Tamil Christians Songs

Ummai Pola Nesikka yaarrum illai song lyrics – உம்மைப் போல நேசிக்க யாரும்

Ummai Pola Nesikka yaarrum illai song lyrics – உம்மைப் போல நேசிக்க யாரும் உம்மைப் போல நேசிக்க யாரும் இல்லப்பா “உம்மைப் போல தேற்றிட ஒருவர் இல்லப்பா “சூழ்நிலை மாறும் போது எல்லாம் மாறி விடும் (2) நீரோ என்றென்றும்மாறதவர்(2) (உம்மைப் போல) (1) மனிதனின் அன்பு ஒரு நாள் மாறி போயி விடும், தேவனின் அன்போ என்றும் மாறாதது , உலகத்தின் முடிவு வரையிலுமே என்னையும் நேசிக்கும் அன்பிதுவே (உம் இரக்கத்திற்கு முடிவு […]

Ummai Pola Nesikka yaarrum illai song lyrics – உம்மைப் போல நேசிக்க யாரும் Read More »

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும்

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும் ஆயிரமாயிரம் தலைமுறை உம்மைப் பணிந்து துதிக்கும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்பரிசுத்தவான்களனைவரும் விசுவாசிப்போர் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம் உம் நாமம் மிக உயர்ந்தது உம் நாமம் மிகப் பெரியது உம் நாமம் மேலானதுசிங்காசனம், கர்த்தத்துவம் அதிகாரம், வல்லமையிலும் உம் நாமம் மேலானது மன்னிக்கப்பட்டோர் யாவரும் மீட்கப்பட்டோரனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்விடுதலையானோர் யாவரும் இயேசு நாமம் தரித்தோர் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம் தூதர் பாடும் தூயரே சர்வ சிருஷ்டி போற்றும் தூயரே

Thooyar Neer Endrum song lyrics – தூயர் என்றென்றும் Read More »

Mahimaiyaal Alangaripaar song lyrics – மகிமையால் அலங்கரிப்பார்

Mahimaiyaal Alangaripaar song lyrics – மகிமையால் அலங்கரிப்பார் அலங்கோலமான உன் வாழ்வை அலங்கமாய் மாற்றிடுவார்நீதியும் மகிமையும் கொடுத்து கிரீடமாய் அலங்கரிப்பார்இந்த ஆண்டு முழுவதும் நிறைவாய் அலங்கரிப்பார் அனுபல்லவி மகிமையால் அலங்கரிப்பார் உன்னை உயர்த்தி அலங்கரிப்பார்கனத்தினால் அலங்கரிப்பார் இசைவாய் அலங்கரிப்பார்இடிந்ததை அலங்கரிப்பர் அவர் உடைந்ததை அலங்கரிப்பர்சிதைந்ததை அலங்கரிப்பர் நிர்மூலமானதை அலங்கரிப்பர் சரணம் 2.தயையும் பட்சமும் வைத்து உன்னை கிரீடத்தால் அலங்கரிப்பார்மகிமையாய் தினமும் நடத்தி உன்னை கீர்த்தியாய் அலங்கரிப்பார்கிரீடத்தை சூட்டி கீர்த்தியாய் வைத்து அலங்கரிப்பார் அலங்கரிப்பார்-Alangarippar tamil Promise

Mahimaiyaal Alangaripaar song lyrics – மகிமையால் அலங்கரிப்பார் Read More »

Enthan Yesuvin Naamaththilae song lyrics – எந்தன் இயேசுவின் நாமத்திலே

Enthan Yesuvin Naamaththilae song lyrics – எந்தன் இயேசுவின் நாமத்திலே எந்தன் இயேசுவின் நாமத்திலேஎண்ணில்லா நன்மைகள் செய்தவரே-2இம்மானுவேலனாய் இருப்பவரேநன்றியால் உள்ளம் நிறைந்திடுதே-2 கிருபை தாருமே வரங்கள் தாருமே-2கனிகளால் நிறைத்திட கிருபை தாருமே-2 அல்லேலூயா ஆனந்தமேஅல்லேலூயா ஆராதனை-2 1.அறுவடையின் நேரம் வந்திடுதேஅற்புதங்கள் யாவும் நடந்திடுமே-2அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்சொன்னவை யாவும் நிறைவேறுமே-2-கிருபை 2.நினைப்பதற்கும் மேலாய் செய்பவரேஇழந்தவை யாவும் பெற்றிடவே-2அனுதின ஜெபத்தில் தரித்திருப்போம்தானாய் விளைந்ததை அறுத்திடுவோம்-2-கிருபை 3.உமக்காக என்றும் வாழந்திடவேஓட்டத்தை ஜெயமாய் முடித்திடவேஎக்காள சத்தம் தொனித்திடவேமேகத்தில் ஒன்றாய் சேர்ந்திடவே-2-எந்தன்

Enthan Yesuvin Naamaththilae song lyrics – எந்தன் இயேசுவின் நாமத்திலே Read More »

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன்

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் Aaa anbarai paadiduvaen song lyrics in tamil Tanglish Lyrics Unnathamaana Nizhal Aaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenAaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenSeitha

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் Read More »

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர்

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர் நன்மைகளும் சகல கிருபைகளும் அநுக்கிரகம் செய்வீரப்பா – (2) ஆசீர்வாதமும் ஐஸ்வர்யமும் அருளும் தகப்பன் நீரல்லவோ -(2) மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் அமைதி பெற மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் மன அமைதி பெற அநுக்கிரகம் செய்வீரப்பா என் வாழ்வில் அநுக்கிரகம் செய்வீரப்பா -(2) 1.காத்திருக்கும் காலங்களை கணக்கில் வைக்கும் கர்த்தர் நீரே தாமதித்த தரிசனங்கள் தீவிரமாய் நிறைவேற்றுவீர் (2) – மகிழ்ந்திருக்க 2.கண்ணீர் கவலை

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர் Read More »

Kaatharulum Thagappanae song lyrics – காத்தருளும் தகப்பனே என்னை

Kaatharulum Thagappanae song lyrics – காத்தருளும் தகப்பனே என்னை காத்தருளும் தகப்பனே என்னை காத்தருளும் தகப்பனேகாத்தருளும் தகப்பனே இன்னும் காத்தருளும் தகப்பனேஇந்நாள் வரையில் காத்தீரே ஐயாகண்ணீர்களையும் துடைத்தீரே ஐயாஇன்னும் காத்தருளும் தகப்பனேஎன்னை காத்தருளும் தகப்பனே 1.நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லைநன்மைகள் அவ்வளவு செய்தீர் ஐயாபெலவீனங்களில் சோர்ந்திடும் வேளையில்ஆறுதல் சொல்லிட வந்தீர் ஐயாநன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லைநன்மைகள் அவ்வளவு செய்தீர் ஐயாசுகவீனங்களில் சோர்ந்திடும் வேளையில்ஆறுதல் சொல்லிட வந்தீர் ஐயாவாழ்க்கையே முடிந்தது என்றிடும் வேளையிலும் – 2தேற்றிட உம்

Kaatharulum Thagappanae song lyrics – காத்தருளும் தகப்பனே என்னை Read More »

John Jebaraj Mashup 01 song lyrics

John Jebaraj Mashup 01 song lyrics நீரே உன்னதர்நீரே பரிசுத்தர்நீரே மகத்துவர்உம்மை ஆராதிப்பேன்-2 அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே-2 என் எதிரி பெருக பெருகஎன் பந்தி அளவும் பெருகும்நான் துதித்து பாடும் போதுசிறைச்சாலை கதவும் திறக்கும் நீர் மட்டும் பெருகனும்-3நீர் மட்டும் இயேசுவேநீங்க மட்டும் பெருகனும்-2பெருகிக்கொண்டே இருக்கனும்நீங்க மட்டும் இயேசுவே உயர் மலையோ சம வெளியோஇரண்டிலும் நீரே என் தேவன் என்னில் என்ன நன்மை கண்டீர்என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்-2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா

John Jebaraj Mashup 01 song lyrics Read More »

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன்

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன் அப்பாவை பாடுவேன் அன்போடு பாடுவேன் ஜீவன் உள்ளவரை பாடுவேன் இயேசுவை ஜீவன் உள்ளவரை பாடுவேன் -2 ஜெயித்தாரே ஜெயம் தருவாரே ஆண்டு முழுவதும் ஜெயத்தை தருவாரே -இந்தஆண்டு முழுவதும் தருவாரே

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன் Read More »

Um Nanmaigal Thodaruthe song lyrics – உம்மை நேசிக்கிறேன்

Um Nanmaigal Thodaruthe song lyrics – உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்உம் தயவென்னை தோற்கவிடலஎந்நாளும் உம் கரத்தின் கீழிருந்தேன்அதிகாலை எழுவதும் தலை சாய்க்கும் வரைஉம் நன்மைகளை நான் பாடுவேன் வாழ்நாளெல்லாம் உண்மையாயிருந்தீர்என் வாழ்வில் எத்தனை நன்மை செய்தீர்நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் என்றும்உம் நன்மைகளை நான் பாடுவேன் உம் குரல் என் வாஞ்சைஎன் கஷ்டங்கள் தாண்டி நடத்திதனிமையிலும்என் வாழ்வின் வெறுமையிலும் என் தந்தையாக என் நண்பனாகஎன் உடனிருந்தீர்என் வாழ்வின் நன்மையாய்-வாழ்நாளெல்லாம் உம் நன்மைகள் தொடருதேபின்தொடருதே என்னை-2என்

Um Nanmaigal Thodaruthe song lyrics – உம்மை நேசிக்கிறேன் Read More »

Puthiya Varudaththai thanthavarae song lyrics – புதிய வருடத்தை தந்தவரே

Puthiya Varudaththai thanthavarae song lyrics – புதிய வருடத்தை தந்தவரே Scale: D Major Beat: 4/4புதிய வருடத்தை தந்தவரேஉமக்கே ஸ்தோத்திரம்புதிய வாக்குத்தத்தம் தந்தவரேஉமக்கே ஸ்தோத்திரம் – 2 உமக்கே ஸ்தோத்திரம் – 2புதிய வாக்குத்தத்தம் தந்தவரே உமக்கே ஸ்தோத்திரம் – 2HAPPY NEW YEARWISH YOU HAPPY NEW YEAR – 2 பழையவைகள் ஒழிந்தனவே(இயேசுவே) உமக்கே ஸ்தோத்திரம்புதிய காரியங்கள் தோன்றினவேஉமக்கே ஸ்தோத்திரம் – 2 உமக்கே ஸ்தோத்திரம் – 2புதிய காரியங்கள்தோன்றினவேஉமக்கே ஸ்தோத்திரம்

Puthiya Varudaththai thanthavarae song lyrics – புதிய வருடத்தை தந்தவரே Read More »

Unnadhathil irupavare unthan naamam tamil christian worship song lyrics

Unnadhathil irupavare unthan naamam tamil christian worship song lyrics Unnadhathil irupavare unthan naamam parisuthamaeEnakkulle vasipavare ennai parisutham maakuvavarae Naanum en sabaiyorum unthan athikaarathil nilaipomNaanum engal sabaiyorum unga prassanathil vaalnthiduvom [ 2 ] Sabai ku thalai endreerInmattum udavi neerUnthan sabaiyai neer valara seidheerNaangal valarndhittadho unga prassanathinaalNaangal valargiradho unga aaviyin naal Naanum en sabaiyorum unthan athikaarathil nilaipomNaanum

Unnadhathil irupavare unthan naamam tamil christian worship song lyrics Read More »