Vinny Allegro

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen முழு மனதோடு நான் நன்றி சொல்வேன்மகிழ்ச்சியோடு தினம் நன்றி சொல்வேன் நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவன்நன்றி நன்றி சொல்லுவேன் காணாத மேடுகளும்மறைந்த பள்ளங்களும்கடக்க செய்தவரே நன்றி சொல்லுவேன்வியாதியின் கொடுமையிலும்நெருக்கத்தின் நேரத்திலும்வழுவாமல் காத தேவனை நன்றி சொல்லுவேன் என்னை படைத்து காத்து நடத்தி வரும் இயேசு ராஜனேஉம் நன்மைகளை எப்படி நான் சொல்லி துதிப்பேன்நன்றி சொல்லுவேன் நான் நன்றி சொல்லுவன்நன்றி நன்றி […]

முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen Read More »

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் இயேசுஊற்றுவீர் உன்னத வல்லமையால்உம்மை நேசிப்பேன் என்றும் நேசிப்பேன்உயிருள்ள வரை ஆராதிப்பேன் 1.என்னை நீர் இழுத்துக்கொள்ளும்உம்மிடம் ஓடி வருவோம்-2உம் பாதம் சரணடைந்தேஉமக்காய் நான் வாழ்ந்திடுவேன்-2 உம்மண்டை இழுத்துக் கொள்ளும்உம்மிடம் ஓடி வருவேன்உம் பாதம் சரணடைந்தேன்உமக்காய் நான் வாழ்ந்திடுவேன் Ootrunda Parimala Thailam Neer song lyrics in english Ootrunda Parimala Thailam Neer YesuOottruveer Unnatha vallamaiyaalUmmai neasippean entrum

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer Read More »

Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே

Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே Allaluya ! ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்!யாழிசைத்து! அவரைப் போற்றுங்கள் !எக்காளம் முழங்கியே! ஆண்டவரை போற்றுங்கள்!Allaluya ! பல்லவி:தேவ கிருபை! என்னை உயர்த்திடுமே!ஜீவன் உள்ளவரை! நான் துதித்திடுவேன்இஸ்ரேயேலின் தேவனே! உம்மை துதிப்பேன்!எக்காளம் முழங்கியே! உம்மை துதிப்பேன்! – 2 சரணம் Iஆபிரகாமின் தேவனே! உம்மை துதிப்பேன்!என் நாளும் உமையே! ஆராதிப்பேன்! -2சேரபீன்கள்! போற்றிடும்! தூயவரே!தாள்பணிந்து! உமையே! வணங்கிடுவேன்!மாட்சியும்! புகழ்ச்சிக்கும்! உரியவரே !உம்மை உயர்த்தி!

Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே Read More »

En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை

En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை என் குடும்பம் இயேசுவை காண வேண்டுமே – 2தினந்தோறும் நாங்கள் உம் பாதத்தில் அமர்த்திட கிருபை தருமே – என் குடும்பம் தினந்தோறும் நாங்கள் உம் வேதத்தை தியானிக்க தயவு தருமே – என் குடும்பம் பிள்ளைகள் உம்மை நேசித்திடவே , போதித்து வளர்த்திடுமே – என் குடும்பம் உறவுகள் செழித்து மலர்ந்திட தயவு தருமே – என் குடும்பம் சவால்கள் யாவும் சந்தித்திட

En Kudumbam Family song lyrics – என் குடும்பம் இயேசுவை Read More »

Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics – ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு

Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics – ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு தான்அன்பு காட்டும் நேசர் நீரே ஆராதனை உமக்கு தான்பாவி என்னை கண்டவரேமீட்டெடுத்த இரட்சகரேபரிசுத்தமானவரே ஆராதனை உமக்கு தான் 1.பாவ சேற்றினிலே புறன்டு கிடந்த என்னைபாசமா கரம் பிடிச்சு தூக்கி எடுத்தவரேஅலங்கோலமாக நானும் அலைஞ்சு திரிகையிலேநேசர் என்னை அரவனைச்சு அடைக்கலம் தந்தீரய்யாதேடிவந்த தெய்வமே எந்தன் இயேசப்பாவிட்டு விலகாதவரும் நீங்கதானப்பா 2.என்னோட சொந்தமெல்லாம்வெறுத்து போகயிலஎந்த நிலையிலுமேநீங்கமட்டும் வெறுக்கவில்லைநான் நம்பும்

Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics – ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு Read More »

Kankalai Yeareduthu Kartha Ummai song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை

Kankalai Yeareduthu Kartha Ummai Paarkkaiyilae song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை பார்க்கையிலேகண்ணீரை துடைத்திடும் உங்க கரங்கள் கண்டேனேஉம் சமூகம் வந்து நின்று உம்மோடு பேசுகையில்என் பெயரை அழைக்கும் உந்தன் குரலை கேட்டேனேமன்னிப்பு தந்தவரே மகனாய் ஏற்றவரேமனிதர்கள் மத்தியிலே உயர்த்தி வைத்தவரேஆகாய விரிவிலும் கடற்கரை மணலிலும்அளவிட முடியாத அன்பு கூர்ந்தீரே அன்பே அழகே அடைக்கலமான என் அரணேஉயிரே உறவே உயிரோடு உயிரான உணர்வேஎன் உறைவிடமானவரே Uraividamanavare song

Kankalai Yeareduthu Kartha Ummai song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை Read More »

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன்

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன் Verse 1:ஏன் என்ற கேள்விகள்அனுதினம் நம் வாழ்வை சூழ்ந்திடும்விடை அறியா தருணங்கள்நம் விசுவாசத்தை உலுக்கிடும் -2 விடைகள் இன்றி போனாலும்நேசர் அன்பு சூழ்ந்து கொள்ளும்ஜீவன் தந்த அன்பின் முன்சந்தேகம் சிதையும் -2 Chorus:நான் அவரை பின்பற்றுவேன்அழியும் மேன்மைக்காக அல்லநான் அவரை பின்பற்றுவேன்அழியா மறுமைக்காக அல்லநான் அவரை பின்பற்றுவேன்எந்த சூழ்நிலைகள் வந்தும்நான் அவரை பின்பற்றுவேன்அவர் அன்பு ஒன்றே போதும் Verse 2:பாடுகள் நெருக்கும் போதுநேசரின் அன்பு உண்டுஅவர் அளிக்கும்

Avarai Pinpatruvaen song lyrics – அவரை பின்பற்றுவேன் Read More »

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில்

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் பல்லவி:தாயின் அன்பு! உம்மில் கண்டேனே!தந்தை பாசம்! நீர்தான் ஏசுவே!உயிரே! உம்மை! காணவேண்டுமே ! 2உமக்காக! உள்ளம் ஏங்குதே! சரணம் Iதாயின் கருவில்! என்னை அறிந்தீரே!பெயரை சொல்லி! என்னை அழைத்தீரே!உந்தன் அன்பிற்க்காகவே! நானோ நித்தம் ஏங்கினேன்!தாயின் அன்பையே! நானோ உம்மில் கண்டேனே!என்னை விட்டு! என்றும் விலகா! என் அன்பு நேசரே!உள்ளம்கையில்! என்னை வரைந்து! என்னை என்றும் காப்பவரே! சரணம் IIதனிமையில்! நித்தம் வாடினேன்!நிம்மதியை! எங்கும்

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் Read More »

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு பதிலாகநிந்தைக்கு பதிலாக மகிழ்ச்சியாக்கினீர் -(2)நன்றி சொன்னாலும் போதாதையா வாழ்நாளெல்லாம் தீராதையாநன்றி சொல்ல வார்த்தை இல்லை – உமக்கு (2)

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு Read More »

Aandavarai Pottri paadungal – ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்

Aandavarai Pottri paadungal – ஆண்டவரைப் போற்றி பாடுங்கள் Allaluya ! ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்!யாழிசைத்து! அவரைப் போற்றுங்கள் !எக்காளம் முழங்கியே! ஆண்டவரை போற்றுங்கள்!Allaluya ! பல்லவி:தேவ கிருபை! என்னை உயர்த்திடுமே!ஜீவன் உள்ளவரை! நான் துதித்திடுவேன்இஸ்ரேயேலின் தேவனே! உம்மை துதிப்பேன்!எக்காளம் முழங்கியே! உம்மை துதிப்பேன்! – 2 சரணம் Iஆபிரகாமின் தேவனே! உம்மை துதிப்பேன்!என் நாளும் உமையே! ஆராதிப்பேன்! -2சேரபீன்கள்! போற்றிடும்! தூயவரே!தாள்பணிந்து! உமையே! வணங்கிடுவேன்!மாட்சியும்! புகழ்ச்சிக்கும்! உரியவரே !உம்மை உயர்த்தி! துதித்து மகிழ்ந்திடுவேன்! …….(Repeat Pallavi)

Aandavarai Pottri paadungal – ஆண்டவரைப் போற்றி பாடுங்கள் Read More »

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics வந்தார் கர்த்தர் வந்தார்என்னை தேடி வந்தார்இயேசு பாலனாகமீட்பராய் மேய்ப்பராய்பூமியில் வந்தார்-2 லா லா லா ல ல ல ல லா லா லா ல..லா லா லா ல ல ல ல லா லா லா ல-2 1.பூமியில் பிறந்திடவே வந்தார்என்னுள்ளத்தில் இராஜனாய்-2தம் ஜீவனை தந்திடவேநித்திய ஜீவனையே என்னில் தந்தார்-2-வந்தார் 2.உலகத்தின் ஒளியாகவே வந்தார்ஒளிவீசும் நல் ஜோதியாய்-2சந்தோஷத்தை தந்திடவேமன்னர்

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics Read More »

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன்

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்உன்னதர் இயேசுவே என் ஜீவன் ஆனீரேஉயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்உன்னதர் இயேசுவே என் தாகம் தீர்த்தீரே என்னை மேலே மேலே உயர்த்துகின்றிர்என்னை மேலும் மேலும் ஆசீர்வதிக்கின்றிர் – 2 1 . மகிமையும் மேன்மையும் உடையவர் நீரேஆவியினால் என்னை அபிஷேகித்தீரே(என்னை மேலே மேலே) -2 2 . ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன்

Uyarntha Kanmalai Uyirulla Devan christian song lyrics – உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் Read More »