Tamil Christians Songs

Ilangar Ulgain Vidivelliyae song lyrics – இளைஞர் உலகின் விடிவெள்ளியே

Ilangar Ulgain Vidivelliyae song lyrics – இளைஞர் உலகின் விடிவெள்ளியே இளைஞர் உலகின் விடிவெள்ளியே – எம்தந்தையே தூய தோன்போஸ்கோவேஇறைவன் அளித்த பேரருட்கொடையேஇளைஞரின் தந்தையும் நண்பனும் நீ அன்பினால் இளைஞரை அரவணைத்துகுடும்பத்தின் சூழலில் வளரச் செய்தாய்மகிழ்வே புனிதத்தின் வழியென்று – என்றும்புனிதத்தின் பாதையில் அழைத்துச் சென்றாய் உம்மை வாழ்த்திப் பாடுகிறோம்உந்தன் செயல்வழி வாழ்ந்திடுவோம் அயராத உழைப்பிலும் உம் சிந்தனைஇறைவனை ஒருபோதும் பிரிந்ததில்லைஆன்மாவை மீட்கும் அருட்பணியில் – நீஎதையும் இழந்திட தயங்க வில்லை உம்மை வாழ்த்திப் பாடுகிறோம்உந்தன் […]

Ilangar Ulgain Vidivelliyae song lyrics – இளைஞர் உலகின் விடிவெள்ளியே Read More »

Yennai Peyar Solli Alaithaai song lyrics – என்னை பெயர் சொல்லி அழைத்தாய்

Yennai Peyar Solli Alaithaai song lyrics – என்னை பெயர் சொல்லி அழைத்தாய் என்னை பெயர் சொல்லி அழைத்தாய் – என் இறைவாநன்றி நன்றி தலைவாநான் பேறு பெற்றேன்பெரும் பேறு பெற்றேன்நன்றி நன்றி இறைவா – இறைவாநன்றி நன்றி தலைவா உள்ளம் எனும் வீணையில் வெள்ளிச்சுரங்கள்நன்றி சொல்லி சொல்லி பாடி துள்ளும் ஸ்வரங்கள்வள்ளலே உம் அன்புப் பணிக்காகஎன்னைத் தேர்ந்தெடுத்தாய்அருள் தினம் கொடுத்தாய்சேர்ந்துழைத்தாய் நல்ல பலன் கொடுத்தாய் மண்ணுலகெங்கும் உமதாட்சிஇங்கு சின்ன சிறியோரே உம் சாட்சிஅண்ணலே உம்

Yennai Peyar Solli Alaithaai song lyrics – என்னை பெயர் சொல்லி அழைத்தாய் Read More »

Vazhi Kaattum Aaviyae Vaarum song lyrics – வழிகாட்டும் ஆவியே வாரும்

Vazhi Kaattum Aaviyae Vaarum song lyrics – வழிகாட்டும் ஆவியே வாரும் வழிகாட்டும் ஆவியே வாரும் – எம்மைவழிநடத்தி வாழ்விக்க வாரும்வாருமய்யா இறை ஆவியாரேவாழ்விக்கும் எங்கள் துணையாளரே அன்பினைப் பொழிந்து அபிசேகம் செய்துஅருட்கொடையால் எம்மை நிரப்பனுமேஎம் வினை தீர்க்க ஜீவனைத் தந்துஇயேசுவிடம் எம்மை சேர்க்கனுமே பாவங்கள் போக்கி பயமதை நீக்கிதிடப்படுத்தி எம்மை நடத்தனுமேமாய உலகத்தின் மயக்கத்தில் இருந்துதெளிவூட்டி கரை சேர்க்கனுமே உள்மனக் காயம் மந்திர மாயம்யாவையும் போக்கி தாருமய்யாசொல்லும் செயலும் வெல்லும் வகையாய்வரம் தந்து எம்மை

Vazhi Kaattum Aaviyae Vaarum song lyrics – வழிகாட்டும் ஆவியே வாரும் Read More »

Thanden Paliyinil Ennai Thanthean song lyrics – தந்தேன் பலியினில் எனைத் தந்தேன்

Thanden Paliyinil Ennai Thanthean song lyrics – தந்தேன் பலியினில் எனைத் தந்தேன் தந்தேன் பலியினில் எனைத் தந்தேன்தந்தையே உன்னில் சரணடைந்தேன்நிலையான வாழ்வில் நிலைத்து நின்றேன்நிறைவாய் வாழ்ந்திடுவேன் இதயம் என்னும் அப்பம் செய்தேன் – அதில்அன்பு என்னும் ரசம் கலந்தேன்உன் பலியில் நான் பலியாகஉள்ளத்தை உனக்களித்தேன் தியாகம் என்னும் பீடம் கண்டேன் – அதிலசுயநலத்தை தகனம் செய்தேன்பொதுப்பணியில் நான் பலியாகஎன்னையே உனக்களித்தேன் Thanden Paliyinil Tamil Offertory song

Thanden Paliyinil Ennai Thanthean song lyrics – தந்தேன் பலியினில் எனைத் தந்தேன் Read More »

Immattum Katha En nesar Iniyum Kakka Vallavar song lyrics – இம்மட்டும் காத்த என் நேசர்

Immattum Katha En nesar Iniyum Kakka Vallavar song lyrics – இம்மட்டும் காத்த என் நேசர் இம்மட்டும் காத்த என் நேசர்இனியும் காக்க வல்லவரே -2 துன்பத்தின் நேரத்திலும் வேதனை காலத்திலும்கலக்கத்தின் பயத்திலும் போராட்ட சூழலிலும்கரம் பிடித்து நடந்தீரே என்னை தூக்கி சுமந்தீரேஎன் கரம் பிடித்து நடந்தீரே என்னை தூக்கி சுமந்தீரே – இம்மட்டும் காத்த வியாதி படுக்கையிலும் சோர்வின் நேரத்திலும்துக்கத்தின் காலத்திலும் தனிமையின் கண்ணீரிலும்பெலனாக இருந்தீரே எனக்கு ஆலோசனை தந்தீரேஎன் பெலனாக இருந்தீரே

Immattum Katha En nesar Iniyum Kakka Vallavar song lyrics – இம்மட்டும் காத்த என் நேசர் Read More »

Thaikku Edillaye Mariyannaikku song lyrics – தாய்க்கு ஈடில்லையே

Thaikku Edillaye Mariyannaikku song lyrics – தாய்க்கு ஈடில்லையே தாய்க்கு ஈடில்லையே மரியன்னைக்கு நிகரில்லையேஅவள் இறைவன் வடித்த புதுமைப்பெண்மாந்தர் நமக்கு இறைவரம்கடல் கடக்கும் மாந்தரின் கலங்கரை விளக்கம் – தாய்க்கு… புது ஏவாளாக அருள் நிறைந்தவளாகஇறைத்தந்தை மனம் உவந்தாள்அமலோற்பவியாக அர்ப்பணமலராகதிரு மகன் உளம் உவந்தார்மண்ணக வாழ்வின் இயேசுவின் பயணம்மரியன்னை பயணம் அன்றோமாண்புயர் வழியுமன்றோ – தாய்க்கு… இறையரசரங்கேறும் மீட்பின் நல்நேரம்மரியன்னை துணை நின்றார்இன்பங்கள் துன்பங்கள் இறை வெளிப்பாடுகள்அனைத்திலும் அவள் இணைந்தாள்அவள் வழி நம் வழி ஆவியின்

Thaikku Edillaye Mariyannaikku song lyrics – தாய்க்கு ஈடில்லையே Read More »

Nandri Nandri Nandri Yesuvae Entrum song lyrics – நன்றி நன்றி நன்றி இயேசுவே

Nandri Nandri Nandri Yesuvae Entrum song lyrics – நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி நன்றி நன்றி இயேசுவே – என்றும்நன்றி நன்றி நன்றி இயேசுவே குழந்தை வயதில் தவழ்ந்த போதெல்லாம் – என்தாய் வழியாய் என்னைக் காத்தீரேநட்புத் தேடி ஏங்கிய போதெல்லாம் – என்நண்பனாகக் கூட வந்திரே அன்பைத் தேடி அலைந்த போதெல்லாம் – என்துணைவராக என்னுள் நுழைந்தீரேமுயற்சி செய்தும் தோற்ற போதெல்லாம் – என்தோழனாக உதவி செய்தீரே துன்பக் கடலில் விழுந்த

Nandri Nandri Nandri Yesuvae Entrum song lyrics – நன்றி நன்றி நன்றி இயேசுவே Read More »

Inbam Pongum Enthan Nenjil song lyrics – இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில்

Inbam Pongum Enthan Nenjil song lyrics – இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில் இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில்இறைமகன் வந்திடும் நேரம்இனிமை தங்கும் எந்தன் உள்ளம்இனி எனக்கில்லை பாரம் இயேசுவே என் தேவனேஇயேசுவே என் ராஜனே (2)இனி வாழ்வது நானல்லநீயே என்னில் வாழ்கிறாய்இயேசுவே நேசரே கரையைத் தேடும் ஓடம் போல்உன்னைத் தேடி வந்தேனேகலங்கரை தீபமாய்பாதை காட்டிச் சென்றாயே (2)என்னோடு தங்கும் என்றுவரம் வேண்டி நின்றேனே (2)உன்னோடு நான் இருப்பேன்கவலை இல்லை என்றாயே (2) (இயேசுவே என்

Inbam Pongum Enthan Nenjil song lyrics – இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில் Read More »

Idhaya Yekkangal Ellaam song lyrics – இதய ஏக்கங்கள் எல்லாம்

Idhaya Yekkangal Ellaam song lyrics – இதய ஏக்கங்கள் எல்லாம் இதய ஏக்கங்கள் எல்லாம்இறைவா உமக்காகதவிக்கும் என் மன தாகம்தெய்வமே உனக்காகஉனக்காகத்தான் எல்லாம் உனக்காகத்தான் உள்ளத்தின் ஏக்கங்கள் உனக்காகத்தான் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தான்உன் அன்பைை உணர்ந்தால் ஆனந்தம்தான் தவிக்கும் மனதின் தாகம் தீீரதிசைகள் தோறும் அலைகின்றேன்கானல் நீரை தேடித்தேடிகாலம் யாவும் கரையுதே ஓய்வில்லாமல் ஓடுகின்றேன் போவதெங்கே புரியவில்லைைதேடும்்் யாவும் கிடைத்தபின்பும்நெஞ்சில் அமைதி நிறையவில்லை இதய ஏக்கங்கள் Idhaya Yekkangal Thiyaanap Paadal

Idhaya Yekkangal Ellaam song lyrics – இதய ஏக்கங்கள் எல்லாம் Read More »

Iraivaa Unnidam Saranadainthean song lyrics – இறைவா உன்னிடம் சரணடைந்தேன்

Iraivaa Unnidam Saranadainthean song lyrics – இறைவா உன்னிடம் சரணடைந்தேன் இறைவா உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் முதல்வனே சரணடைந்தேன்சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம் இயேசுவே உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் முழுமையே சரணடைந்தேன்சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம் ஆவியே உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் தலைவனே சரணடைந்தேன்சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம் Iraivaa Unnidam Bhajan lyrics

Iraivaa Unnidam Saranadainthean song lyrics – இறைவா உன்னிடம் சரணடைந்தேன் Read More »

Narcheythi Deepangal Nenjinil song lyrics – நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில்

Narcheythi Deepangal Nenjinil song lyrics – நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில் நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில் ஏற்றுங்கள்நல்லவர் இயேசுவைப் போற்றுங்கள்நம்பிக்கை வார்த்தைகள் எங்கெங்கும் சொல்லுங்கள்வல்லவர் நாமத்தில் கூடுங்கள்நம் விழியும் வழியும் இயேசென்போம்நம் வாழ்வும் வளமும் அவரென்போம் விடுதலைச் செய்தியினை சங்காக முழங்கிவேதனைப் படுவோர்க்கு ஆறுதல் வழங்கிபார்வையற்றோருக்குப் பார்வையாய் இருந்துபாதமற்றோர் செல்ல பாதையாய் மாறி வாழ்விழந்தோர் வாழ்ந்திட வழியாகவலிமையற்றோர் மிக வலிமை பெற்றிடவேநலமிழந்தோர் நலம்பெற்று மகிழ்ந்திடநலிவடைந்தோர் நிமிர்ந்திடவே நாளும் ஒடுக்கப்பட்டோர் உயர்ந்திடவே அனலாய்நசுக்கப்பட்டோர் உயிர்த்திடவே கனலாய்சிறையிருப்போர் மகிழ்ந்திடவே கனிவாய்எளியவர்

Narcheythi Deepangal Nenjinil song lyrics – நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில் Read More »

Yesuvai Kaana Iraiyanbil Magila song lyrics – இயேசுவைக் காண இறையன்பில்

Yesuvai Kaana Iraiyanbil Magila song lyrics – இயேசுவைக் காண இறையன்பில் இயேசுவைக் காண இறையன்பில் மகிழஆலயம் வாருங்கள்அவர் பார்வைக் கொண்டு பயணம் செல்லவிரைந்தே வாருங்கள் பெரும்சுமை சுமந்து சோர்ந்திருப்போரேஇன்றே வாருங்கள்தாகம்கொண்டு தவித்திருப்போரேஅவரைக் காணுங்கள்வாருங்கள் வாருங்கள் நம்பி வாருங்கள்இயேசு அழைக்கின்றார்அருள்வாழ்வு வாழ்ந்து நிறைவாழ்வு காணவேஇயேசு அழைக்கின்றார் உரிமைகள் இழந்து ஒடுக்கப்பட்டோரேஇயேசுவைத் தேடுங்கள்உறவுகள் பிரிந்து தனித்திருப்போரேஅவரை நாடுங்கள்வாருங்கள் வாருங்கள் இணைந்து வாருங்கள்இயேசு அழைக்கின்றார்புதுவானம் காண புதுபூமி படைக்கவேஇயேசு அழைக்கின்றார் Yesuvai Kaana Entrance Hymn Tamil

Yesuvai Kaana Iraiyanbil Magila song lyrics – இயேசுவைக் காண இறையன்பில் Read More »