Tamil Christians Songs

Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics – ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு

Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics – ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு தான்அன்பு காட்டும் நேசர் நீரே ஆராதனை உமக்கு தான்பாவி என்னை கண்டவரேமீட்டெடுத்த இரட்சகரேபரிசுத்தமானவரே ஆராதனை உமக்கு தான் 1.பாவ சேற்றினிலே புறன்டு கிடந்த என்னைபாசமா கரம் பிடிச்சு தூக்கி எடுத்தவரேஅலங்கோலமாக நானும் அலைஞ்சு திரிகையிலேநேசர் என்னை அரவனைச்சு அடைக்கலம் தந்தீரய்யாதேடிவந்த தெய்வமே எந்தன் இயேசப்பாவிட்டு விலகாதவரும் நீங்கதானப்பா 2.என்னோட சொந்தமெல்லாம்வெறுத்து போகயிலஎந்த நிலையிலுமேநீங்கமட்டும் வெறுக்கவில்லைநான் நம்பும் […]

Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics – ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு Read More »

En parama thagappan song lyrics – என் பரம தகப்பன் வீட்டுக்கு

En parama thagappan song lyrics – என் பரம தகப்பன் வீட்டுக்கு என் பரம தகப்பன் வீட்டுக்கு செல்ல நான் ஆயத்தமா காத்திருக்கின்றேன்நான் எப்பொழுதும் எந்நேரமும் ஆயத்தமா காத்திருக்கின்றேன் 1 ) அவர் வருகையின் வரை அவர் அன்பிலே என்றும் நிலைத்திருப்பேன்என் பிதாவின் வீட்டுக்கு செல்ல செல்லும் வரையும் நித்தம் என்னை நடத்தி விடுவார் 2 ) தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து நான் பார்க்கிறேன்என் மணவாளன் இயேசு எப்போது வருவார் என்று காத்திருக்கிறேன் 3

En parama thagappan song lyrics – என் பரம தகப்பன் வீட்டுக்கு Read More »

Abishegam Kattrukodukkum song lyrics – அபிஷேகம் கற்றுக்கொடுக்கும்

Abishegam Kattrukodukkum song lyrics – அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் அபிஷேகம் கற்றுக்கொடுக்கும்-2அபிஷேகம் சொல்லி தந்தால் எல்லாமே சாத்தியமாகும்அபிஷேகம் சொல்லி தந்தால் எல்லாமே மாறிவிடும்-2 சிரசில் இறங்கிய அபிஷேகம்முகத்தை நனைத்த அபிஷேகம் முகத்தை நனைத்த அபிஷேகம்ஆடையை நனைத்த அபிஷேகம் ஆடையை நனைத்த அபிஷேகம்உலகை நனைக்கும் அபிஷேகம் உலகை நனைக்கும் அபிஷேகம்உன்னத ஆவியின் அபிஷேகம் தாவீதை அபிஷேகித்தார் ராஜாவாக அபிஷேகித்தார்ஆரோனை அபிஷேகித்தார் ஆசாரியன் ஆக்கிவிட்டார்-2 பேதுரு அபிஷேகித்தார் கல்வி மானின் நாவை தந்தார்பவுலையே அபிஷேகித்தார் உலகையே கலக்கிவிட்டார்-2கிறிஸ்துவே

Abishegam Kattrukodukkum song lyrics – அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் Read More »

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதேவாழ்வு தந்திடவோ வாழ்வை இழந்தனையோவாழ்வு தந்திடவோ உன் வாழ்வை இழந்தனையோ சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதே 1.கரத்தில் காயம் பாதத்தில் காயம்மார்பில் காயம் முதுகில் காயம்கரத்தினாலே எத்தனை நன்மைநீயும் செய்து வந்தீர்பாதத்தினாலே நடந்து நடந்துவாழ்வை நீர் கொடுத்தீர்இயேசுவே உன் அன்பு பெரிதுஇயேசுவே உன் பாசம் பெரிதுஇயேசுவே

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு Read More »

Ellam Enaku Ellam Enaku Neengathanaiya song lyrics – எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு நீங்க

Ellam Enaku Ellam Enaku Neengathanaiya song lyrics – எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு நீங்க எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு நீங்க தானையாஉயர்விலும் தாழ்விலும் உறவிலும் பிரிவிலும்எல்லாம் எனக்கு இயேசு தானையா அனுபல்லவி இயேசையா இயேசையா எந்நாளும் நீங்கதானையாஇயேசையா இயேசையா எப்பொழுதும் நீங்கதானய்யா இயேசையா இயேசையா என் வாழ்வில் நீங்க போதுமே பல்லவிகள் 1.தாயின் கருவில் உருவாகும் முன்னேபெயர் சொல்லி என்னை அழைத்தவரேஇறுதிவரை என்னை கரம் பிடித்துகரைசேர்க்கும் அன்பின் தகப்பன் நீரே 2.உலகோர் என்னை

Ellam Enaku Ellam Enaku Neengathanaiya song lyrics – எல்லாம் எனக்கு எல்லாம் எனக்கு நீங்க Read More »

Penne Penne – Women’s Day Tamil Christian Song lyrics

Penne Penne – Women’s Day Tamil Christian Song lyrics பெண்ணே பெண்ணேவிலை போட முடியாதென்பதை நீ நம்பு சிங்கம் போல கெர்ஜிப்பாய் நீநெருப்பாய் நீ தோன்றிடுவாய்உனக்கு முன் தீமைசெய்வோர் பறந்திடுவாரேபெண்ணே பெண்ணே வீறு கொண்டு எழுவாய் நீமதில்களை தாண்டிடுவாய்வெற்றிக்கொடி பிடித்துநடந்திடுவாயேபெண்ணே பெண்ணே ஞானமாக பேசுவாய் நீஆலோசனை சொல்லிடுவாய்இடறிய ஜனங்கள்எழும்பிடுவாரேபெண்ணே பெண்ணே புத்திக்கூர்மை அணிவாய் நீகருணையாய் மாறிடுவாய்குடும்பங்கள் நிச்சயம்கட்டப்பட்டிடுமேபெண்ணே பெண்ணே Let me tell you the background history of this song.One day,

Penne Penne – Women’s Day Tamil Christian Song lyrics Read More »

Enna Balai Seluthiduvean umakku song lyrics – என்ன பலி செலுத்திடுவேன்

Enna Balai Seluthiduvean umakku song lyrics – என்ன பலி செலுத்திடுவேன் என்ன பலி செலுத்திடுவேன் – உமக்குஎன்ன பலி செலுத்திடுவேன் -2 Enna Balai Seluthiduvean umakku song lyrics in English Enna Balai Seluthiduvean umakkuEnna Balai Seluthiduvean -2 1.Kuttranivarana Baliyaga Ummai Enakkaga Thantheeraiya -2Athikalai Elunthirunthu Jeevabaliyag Naan maaruvean -2 2.Paava nivarana Baliyaga Paluthattra Adaai Neer MaarineerPogakkaadaai Iruntha Ennai Jeeva Baliyadaai

Enna Balai Seluthiduvean umakku song lyrics – என்ன பலி செலுத்திடுவேன் Read More »

Rajathi Rajavaga Arasalum deivamae song lyrics – ராஜாதி ராஜாவாக அரசாளும்

Rajathi Rajavaga Arasalum deivamae song lyrics – ராஜாதி ராஜாவாக அரசாளும் ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமேஉம்மைப் போன்ற தெய்வம் இல்லைஉம்மைப் போன்ற கர்த்தர் இல்லைராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே (2) ஆட்சி மாறா அரசாங்கத்தை ஆளும் எங்கள் ஆளுநரேசிலுவைக்கட்சி உமது கட்சி என்றும் அதுவே ஆளுங்கட்சிராஜாதி ராஜா இயேசுவே கர்த்தாதி கர்த்தர் இயேசுவேதேவாதி தேவன் இயேசுவே மன்னாதி மன்னன்இயேசுவே மண்ணில் வந்தவர்இயேசுவே மரணத்தை வென்றவர்இயேசுவே பரலோகம் சென்றவர்இயேசுவே மீண்டும் வருவாரே இயேசுவே Rajathi Rajavaga

Rajathi Rajavaga Arasalum deivamae song lyrics – ராஜாதி ராஜாவாக அரசாளும் Read More »

Yesu Alagu Yesu Alagu song lyrics – இயேசு அழகு இயேசு அழகு

Yesu Alagu Yesu Alagu song lyrics – இயேசு அழகு இயேசு அழகு இயேசு அழகு இயேசு அழகுஎனக்குள் வாழும் இயேசு அழகு Yesu Alagu Yesu Alagu song lyrics in English Yesu Alagu Yesu AlaguEnakkul Vaalum Yesu Alagu 1.Vaanilum Poovilum Yesu AlaguAanilum Pennilum Yesu AlaguIyarkkaiyin Sparisaththil Yesu AlaguEllaiyilla Anbil Yesu Alagu 2.Maanilum Mayililum Yesu AlaguMannavan Yesu Romba AlaguThootharai Kaattilum Yesu

Yesu Alagu Yesu Alagu song lyrics – இயேசு அழகு இயேசு அழகு Read More »

Nesaravar En Neaaravar Nesarilellam song lyrics – நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம்

Nesaravar En Neaaravar Nesarilellam song lyrics – நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம் நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம்விசேஷித்தவர் சோகமடைந்தேன்நேசமதால் நேசரவர் என் நேசரவர் இவரென் ஆத்தும நேசரேவருவார் எனக்காய் வேகமே Nesaravar En Neaaravar Nesarilellam song lyrics in English 1.Nesaravar En Neaaravar NesarilellamVisheshithavar SogamadaintheanNesamathaal Neasaravar En Nesaravar Evaren Aathuma NesaraeVaruvaar Enakkaai Vegamae 2.Avar Thalai muluthum Pon MayamamaeAvar Thalai Mayir Surul SurlamaeKakaththin Niram

Nesaravar En Neaaravar Nesarilellam song lyrics – நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம் Read More »

Kaniyilum Athimathuram Yesuvin Namam song lyrics – கனியிலும் அதிமதுரம் இயேசுவின்

Kaniyilum Athimathuram Yesuvin Namam song lyrics – கனியிலும் அதிமதுரம் இயேசுவின் கனியிலும் அதிமதுரம்இயேசுவின் நாமம் மனிதரில் பேரின்பம்அது நளத தைலத்திலும் விலையுயர்ந்தஉடைந்திட்ட நறுமணம் ஊற்றுண்ட பரிமளம் 1.மணம் வீசும் கமழ் கொண்ட வாசனை தைலம்ஆசையுடன் முகர்ந்த பொற்பாதமேநாசியில் சுவாசமுள்ள மனுஷர்கள் யாவரும்நேசித்து சுவாசிக்கும் உயிர் மூச்சென் இயேசுவேகந்த வர்க்கம் நளத் தைலம்லீபனோனின் வாசனை வீசும் வெள்ளை போளம்பரிமளமே சாரோனின் ரோஜா பள்ளத்தின் லீலிஉள்ளத்தின் நேசர் என் அன்பு தேவன் Kaniyilum Athimathuram Yesuvin Namam

Kaniyilum Athimathuram Yesuvin Namam song lyrics – கனியிலும் அதிமதுரம் இயேசுவின் Read More »

Parimala Thailamam Parisutharam song lyrics – பரிமள தைலமாம் பரிசுத்தராம்

Parimala Thailamam Parisutharam song lyrics – பரிமள தைலமாம் பரிசுத்தராம் பரிமள தைலமாம் பரிசுத்தராம்என் இன்பமான இயேசு ராஜனாம் Parimala Thailamam Parisutharam song lyrics in english Parimala Thailamam ParisutharamEn inbamana Yesu Rajanam 1.Kaattukullae kitchili MaramEn Nesar Anbu Vaasam Veesidum 2.Kurivi Koottam Saththamaai Paadum EnNesar Saththam Engum Thonikkum 3.Theevirikkum Puravai PolaEn Nesar Vara kaalamachuthae Rev. R. வின்சென்ட் சேகர்R-80’s Fusion T-110

Parimala Thailamam Parisutharam song lyrics – பரிமள தைலமாம் பரிசுத்தராம் Read More »