Tamil Christians Songs

Yesuvae Alagae Aananthamae song lyrics – இயேசுவே அழகே ஆனந்தமே

Yesuvae Alagae Aananthamae song lyrics – இயேசுவே அழகே ஆனந்தமே இயேசுவே அழகே ஆனந்தமேநித்திய பேரின்பமே -2 Yesuvae Alagae Aananthamae song lyrics in English Yesuvae Alagae AananthamaeNiththiya Perinbamae -2 1.Vellai Nilavae Ven Paal PaniyaeThelintha Nal Amuthae Thelivikkum Arivae 2.Thulir Vidum Ilaiyae Poonthalir ThazhalaeSuvai tharum Kaniyae Um Thiruvaai Mozhiyae 3.Pasumpul Paniyae Pavala KodiyaeOliyinai Thanthidum Kaalai Kathirae 4.Jeeva Nathiyae Silirthidum […]

Yesuvae Alagae Aananthamae song lyrics – இயேசுவே அழகே ஆனந்தமே Read More »

En ullaththai Kavarntha Oruvarundu song lyrics – என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு

En ullaththai Kavarntha Oruvarundu song lyrics – என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டுஎன் இதயத்தை அவர்க்கே பறிகொடுத்தேன்இனி நானல்ல அவரே எல்லாம்அவர் தான் என் நேசர் இயேசு En ullaththai Kavarntha Oruvarundu song lyrics in English En ullaththai Kavarntha OruvarunduEn Idhayaththai Avarkkae ParikodutheanIni Naanalla Avarae EllamAvar than en nesar Yesu 1.Manam pola Alainthean Ulagai RasitheanNimmathi kaanavillaiEn Yesu Ennai

En ullaththai Kavarntha Oruvarundu song lyrics – என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு Read More »

Enthan Aathma Nesar Engae Avar song lyrics – எந்தன் ஆத்ம நேசர் எங்கே

Enthan Aathma Nesar Engae Avar song lyrics – எந்தன் ஆத்ம நேசர் எங்கே எந்தன் ஆத்ம நேசர் எங்கே அவர் எங்கே (3)எங்கே எங்கே எங்கே Enthan Aathma Nesar Engae Avar song lyrics in english Enthan Aathma Nesar Engae Avar Engae( 3)Engae Engae Engae 1.Nagaraththin Theru Veethi SentruNaan nalamudan Theadinean NintruAiyo Theadiyum Kanamal NintruMugam Vaadi Mayangukirean Nintru 2.Kaattu Marangalail ThanumNalla

Enthan Aathma Nesar Engae Avar song lyrics – எந்தன் ஆத்ம நேசர் எங்கே Read More »

Kalvari siluvai Karai searkkum unnai song lyrics – கல்வாரி சிலுவை கரை சேர்க்கும்

Kalvari siluvai Karai searkkum unnai song lyrics – கல்வாரி சிலுவை கரை சேர்க்கும் கல்வாரி சிலுவை கரை சேர்க்கும் உன்னைசபையே நீ விழித்தெழும்புஇரட்சகர் இயேசு மன்னிப்பைத் தருவார்சபையே நீ மனந்திரும்பு ஓ ஓ…’ Kalvari siluvai Karai searkkum unnai song lyrics in english Kalvari siluvai Karai searkkum unnaiSabaiyae Nee VilithelumbuRatchakar yesu Mannippai TharuvaarSabaiyae Nee Manm Thirunbu Oh..oh 1.Visuvaasam Kondu vedhaththai ArinthuSabaiyae Nee thidan

Kalvari siluvai Karai searkkum unnai song lyrics – கல்வாரி சிலுவை கரை சேர்க்கும் Read More »

Varthaiyilae Unmaiyullavar Vakku song lyrics – வார்த்தையிலே உண்மையுள்ளவர்

Varthaiyilae Unmaiyullavar Vakku song lyrics – வார்த்தையிலே உண்மையுள்ளவர் வார்த்தையிலே உண்மையுள்ளவர்வாக்கு என்றும் மாறிடாதவர்கிருபையாலே வரங்கள் தருபவர்ஆவியாலே நடத்துகின்றவர் அவரில் சார்ந்து கொள்ளவேநேசம் கொள்ளவே-இருதயத்தைதிறந்து வைப்பாயோ – உன்னைமீட்டுக்கொண்டாரே வாழ்வு தந்தாரேஉன் ஜீவனை நீ கொடுக்கமாட்டாயோ? 2, எக்காளம் தூதர் ஊதும் போதுவானத்திலே இயேசு வருவாரேஅந்த சத்தம் கேட்டு நாமும் கூடஅவரோடு சேர்ந்து கொள்வோமே Varthaiyilae Unmaiyullavar Vakku song lyrics in English Varthaiyilae UnmaiyullavarVakku Entrum MaaridavthavarKirubaiyalae Varangal tharubavarAaviyalae Nadathukintravar Avaril

Varthaiyilae Unmaiyullavar Vakku song lyrics – வார்த்தையிலே உண்மையுள்ளவர் Read More »

Inaiyilla Namam Yesuvin Namam song lyrics – இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்

Inaiyilla Namam Yesuvin Namam song lyrics – இணையில்லா நாமம் இயேசுவின் நாமம் இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்இன்பமே தங்கும் இதயமே பொங்கும்இன்னல்கள் தீரும் என் மனம் மாறும் Inaiyilla Namam Yesuvin Namam song lyrics in english Inaiyilla Namam Yesuvin NamamInbamae Thangum Idhayame PongumIllangal Theerum En Manam Maarum 1.Paavaththin Koorai Murithidum NamamPaadugal Yeattra Yesuvin NamamSaba pisasai Jeyithavar NamamSanthatham Oongidum NamamPala Noai Pini

Inaiyilla Namam Yesuvin Namam song lyrics – இணையில்லா நாமம் இயேசுவின் நாமம் Read More »

Theanilum Inimaiyae Yesuvin Namamae song lyrics – தேனிலும் இனிமையே இயேசுவின்

Theanilum Inimaiyae Yesuvin Namamae song lyrics – தேனிலும் இனிமையே இயேசுவின் தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமேதெளி தேனிலும் மதுரமே அதற்கிணையில்லை உலகிலே (2) 2.காணக்கிடைக்காதத் தங்கம்அவர் வெண்மையும் சிவப்புமான தேவன்தலை தங்க மயமான தேவன் ஆ ஆஇந்தத் தரணியில் இணையில்லா இயேசுவின் நாமம் Theanilum Inimaiyae Yesuvin Namamae song lyrics in English Theanilum Inimaiyae Yesuvin NamamaeTheli Theanilum Mathuramae Atharkkinai Illai Ulagilae (2) 1.Koonarai Nimira seiyumKurudarai Paarkka

Theanilum Inimaiyae Yesuvin Namamae song lyrics – தேனிலும் இனிமையே இயேசுவின் Read More »

Yesu Ennum Iniya Namam song lyrics – இயேசு என்னும் இனிய நாமம்

Yesu Ennum Iniya Namam song lyrics – இயேசு என்னும் இனிய நாமம் இயேசு என்னும் இனிய நாமம்இந்த காசினியோர் அறிய நாமும்சுவிசேஷத்தை பாரினிலே காட்டுவோம்விசுவாசமதை நாட்டில் நிலை நாட்டுவோம் 3.ஆகாய மேன்மை அத்தனையும் வெறுத்துஆயர் அறிய அவர் ஆகுடில் வந்தார் Yesu Ennum Iniya Namam song lyrics in English Yesu Ennum Iniya NamamIntha Kasiniyoar Ariya NamumSuvisheshaththai Paarinilae KaattuvomVisuvasamathai naattil Nilai Naattuvom 1.Paavaththai Pokka Sabaththai NeekkaBakthanaai

Yesu Ennum Iniya Namam song lyrics – இயேசு என்னும் இனிய நாமம் Read More »

Yesuvin Namathil Vallamai song lyrics – இயேசுவின் நாமத்தில் வல்லமை

Yesuvin Namathil Vallamai song lyrics – இயேசுவின் நாமத்தில் வல்லமை இயேசுவின் நாமத்தில் வல்லமைஇதை நம்புவோர்க்கு பெலனே Yesuvin Namathil Vallamai song lyrics in english Yesuvin Namaththil VallamaiIthai Nambuvoarkku Belanae 1.Yesuvin Namaththai SonnaalKodum Peigal ParanthodumUn Viyathigal TheernthidumNee viduthalai Adaivayae 2.Yesuvin Namaththai SonnaalUn Bayangal NeengidumInnal Thunbam MaaridumPerinbam Adaivayae 3.Yesuvin Namaththai SonnaalAaseervatham PettriduvaaiKastam Kanneer MaaridumKalakkangal Neengidum R-Disco T-125 Em 2/4

Yesuvin Namathil Vallamai song lyrics – இயேசுவின் நாமத்தில் வல்லமை Read More »

Seer Yesu Namam Athisaya Namam song lyrics – சீர் இயேசு நாமம் அதிசய நாமம்

Seer Yesu Namam Athisaya Namam song lyrics – சீர் இயேசு நாமம் அதிசய நாமம் சீர் இயேசு நாமம் அதிசய நாமம்ஏழையெனக்கின்ப நாமம் Seer Yesu Namam Athisaya Namam song lyrics in english Seer Yesu Namam Athisaya NamamYealai Enakkinba Namam 1.Ella Namathilum Melana NamamBakthar Nitham Vaalthum Namam EllaMulankalum Mudangida SeiyumVallvaraam Yesu Namam 2.Paava Parikaram Paathakarkku NalgaPaaridaththil Vantha Namam PaavamattraJeeviyaththai Maathiriyaai

Seer Yesu Namam Athisaya Namam song lyrics – சீர் இயேசு நாமம் அதிசய நாமம் Read More »

Yesuvai Theadu Yesuvai Naadu song lyrics – இயேசுவைத் தேடு இயேசுவை நாடு

Yesuvai Theadu Yesuvai Naadu song lyrics – இயேசுவைத் தேடு இயேசுவை நாடு இயேசுவைத் தேடு இயேசுவை நாடுசாத்தானின் கோட்டைகள் உடைத்திடும் நாமம்வானத்திலும் பூமியிலும் மேலான ஒரே நாமம்இயேசு என்னும் ஒரு நாமம் திரு நாமமே அல்லேலூயா பாட்டுப்பாடிஆண்டவரை துதித்துப்போற்றிநேற்றும் இன்றும் என்றும்மாறா இயேசு ராஜாவே Yesuvai Theadu Yesuvai Naadu song lyrics in english Yesuvai Theadu Yesuvai NaaduSathanin Koattaikalai Udaithidum NamamVanaththilum Boomiyilum Melana Orae NamamYesu Ennum Oru

Yesuvai Theadu Yesuvai Naadu song lyrics – இயேசுவைத் தேடு இயேசுவை நாடு Read More »

Vahiyundu Oreyoru Vazhiyundu song lyrics – வழியுண்டு ஒரேயொரு வழியுண்டு

Vahiyundu Oreyoru Vazhiyundu song lyrics – வழியுண்டு ஒரேயொரு வழியுண்டு வழியுண்டு ஒரேயொரு வழியுண்டுசத்யமாம் ஜீவனாம் மீட்பராம்இயேசு என்ற நண்பருண்டுநேசருண்டு உனக்கொரு நேசருண்டுகண்மணி போலவே காக்கவும் மீட்கவும் இயேசு உண்டு பாடு அல்லேலூயா போடு தாளமையாஆடு நடனமையா போகும் துன்பமையா Vahiyundu Oreyoru Vazhiyundu song lyrics in english Vahiyundu Oreyoru VazhiyunduSathyamaam Jeevanaam meetparaamYesu Entra NanbarunduNeasarundu Unakkoru NeasarunduKanmani Polavae Kaakkavum Meetkavum Yesu Undu 1.Paavam Pokka Vantha NamamSabam

Vahiyundu Oreyoru Vazhiyundu song lyrics – வழியுண்டு ஒரேயொரு வழியுண்டு Read More »