Tamil Christmas Songs

Vandhar Paarile tamil christmas song lyrics – வந்தார் பாரிலே

Vandhar Paarile tamil christmas song lyrics – வந்தார் பாரிலே சந்தோஷம் தந்திடவேசகலமும் மாறிடவேசர்வ வல்லவர்சேனையின் கர்த்தர்வந்தார் பாரிலே (2) JEHOVAH JEHOVAH RAPHAJEHOVAH JEHOVAH RUAHJEHOVAH JEHOVAH ROIஏழையின் MASIHA! JEHOVAH JEHOVAH TSIDKENUJEHOVAH JEHOVAH SABAOTHJEHOVAH JEHOVAH SIFHAஎங்கள் MASIHA HAPPY CHRISTMAS (6)HAPPY HAPPY CHRISTMAS Happy New Year (6)Happy New Year 1.பயத்தை முற்றிலும் அகற்றிடபாவத்தை இரத்தத்தால் கழுவிடஒருவரும் அழிந்து போகாமல்நித்திய ஜீவன் பெற்றிட தீராத கட்டுகள் உடைந்திடஆறாத […]

Vandhar Paarile tamil christmas song lyrics – வந்தார் பாரிலே Read More »

Pirantharae Yesu Pirantharae christmas song lyrics – பிறந்தாரே இயேசு பிறந்தாரே

Pirantharae Yesu Pirantharae christmas song lyrics – பிறந்தாரே இயேசு பிறந்தாரே பிறந்தாரே இயேசு பிறந்தாரேதேவக்குமாரனாகப் பிறந்தாரே ( 2 ) தாழ்மையெனும் மனுக்கோலத்திலேகொட்டும் பனி, வெண்மை அழகனிலே ( 2 )பாலகனாம் இயேசு நமக்கு பிறந்தாரேவழிகாட்டும் நட்சத்திரம் சொல்லும் பாரே ( 2 ) கஷ்டமும் துன்பமும் வியாதியிலோமாற்றிடப் பிறந்தாரு நம்ம ஹீரோ ( 2 )உம்மேல வைத்தாரு உண்மை அன்புஉனக்காக வந்துட்டாரு நீயும் நம்பு ( 2 ) பிறந்தாரே இயேசு பிறந்தாரேதேவக்குமாரனாகப்

Pirantharae Yesu Pirantharae christmas song lyrics – பிறந்தாரே இயேசு பிறந்தாரே Read More »

Vaanavar Paadum Geetham Christmas Song lyrics – வானவர் பாடும் கீதம்

Vaanavar Paadum Geetham Christmas Song lyrics – வானவர் பாடும் கீதம் பெத்தெலகேம் சத்திரத்தில் பார்ப்போரெல்லாம் அதிசயக்கவானத்து வசத்தமாக வாக்கு மனிதராகதேவ பாலன் பிறந்துள்ளார்தேவ பாலன் நமக்காக பிறந்துள்ளார் கககக காக காகக ரிகரிக ரிகரிக ஸநிஸரிஸா கககக காக காகக ரிகமப மகரிஸ நிஸநிரிஸா வானவர் பாடும் கீதம் – இம்மண்ணகம் முழுதும் கேட்கும் – 2வானதில் சுடர்விடும் விண்மீன்இறைபாலன் வரவினைச் சொல்லும் (சொல்லும்) -2 வந்தாரே வந்தாரே ராஜ சிங்கமாய் வந்தாரே தந்தாரே

Vaanavar Paadum Geetham Christmas Song lyrics – வானவர் பாடும் கீதம் Read More »

Yesu Vandhale Adhiradi thaan christmas song lyrics – இயேசு வந்தாலே அதிரடி

Yesu Vandhale Adhiradi thaan christmas song lyrics – இயேசு வந்தாலே அதிரடி இயேசு வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சர வெடி தான் (2)வானோரும் வாழ்த்த பூதலத் தோற் போற்ற வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சரவெடி தான் (1) வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சரவெடி தான் (2) 1) பாவிகளை மீட்க பரமன் இயேசு பரலோகம் இறங்கி வந்தார் ஐயா(2)மனிதனை மிட்க மன்னாதி மன்னன் விணுக்குளம் விட்டிறங்கி

Yesu Vandhale Adhiradi thaan christmas song lyrics – இயேசு வந்தாலே அதிரடி Read More »

Vinnum Mannum Sernthidavae Christmas song lyrics – விண்ணும் மண்ணும் சேர்ந்திடவே

Vinnum Mannum Sernthidavae Christmas song lyrics – விண்ணும் மண்ணும் சேர்ந்திடவே ஆதியும் அந்தமும் கடந்த ஒளியொன்றுபூமிக்கு வந்ததே மனித உருவில்… Happy Happy Happy Christmas Merry Merry Merry Christmas – 2 பல்லவி விண்ணும் மண்ணும் சேர்ந்திடவேபுதிய ஏதேன் வந்ததம்மாஆதியும் அந்தமும் இணைத்திடவேபுதிய சீனாய் வந்ததய்யாபாவம் புண்ணியமா மாறிடவேபுதிய ஆதாம் வந்தாரம்மா காலம் கனிந்த வேளையிலேகடவுளின் கருணை தோன்றியதே குழு:வானதூதர் வாழ்த்துப்பாட வான்வெளியே அதிருது மண்ணவரும் சேர்ந்து ஆட யுகமொன்று பிறந்தது

Vinnum Mannum Sernthidavae Christmas song lyrics – விண்ணும் மண்ணும் சேர்ந்திடவே Read More »

Vanagamae Mazhilvai Christmas song lyrics – வானகமே மகிழ்வாய்

Vanagamae Mazhilvai Christmas song lyrics – வானகமே மகிழ்வாய் வானகமே மகிழ்வாய்மாபரன் பிறந்ததினால்பண்ணிசை முழக்கிடும் விண்சுடரொளி வந்ததினால் வானவர் இசை பாடஆயர்கள் உனை வணங்கவாழ்வாய் வழியாய் ஒளியாய்தவழ்ந்தாய் புவியில் மனுவாய் சின்ன இரு விழி விரிப்பில்விண்ணகமே மின்னும்சிவந்த மலர் இதழ் சிரிப்பில்கோடி எழில் சிந்தும்வாய் உதிர்க்கும் மழலையில் நம்வாழ்வின் பொருள் பிறக்கும் விண்ணகத்தில் உயர் மகிமைபூவில் சமாதானம்சிந்தை காவேரி மகிழ் செய்திகொண்டு வந்தார் வானோர்காலமெல்லாம் எதிர் பார்த்தமாமன்னன் பிறந்துள்ளார் காத்திருந்த கண்களுக்குவிடிந்தது புது வாழ்வுகாரிருளில் விளக்காகும்கடவுள்

Vanagamae Mazhilvai Christmas song lyrics – வானகமே மகிழ்வாய் Read More »

Mella Mella kannai Christmas song lyrics – மெல்ல மெல்ல கண்ணை

Mella Mella kannai Christmas song lyrics – மெல்ல மெல்ல கண்ணை மெல்ல மெல்ல கண்ணைசிமிட்டும் சின்ன பாலகா.எந்தன் கண்ணில் உன்னைஇன்று காண போகிறேன்.கள்ளமில்லா உன் சிரிப்பின் கொள்ளை அழகிலேஎல்லையில்லா பேரின்பத்தில் அகமகிழ்கிறேன்என் இயேசு பாலா இம்மானுவேலா என்னோடு வந்து கொஞ்சி விளையாடுஉலகத்தின் மீட்பே இணையில்லா அன்பேமண்ணகம் வந்து வாழு எம்மோடுமண்ணகம் வந்து வாழு எம்மோடு 1.பெத்தலகேம் ஊரிலே கடுங்குளிர் இரவிலே கன்னிமரி கர்ப்பத்தில் புல்லணையில் பிறந்தாரே.காபிரியேல் கூறிய நல்ல செய்தி கேட்டதும்இடையர்கள் மகிழ்ந்தனர்பாலனை வணங்கினர்.வான்வெளியில்

Mella Mella kannai Christmas song lyrics – மெல்ல மெல்ல கண்ணை Read More »

Bethlahem Oorinile kadunkulir christmas song lyrics – பெத்தலகேம் ஊரினிலே

Bethlahem Oorinile kadunkulir christmas song lyrics – பெத்தலகேம் ஊரினிலே பெத்தலகேம் ஊரினிலே கடுங்குளிர் நேரத்திலே மாட்டுத் தொழுவத்திலே இயேசு பிறந்தார் மகிழ்ச்சி பொங்குதே Happy christmas நடனமாடுவோம் Merry christmas 1.மந்தையை மேய்க்கும் ஆட்டிடையர் விந்தையைக் கண்டனர் மகிழ்ச்சி பொங்க சந்தோஷ செய்தி கண்டு வியந்தனர். 2.சாஸ்திரிகள் நட்சத்திரத்தைக் கண்டு மகிழ்ந்தனர். பொன் போளம் தூபவர்க்கம் காணிக்கையாக்கினர் 3.வான தூதர் சேனைகள் கூடி பாடி துதித்தனர் உன்னத தேவனை புகழ்ந்து பாடி மகிமைப் படுத்தினர்.

Bethlahem Oorinile kadunkulir christmas song lyrics – பெத்தலகேம் ஊரினிலே Read More »

Pirantharae piranthitarae christmas song lyrics – பிறந்தாரே பிறந்திட்டாரே

Pirantharae piranthitarae christmas song lyrics – பிறந்தாரே பிறந்திட்டாரே Pirantharee piranthitareeeeNam yesu piranthitareee – 2Pavangal pokidave , sabangal neekidave – 2Sina siru kudilinile kani mari madiyinilePirantharee piranthitareeeeNam yesu piranthitareee – 2 Pirantharee piranthitareeeeNam yesu piranthitareee – 2Pavangal pokidave , sabangal neekidave – 2Sina siru kudilinile kani mari madiyinilePirantharee piranthitareeeeNam yesu piranthitareee – 2

Pirantharae piranthitarae christmas song lyrics – பிறந்தாரே பிறந்திட்டாரே Read More »

Mannavaru porantharu Christmas song lyrics – மன்னவரு பொறந்தாரு

Mannavaru porantharu Christmas song lyrics – மன்னவரு பொறந்தாரு மன்னவரு பொறந்தாருமகிழ்விக்க வந்தாருமனசெல்லாம் நிறைஞ்சிருச்சுபூமிக்கு ஒரு புதல்வராய்பூவுலகே வாழ்த்தும் சொல்லும்புனிதராய் பிறந்தாரு இயேசு _2 தந்தனத்தோம் தந்தனத்தோம்தாளம் போடு நீஒரு மெட்டு கட்டி மெட்டு கட்டிராகம் போடு நீ சொந்தம் பந்தம் யாவும்உன்னை விட்டு தள்ளலாம்நீ நம்பினவர் எவரும்உன்னை ஒதுக்கி வைக்கலாம்உனக்காக பிறந்தாரேஒரே ஒரு தெய்வம்ஒரு போதும் உன்னை என்றும்கைவிடாத தெய்வம் _ இயேசு பாவி என்று உன் மேல்வீண் பழி சொல்லலாம்வீணாய் போனவென் என்றுபட்டம்

Mannavaru porantharu Christmas song lyrics – மன்னவரு பொறந்தாரு Read More »

Christmas Indru Vanthathae song lyrics – கிறிஸ்மஸ் இன்று வந்ததே

Christmas Indru Vanthathae song lyrics – கிறிஸ்மஸ் இன்று வந்ததே கிறிஸ்மஸ் இன்று வந்ததேமகிழ்தே பாடிடுவோம்உலகில் வந்த தேவ சுதனைபோற்றி துதித்திடுவோம்Happy Happy கிறிஸ்மஸ்Merry Merry கிறிஸ்மஸ் மார்கழி குளிரில் மாடிடைகுடிலில்மன்னவன் வந்தாரேமேய்பர்கள் ஞானிகள் துதர்கள் வணங்க தேவன் வந்தாரேஜீவன் தந்து நமை மீட்க்கவிண்ணின் வேந்தன் மண்ணில் வந்தார்கன்னிமரி பாலனாகபுல்லணையின் மீதினிலே கிருஸ்து யேசு பிறந்தார்Happy Happy கிறிஸ்மஸ்Merry Merry கிறிஸ்மஸ் ஆதியின் வார்த்தைமாம்சமாகிபூமியில் வந்தாரேமேதினில் மாந்தர்பாவத்தை போக்கிடமீட்பர் வந்தாரேஅவரின் நாமம் அதிசயமேஆலோசனைகர்த்தர் இவரேவிண்ணை விட்டு

Christmas Indru Vanthathae song lyrics – கிறிஸ்மஸ் இன்று வந்ததே Read More »

Vinnaga Devanae Mannil Christmas song lyrics – விண்ணக தேவனே மண்ணில்

Vinnaga Devanae Mannil Christmas song lyrics – விண்ணக தேவனே மண்ணில் 1.விண்ணக தேவனே மண்ணில் வந்துதித்தார் மாந்தரை மீட்கவே மன்னவர் ஜெனித்தார்பரலோகம் துறந்து பாவியை தேடியேபரிசுத்தமாக்கவே பாரில் வந்துதித்தார் விண்மீன்கள் ஜொலி ஜொலிக்கவிண்தூதர் பாட்டு பாட உன்னத தேவனுக்கு அல்லேலுயா Vinnaga Devanae Mannil Tamil Christmas song lyrics in English Vinnaga Devanae Mannil VanthuthithaarMaantharai meetkavaeMannavar JenithaarParalogam thuranthu paaviyai theadiyaeParisuththamakkavae Paaril Vanthuthithaar Vinmeengal joli jolikkaVin thoothar

Vinnaga Devanae Mannil Christmas song lyrics – விண்ணக தேவனே மண்ணில் Read More »