Tamil Christmas Songs

Adhi Kaalai Pani Thoovum Christmas song lyrics – அதிகாலை பனி தூவும் நேரம்

Adhi Kaalai Pani Thoovum Christmas song lyrics – அதிகாலை பனி தூவும் நேரம் அதிகாலை பனி தூவும் நேரம்பரலோகின் எக்காள தொனியில்ஜெனித்தாரே நல் மீட்பர் இங்கே! மண்மீதில் மாட்சிமை பொங்கிடவே!ஆரிரராரோ ! ஆராரிரோ ! (4)

Adhi Kaalai Pani Thoovum Christmas song lyrics – அதிகாலை பனி தூவும் நேரம் Read More »

Intru Namakkaga Meetpar Christmas song lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

Intru Namakkaga Meetpar Christmas song lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் (2)அவரே ஆண்டவராம் மெசியாஇன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

Intru Namakkaga Meetpar Christmas song lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Read More »

Mannavarae Mannavarae Puranthittaru song lyrics – மன்னவரே மன்னவரே

Mannavarae Mannavarae Puranthittaru song lyrics – மன்னவரே மன்னவரே மன்னவரே மன்னவரே புறந்திட்டாரு நம்ம மண் மேலஉன்ன என்ன மீட்கும் வழி வந்தாரு நம்ம பூமியிலவாழாத வாழ்வத்தான் தந்தவரே நின்னவரு எனக்காக தான்ராஜாதி ராஜாவே உனக்காக எனக்காக வந்தவருதான்நான் வாழும் இந்த வாழ்க்கைய தான் தந்தவரு தான்என் பாவமெல்லாம் பறந்திட தான் நின்னவருதான்என் மன்னவருதான் என்னோட மன்னவரு தான் என் மன்னவரு தான் மன்னாதி மன்னவருதான் சரணம் :- உன்ன என்ன மீட்க வந்த தெய்வம்

Mannavarae Mannavarae Puranthittaru song lyrics – மன்னவரே மன்னவரே Read More »

Devakumaran pirandhar song lyrics – தேவகுமாரன் பிறந்தார்

Devakumaran pirandhar song lyrics – தேவகுமாரன் பிறந்தார் Devakumaran pirandharDevalogam potridaManusha kumaran pirandharManukulam vaazhthidaRaaja kumaran pirandharRaajakkal vanangidaMeetpar yesu pirandharUlagam kondaadida Happy christmas…merry ChristmasHappy new yearWish you happy christmas..merry christmasHappy new year Bethelegemile pirandharYootharukku raajavaay pirandharIrulil irukindra janangalVelichathai kaanave pirandhar Vinnulagam vittu vandharMannulagam anaithu kondaarUlaga ratchagaray vandharThamadhu jeevanai thandhar

Devakumaran pirandhar song lyrics – தேவகுமாரன் பிறந்தார் Read More »

Unnathathil Magimai Boomiyil song lyrics – உன்னதத்தில் மகிமை பூமியில்

Unnathathil Magimai Boomiyil song lyrics – உன்னதத்தில் மகிமை பூமியில் உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம் (2)இயேசு பிறந்ததினால்(2)ஹாப்பி கிறிஸ்துமஸ்ஹாப்பி கிறிஸ்துமஸ்விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் 1)பெரும்திரள் சேனை தோன்றி ஓசன்னா என்றார்கள் (2)மிகுந்த ஆனந்த சந்தோஷம் பூமியில் உண்டானதே(2)இயேசு பிறந்ததினால்(2)ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ்விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் 2) கிழக்கிலே நட்சத்திரம் ஞானிகள் கண்டதினால்(2)வெள்ளைப்போளம் தந்து இயேசுவை பணிந்தார்களே(2)இயேசு பிறந்ததினால்இயேசு பிறந்தினால்ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ்விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் (2) உன்னதத்தில்

Unnathathil Magimai Boomiyil song lyrics – உன்னதத்தில் மகிமை பூமியில் Read More »

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் பொறப்ப கொண்டாடுவோம் உம் உயிரேயே தந்தீரேஉயிரோடு எழுந்தீரேஎன் பாவத்தை போக்கினீரே மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் புகழ்ல பாடிடுவோம்-2 ஆடி பாடி இயேசு ராஜாவைஇந்த நாளில் நாம் கொண்டாடுவோம் ஊரு சனம் ஒன்னா கூடிஉம் பொறப்ப கொண்டாடுவோம்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் Read More »

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில்

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில் விண்ணுலக தேவன் மண்ணில் வந்து பிறந்தார் மனிதனை மீட்டிட பரலோகம் சேர்த்திட \ 2அந்தநாள் நல்ல இனிய நாள் – நம் மனதுக்கு சந்தோஷம் பிறந்தநாள் \ 2 (அனுபல்லவி) HAPPY HAPPY CHRISTMAS – MERRY MERRY CHRISTMAS HAPPY CHRISTMAS; MERRY CHRISTMAS சரணம்-1 வான சேனைகள் நற்செய்தி சொல்லிட மேய்ப்பர் கூட்டம் அதைகேட்டு மகிழ்ந்திட \ 2நட்சத்திரம்

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில் Read More »

திரு கருவே நன்றி – Thiru Karuve Nanri christmas song lyrics

திரு கருவே நன்றி – Thiru Karuve Nanri christmas song lyrics மழலை உருவில் மலர்ந்த மகிமைபிழையை திருத்த பிறந்த கிருபயேநன்றிதம்மை தாழ்த்தி வெறுமையாக்கிமனித உருவம் எடுத்த எளிமையேநன்றி மழலை உருவில் மலர்ந்த மகிமைபிழையை திருத்த பிறந்த கிருபயேநன்றிதம்மை தாழ்த்தி வெறுமையாக்கிமனித உருவம் எடுத்த எளிமையேநன்றி மாறிப்போன மனிதன் எனக்காய்மண்ணில் உதித்த அழகேமாற்றி என்னை தூக்கியெடுக்கமேன்மை விடுத்த வியப்பே மாறிப்போன மனிதன் எனக்காய்மண்ணில் உதித்த அழகேமாற்றி என்னை தூக்கியெடுக்கமேன்மை விடுத்த வியப்பே எனக்காக பிறந்த என்

திரு கருவே நன்றி – Thiru Karuve Nanri christmas song lyrics Read More »

Maanidaraai Piranthar song lyrics – மானிடராய் பிறந்தார்

Maanidaraai Piranthar song lyrics – மானிடராய் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்He is born, He is bornதேவன் மானிடராய் பிறந்தார்God became man and is bornபிறந்தார் பிறந்தார்He is born, He is bornமனிதர் வாழ்வடைய பிறந்தார்That mankind might have life, He is born வான சேனைகள் தூதர் கூட்டங்கள்Heavenly hosts and angelic multitudesஒன்றாய் கூடினர் – ஏன் பாடினர்?Gathered as one—why did they sing?உன்னத தேவனுக்கு மகிமையாக

Maanidaraai Piranthar song lyrics – மானிடராய் பிறந்தார் Read More »

Immanuvel ennodiruppare tamil christmas song lyrics – இம்மானுவேல் இம்மானுவேல்

Immanuvel ennodiruppare tamil christmas song lyrics – இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 பெத்தலையில் முன்னனையில்தாழ்மையின் கோலமாய் வந்துதித்தார் -2ஏழையாம் மேய்ப்பர்கள் தேடி வந்துபணிந்தார்கள் இயேசு பாலனையே -2 ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்நம் இயேசுவை கொண்டாடுவோம்ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்நம்மேசு பிறந்தார் கொண்டாடுவோம் விண்ணில் ஒரு நட்சத்திரம் போகிறதேஇரட்சகரை தேடி இன்பமுடன் பாதைகாட்டி செல்கின்றதேநம்மை

Immanuvel ennodiruppare tamil christmas song lyrics – இம்மானுவேல் இம்மானுவேல் Read More »

Immanuvelanai Paril song lyrics – இம்மானுவேலனாய் பாரில்

Immanuvelanai Paril song lyrics – இம்மானுவேலனாய் பாரில் இம்மானுவேலனாய் பாரில்நம் இயேசு பாலன் பிறந்தார்மேன்மைகள் துறந்து இப்பூவில்ஏழ்மை ரூபமாய் பிறந்தார் Happy Happy Happy ChristmasMerry Merry Merry Christmas 1.தூதர்கள் கூட்டம் மகிமை கீதங்கள் பாடமந்தை மேய்ப்பர்கள் இயேசு பாலனை போற்றசாஸ்திரிகள் யாவரும் பொன்தூபவர்க்கத்ததை படைத்தனர் பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்மேலான நாமம் அடைந்தீர் Happy Happy Happy ChristmasMerry Merry Merry Christmas 2.பிதாவின் மடியில் செல்லபிள்ளையாய் இருந்தீர்தீர்க்கர்கள் உரைத்த வாக்கின்படியே பிறந்தீர்இப்பாவியை

Immanuvelanai Paril song lyrics – இம்மானுவேலனாய் பாரில் Read More »

Thuthikku Paathirar pirantharae song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே

Thuthikku Paathirar pirantharae song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே துதிக்கு பாத்திரர் பிறந்தாரே.. துதிகள் செலுத்தி மகிழ்வோமே…. உள்ளம் நிறைந்து மன மகிழ்ந்து நன்றியோடு பாடிடுவோம்…. பிறந்தார் பிறந்தார் ராஜா பிறந்தார்…. சந்தோஷம் மகிழ்ச்சி பொங்கிடவே…ஜெனித்தார் இயேசு ஜெனித்தார்என்றென்றும் ஆனந்தம் ஆனந்தமே.. மரியாள் போல் அதிகாலையில் தேவனைத் தேடித் துதித்திடுவோம்…பாதம் அமர்ந்து நல்ல பங்கை..கிருபையாலே தெரிந்து கொள்வோம் மாட மாளிகை தேடவில்லை..மன்னன் தொழுவத்தில் பிறந்தாரே…மந்தை நடுவில் கடும் குளிரில்விந்தையாய் இயேசு பிறந்தாரே பாவ மனிதரை

Thuthikku Paathirar pirantharae song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே Read More »