுஇயேசுவின் நேசம் பெரியது – 2அது அளவிட முடியாததுஅது பாரபட்சம் இல்லாதது Unga Nesam Periyathu Yesuvin Nesam song lyrics in English Unga Nesam PeriyathuYesuvin Nesam Periyathu -2Athu Alavida MudiyathathuAthu Paarapatcham Illathathu 1.Thaazhmaiyil Iruntha EnnaiKannokki Paartha Nesam 2.Ulagaththin NesamellaamMaayai Mayai thanae (Athu) – Intha 3.En Neasarin

Unga Nesam Periyathu Yesuvin Nesam song lyrics – உங்க நேசம் பெரியது Read More »

Nandriyodu Naam Vazhthuvom song lyrics – நன்றியோடு நாம் வாழ்த்துவோம்

Nandriyodu Naam Vazhthuvom song lyrics – நன்றியோடு நாம் வாழ்த்துவோம் நன்றியோடு நாம் வாழ்த்துவோம்நன்மையோடு புகழ்ந்திடுவோம்நல்ல யேசுவினை நாளும் நாளுமேஒன்று கூடியே போற்றுவோம் கண்களை மூடி பாடுவோம்கடவுளின் கிருபை வேண்டுவோம்கருணை உள்ளவரைகர்த்தரானவரைகை கட்டியேபுகழ்ந்திடுவோம் எந்தன் இதயம்நுழைந்த யேசு எந்தன் ஆயுள்வரையிலும் யேசு என்தன் சொந்தம் பந்தம் யேசுஎன்தன் அகமும்புறமும் யேசு சரணம் 1அங்கே இருளில் நுழையவழியில் காவல் நிலவாய்காக்கும் தெய்வம்யாரும் துணை நிற்கா வேளை நோய் வந்து துடிக்கின்ற வேளை இரும்பென என்னை இதயத்தில் சேற்கின்றவன்

Nandriyodu Naam Vazhthuvom song lyrics – நன்றியோடு நாம் வாழ்த்துவோம் Read More »

Ummaipoal Nalla Snekithan yaarumillai song lyrics – உம்மைப்போல் நல்ல சிநேகிதன்

Ummaipoal Nalla Snekithan yaarumillai song lyrics – உம்மைப்போல் நல்ல சிநேகிதன் உம்மைப்போல் நல்ல சிநேகிதன்யாருமில்லை பூவினில்உம்மைப்போல் அன்பு காட்டிடயாரும் இல்லையே என் தாயைப் போல தேற்றஎன் தந்தைப் போல் அணைக்கஎன் சிநேகிதன் போல் என்னைநேசிக்க யாருமில்லையே 2.உதவுவார் யாருமின்றி கலங்கின வேளைஉற்றார் உறவினர் எல்லாம் கைவிட்டார்கள்திகையாதே நான் உன் தேவன்என் வலக்கரத்தினால் தாங்குவேன் என்றீர் Ummaipoal Nalla Snekithan yaarumillai song lyrics Ummai poal Nalla Snekithanyaarum illai PoovinilUmmai Pol Anbu

Ummaipoal Nalla Snekithan yaarumillai song lyrics – உம்மைப்போல் நல்ல சிநேகிதன் Read More »

Ummaipola Deivam Illai song lyrics – உம்மைப்போல தெய்வம் இல்லை

Ummaipola Deivam Illai song lyrics – உம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல தெய்வம் இல்லைநீரில்லை என்றால் நானும் இல்லைகண்ணில் கண்ணாய் வாழும் பிள்ளைஉம் அன்பிற்கு அளவே இல்லை மார்போடு அணைத்தீரேஒரு தாயைப் போல் காத்தீரே வழிகாட்டும் தெய்வமேஎனைக் காக்கும் கர்த்தரே Ummaipola Deivam Illai song lyrics in English Ummaipola Deivam IllaiNeerillai Entraal Naanum IllaiKannil Kannaai Vaalum PillaiUm Anbirkku Alavae Illai 1.Mullin Paathaiyil Nadanthean naanEnthan vaalkkaiyai Ilanthean

Ummaipola Deivam Illai song lyrics – உம்மைப்போல தெய்வம் இல்லை Read More »

Yesuvae Unthan Anbu Ennullil Song lyrics – இயேசுவே உந்தன் அன்பு

Yesuvae Unthan Anbu Ennullil Song lyrics – இயேசுவே உந்தன் அன்பு இயேசுவே உந்தன் அன்புஎன்னுள்ளில் பாய்ந்தது-2வந்தேன் உந்தன் பாதம்தந்தேன் என்னை முற்றும்-2 Yesuvae Unthan Anbu Ennullil Song lyrics in english Yesuvae Unthan Anbu Ennullil Paainthathu -2Vanthean Unthan PaathamThanthean Ennai Muttrum -2 1.Paaviyaga Naan pala Naal JeeviththeanPaarinil VanthennaiPaasamaai Alaitheerae 2.Sinthanai Seikaikalum SiluvaiyilAraintharae Palayavan OzhintheanaePuthithayinean Yesuvalae 3.Siluvai sumanthu vaa Entra YesuvinSaththam

Yesuvae Unthan Anbu Ennullil Song lyrics – இயேசுவே உந்தன் அன்பு Read More »