Yehova yeerae song lyrics – யெகோவாயீரே
Yehova yeerae song lyrics – யெகோவாயீரே நீர் இருக்க கவலை எனக்கில்லையேநீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே-2 யெகோவாயீரே-4-நீர் இருக்க 1.உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதேவாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே-2நினைப்பதை காட்டிலும்வேண்டுவதை பார்க்கிலும்அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே-யெகோவாயீரே 2.துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன்துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன்-2வஸ்திரம் என்மேல் விரித்தீரேஉம் அடையாளம் கொடுத்தீரேஎன்ன வந்தாலும் என்னோடிருப்பீரே – யெகோவாயீரே Yehova yeerae song lyrics in english Neer Irukka Kavalai EnakkillayaeNeer Ellam Paarththukkolveerae-2 Yehovayirae Yehovayirae-2-Neer Irukka […]