Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம்
1.பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே; பக்கம் பட்ட காயமும் , பாய்ந்த செந்நீர் வெள்ளமும் பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும். 2.எந்த கிரியை செய்துமே, உந்தன் நீதி கிட்டாதே கண்ணிர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும் , பாவம் நீங்க மாட்டாதே ; நீரே மீட்பர் இயேசுவே. 3.யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் நான் ; உம சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே ; தூய ஊற்றை அண்டினேன் , […]
Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம் Read More »