Tamil Christians Songs

இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய் – Yesu Uyirthelunthaar Magimaiyaai

இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய் – Yesu Uyirthelunthaar Magimaiyaai இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய்வெற்றி சிறந்தார் ஜெயம் எடுத்து சாத்தானை மிதித்து உயிர்த்தெழுந்தார் – தேவனே பரிசுத்த ராஜனே-2அவரை பாடி பாடிஅவரை போற்றி போற்றிபுகழ்ந்து கொண்டாடுவோம் 1.முதலாம் உயிர்தெழுதலில் பங்குள்ளவன்பாக்கியவான் அவன் பாக்கியவான்இயேசுவை தேவனாய் ஏற்றுக்கொண்டவன்பிள்ளையானான், தேவ பிள்ளையானான் 2.அக்கிராமத்தில் நான் மறித்து போனேன்உயிர்ப்பித்தார், இயேசு உயிர்ப்பித்தார்கிருபையினால் நான் ரட்சிக்க பட்டேன்கிருபை பெற்றேன், கிருபை பெற்றேன் Yesu Uyirthelunthaar Magimaiyaai song lyrics in english Yesu Uyirthelunthaar […]

இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய் – Yesu Uyirthelunthaar Magimaiyaai Read More »

என் பாவங்களுக்காய் பிட்கபட்ட – En Paavangalukkaai Pitakapatta

என் பாவங்களுக்காய் பிட்கபட்ட – En Paavangalukkaai Pitakapatta என் பாவங்களுக்காய் பிட்கபட்ட அப்பம்உன் சரீரம் தந்தீர் என்னை சீராக்கவேபுது ஒப்புதலால் மரணம் நீக்கிடஎனக்காய் வார்க்கப்பட்ட பாத்திரம் நினைப்பேன் அல்லேலூயா திருரத்தம் நான் நினைப்பேன்அல்லேலூயா உன் வாக்குக்குகளை மறவேன்பயம் நடுக்கத்துடன் இரட்சித்து நடப்பேன்கிறிஸ்தில் வாழ்வதா உம் வழி எனதே -2 – அல்லேலூயா உம் வழியை விட்டு விலகினால் உன் கிருபையைநான் மறந்தால் விலைக்கிறயம் எனக்கு நினைவூட்டும்அல்லேலூயா உம் நினைவில் வாழ்வேன் நீர் என்றும் என்றும் நல்லவர்நீர்

என் பாவங்களுக்காய் பிட்கபட்ட – En Paavangalukkaai Pitakapatta Read More »

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தார் பாவ சாப ரோகம் நீக்க சிலுவையில் மரித்தார் இயேசுவின் இரத்தம் சகல பாவம் நீக்கும் சகல பாவம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்இயேசுவின் காயம் இன்றே சுகமாக்கும் இயேசுவின் காயம் பிணிகளை நீக்கும் Paavigalai Ratchika Kiristhu Yesu song lyrics in English Paavigalai Ratchika Kiristhu Yesu VanthaarPaava saaba Roham Neekka siluvaiyil marithaar

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு – Paavigalai Ratchika Kiristhu Yesu Read More »

கோடா கோடி துதிகளையே – Koda kodi Thuthikalaiyae paadi

கோடா கோடி துதிகளையே – Koda kodi Thuthikalaiyae paadi கோடா கோடி துதிகளையே பாடிகூடி இயேசு நாமத்தையே தேடிடாடி என்ரு சொல்லி அவரை நாடிஆர்ப்பரிப்போமே Koda kodi Thuthikalaiyae paadi song lyrics in English Koda kodi Thuthikalaiyae paadikoodi Yesu Namaththaiyae TheadiDaddy Entru solli Avarai NaadiAarpparippomae 1.kaattrum avar thanthaemoochum avar thanthaePechum avar thanthaeUyir naadiyum avaraeNee NadappathellaamAvar kirubaiyalaeNee vaalvathellamAvar Anbinalae 2.Siluvaiyil avar maritharaeMoontraam naal

கோடா கோடி துதிகளையே – Koda kodi Thuthikalaiyae paadi Read More »

கரடான பாதைகளில் யோசேப்போடு – Karadana paadhaikalil yoseppodu

கரடான பாதைகளில் யோசேப்போடு – Karadana paadhaikalil yoseppodu கரடான பாதைகளில் யோசேப்போடு இருந்தீர்அதே அனுபவத்தை என் வாழ்வில் தந்தீரையா -2 உம்மை பாடாமல் எப்படி நான் இருப்பேன்உம்மை துதிக்காமல் எப்படி பிழைத்திருப்பேன் – 2 (உந்தன்) செட்டைகளின் நிழலில் (என்னை) மறைத்து காத்தீரையாஅதிகாரியின் கண்ணில் தயவை வைத்தீரையா – 2 உம்மை பாடாமல் எப்படி நான் இருப்பேன்உம்மை துதிக்காமல் எப்படி பிழைத்திருப்பேன் – 2 Rapஎன்னை சுற்றி எதிரிகள் சூழபகை மூட்டம் படையென மாறதடுமாற்றம் நிலையென

கரடான பாதைகளில் யோசேப்போடு – Karadana paadhaikalil yoseppodu Read More »

மனம் திறக்கிறேன் – Manam Thirakkiren

மனம் திறக்கிறேன் – Manam Thirakkiren மனம் திறக்கிறேன் – 3மனம் திறந்து உம்மை பார்க்கிறேன் வாழ்க்கையில் பாடுகள் நீர் பார்க்காததாஆனாலும் ஏனோ பெலன் தேவையே – 2உம்மில் மகிழ்வதேஎனது பெலனே – 2 என் மன நினைவுகள் நீர் மாத்திரம் அறிவீர்ஆனாலும் என்னுள் பல கேள்விகள் – 2யெஹோவா யீரேபார்த்துக்கொள்வீரே – 2 உம்மை போல் தேற்றும் ஒரு தகப்பன் உண்டோஆனாலும் இன்னும் உம்மை தேடினேன் – 2தேற்றும் தகப்பனேதாய் போல் தேற்றுமே – 2

மனம் திறக்கிறேன் – Manam Thirakkiren Read More »

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae இரத்தமே சிந்தி மீட்டிரேபாவங்களை மன்னிக்கவேஇரத்தமே சிந்தி மீட்டிரே – எங்கள்பாவங்களை மன்னிக்கவே இரத்தமே தூய இரத்தமேபாவ கறைகள் போக்கும் இரத்தமே – 2 1) சிரசில் முள்முடி சூட்டியேசிந்தனை அனைத்தையும் கழுவினீரேஅடிமை தனத்தினை நீக்கியேபொற்கீரீடம் எனக்கு சூட்டினீரேகைகளில் கால்களில் ஆணிகள்கடாவி தண்டிக்கபட்டவராய் தோன்றினீரேஇவ்வளவு நேசித்தீரே என்மீதுஅன்பு கூர்ந்திங்களே-2என்னில் அன்பு கூர்ந்திங்களே 2 ( இரத்தமே) 2) கசப்பு காடியை தாகத்துக்குஉமக்கு குடிக்க கொடுத்தனரேஎனது தாகத்துக்கு உம் இரத்தம்பாணமாக

இரத்தமே சிந்தி மீட்டிரே – Raththamae Sinthi meetterae Read More »

உயிரானீரே உறவானீரே – Uyiraanirae Uravaneerae

உயிரானீரே உறவானீரே – Uyiraanirae Uravaneerae உயிரானீரே உறவானீரேஉமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே – 2 உயிரானீரே…. எதிரான கையெழுத்தை குலைத்தீர் சிலுவையிலேஎதிரான யோசனையை அறைந்தீர் சிலுவையிலேஎனக்காய் நீர் பேசினீர்எனக்காய் போராடினீர் – 2 வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன் உயிரானீரே உறவானீரேஉமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே – 1 உயிரானீரே… எனக்கான யத்தத்திலே என் முன் நீர் சென்றீரேநான் நிற்கும் இடத்திலே என் சார்பில் நின்றீரேதடையாவும் உடைத்தீர் ஜெயக்கொடி பிடித்தீர் – 2 வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம்

உயிரானீரே உறவானீரே – Uyiraanirae Uravaneerae Read More »

என்னை நோக்கிப் பாருமே – Ennai Nokki Paarumae

என்னை நோக்கிப் பாருமே – Ennai Nokki Paarumae என்னை நோக்கிப் பாருமேகணமே மனம் உணருவேன் – 2 உம்மையா மருதலிதேன்உம்மையா தெரியாதென்றேன் – 2சொன்னீரே நற்செய்தியைஉயிர்த்தெழுந்த முதற் செய்தியை – 2 உங்க அன்ப உணர்ந்தேனேமனம் மாறி உம்மை தொழுவெனே – 2 பாவியோடா அமர்ந்தேன்பரியாசம் பண்ணினேன் – 2பொழிந்தீரே நின் தயவினைமேலான மா கிருபையை – 2 உங்க அன்ப உணர்ந்தேனேமனம் மாறி உம்மை தொழுவெனே – 2 Ennai Nokki Paarumae song

என்னை நோக்கிப் பாருமே – Ennai Nokki Paarumae Read More »

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen கர்த்தருக்காய் காத்திருந்தேன்பொறுமையாய் காத்திருந்தேன்என்னிடமாய் சாய்ந்துகூப்பிடுதலை கேட்டீர்என்னிடமாய் சாய்ந்து என்கூப்பிடுதலை கேட்டீர்உம்மை நான் துதிப்பேன்துதிப்பேன் என்றும் -(2) துதிப்பேன்… துதிகளில் வசிப்பவரைதுதிப்பேன்… தூயவர் தூயவரைதுதிப்பேன்… துதிக்குப் பாத்திரரைதுதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் என்றும் -(2) Kartharukkaai kaathirundhen song lyrics in english Kartharukkaai kaathirundhenPorumaiyaai kaathirundhenEnnidamaai saaindhu koopidudhalai keteerEnnidamaai saaindhu en koopidudhalai keteerUmmai naan thudhippen thudhippen endrum-2 Thudhippen… Thudhigalil vasippavaraiThudhippen… Thooyavar thooyavaraiThudhippen… Thudhikku paathiraraiThudhippen

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen Read More »

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae ஈசோப்பினால் கழுவிடுமேஉம் சமூகம் ஓடி வந்தேன் -2 உம் பிள்ளை நான் வெறுக்காதீங்கநான் செய்த பாவங்களை எண்ணாதீங்க -2மண்ணென்று நினைத்துமன்னிசிடுங்க -2 தகப்பனே உம்மை விட்டுதூரம் நான் சென்றேனேஎல்லாமே தொலைத்து விட்டுதிரும்பி வந்தேனே -2இழந்ததை எல்லாமேஎன் கண்கள் கானணுமே -3 இரக்கமும் உருக்கமும்கிருபையும் உள்ளவரேதூரோகி என்று ஒதுக்காமல்தூக்கி நிறுத்துமே -2இகழ்ந்தவர் மத்தியிலேஅறியனை ஏற்றிடுமே -3 ஈசோப்பினால் கழுவிடுமேஉம் சமூகம் ஓடி வந்தேன் உம் இரத்தத்தினால் கழுவிடுமேஉம் பிள்ளை நான் ஓடி

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae Read More »

சுகமில்லையே என்னில் பெலனில்லையே – Sugamillaiyae Ennil Belanillaiyae

சுகமில்லையே என்னில் பெலனில்லையே – Sugamillaiyae Ennil Belanillaiyae சுகமில்லையே என்னில் பெலனில்லையேஅப்பா உம் சமுகத்தில் வந்நு நிற்கிறேன்சுகப்படுத்தி பெலப்படுத்தும் சுகம் தாருமே எனக்கு பெலன் தாருமே பாவியில் பிரதான பாவி நானய்யாஎன் துரோகங்களை சிலுவையில் சுமந்தீரையாஎன் நேய்களை உம்மேலே ஏற்று கொண்டீரேஉம் தழும்புகளால் என்னை குணமாக்கிடும் சுகம் தாருமே எனக்கு பெலன் தாருமே மந்நையை விட்டு பிரிந்த ஆடு நானைய்யாஎன்னை தேடிவந்ந நல்ல மேய்ப்பன் நீர்தானைய்யாமுள்ளுகளில் சிக்கி நான் காயப்பட்டேனேஎண்ணை பூசி காயங்கட்டி ஆற்றி தேற்றிடும்

சுகமில்லையே என்னில் பெலனில்லையே – Sugamillaiyae Ennil Belanillaiyae Read More »