Uncategorized

Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில்

துன்பம் வரும் வேளையில்துணை கரம் இயேசுவேஇன்பமாய் அதை மாற்றுவீர்கலக்கம் இல்லையே-2கண்ணீரில் தவித்தேன் அன்றும்கரம் நீட்டி தேற்றினீர்கவலைகள் வேண்டாமே என்றுகண்ணீரை துடைத்தீரேபாவங்கள் நிறைந்த போதும்கவலை கஷ்டம் சூழ்ந்த போதும்ஜெபத்தை கேட்டு மறுகனமேபெலனை தந்து பெலனாக வந்தீர் தேவைகள் நேர்ந்தாலும்கஷ்டங்கள் சூழ்ந்தாலும்நம்பினோர் எல்லோரும் கைவிட்டாலும்இயேசு நீர் மாத்திரமேஎன் கண்ணீர் கண்டீரேஉம் கரம் தந்தென்னை தாங்கிடுமே துன்புற்ற வேளையில் சோதனைகள்எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்விசுவாசம் நம்பிக்கை மாத்திரமேஉம் பாதம் சேர்த்திடும் ஆண்டவரேஎத்தனை நேரிடும் யாவுமேஎல்லாம் உம் சித்தம் தேவனேபாதை தெரியாத எந்தனுக்குவழியை காட்டிடும் […]

Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில் Read More »

Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்

இருளில் இருக்கும் ஜனங்களும்மரண திசையில் இருக்கும் மனிதரும்வெளிச்சத்தை கண்டிடஒளியாய் வந்தீரே இம்மானுவேல் என்னோடு இருப்பவரேஇயேசுவே பாவ இருள் நீக்கினீரே எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாய் வந்தீரேஉம்மை உலகம் அறியவில்லைஉம் சொந்தம் ஏற்கவில்லைஉம் நாமத்தை அறிந்த என்னை உம் சொந்தமாய் (பிள்ளையாய்) ஏற்றுக்கொண்டீர் எந்தன் ஆத்துமாவை மீட்டுக்கொள்ள விலையாக வந்தீரேஎன்னில் அன்புக்கூர்ந்ததினால்என்னை தெரிந்து கொண்டதினால்உம் சாயலாய் என்னை மாற்றிட இந்த பூமியில் நீர் பிறந்தீர்

Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும் Read More »

Yesuvae Kalvaariyil – இயேசுவே கல்வாரியில்

1. இயேசுவே! கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்; பாவம் போக்கும் ரத்தமாம் திவ்விய ஊற்றைக் காட்டும். மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே; விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே. 2. பாவியேன் கல்வாரியில் ரட்சிப்பைப் பெற்றேனே; ஞான ஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே. 3. ரட்சகா! கல்வாரியின் காட்சி கண்டோனாக பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக. 4. இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே; பின்பு மோட்ச லோகத்தில் என்றும் வாழுவேனே.

Yesuvae Kalvaariyil – இயேசுவே கல்வாரியில் Read More »

Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை

1. இயேசுவே, நீர் என்னை விட்டால் கெட்டழிந்து போவேனே பாவ சோதனைக்குட்பட்டால் மோசத்திற்குள்ளாவேனே இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 2. நேசரால் கைவிடப்பட்டு நொந்து போய்த் தவிக்கையில் ஆபத்தால் நெருக்கப்பட்டு ஏங்கி அங்கலாய்க்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 3. பாதை எங்கும் அந்தகாரம் சூழ்ந்து நிற்கும் வேளையில் கொடிதாம் என் பாவ பாரம் வேதனை கொடுக்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 4. தந்தை தாயும் மக்கள்

Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை Read More »

Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான

1. இவ்வேழைக்காக பலியான என் இயேசுவினுட தயை நான் என்றும் நிற்கத்தக்கதான உறுதியான கன்மலை விண் மண் ஒழிந்தும் இதுவே அசைவில்லாமல் நிற்குமே. 2. ரட்சிக்கப்படுவதற்காக இரக்கமாய்த் தயாபரர் நரரின் மனதை நன்றாக தட்டிக்கொண்டேயிருப்பவர் அதேனென்றால் இரட்சகர் அனைவரையும் மீட்டவர். 3. அவர் அனைவருக்குமாக மீட்கும் பொருளைத் தந்தாரே குணப்படும் எல்லார்க்குமாக பாவமன்னிப்புண்டாகுமே ஆ, இயேசுவால் உண்டானது அளவில்லாத தயவு. 4. ஆ, அவருக்குப் பக்தியாக நான் என்னை ஒப்புவிக்கிறேன் திகில் என் பாவங்களுக்காக வந்தால், அவரை

Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான Read More »

Ummandai Kartharae – உம்மண்டை கர்த்தரே

1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்; சிலுவை சுமந்து நடப்பினும், என் ஆவல் என்றுமே உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே. 2. தாசன் யாக்கோபைப் போல் ராக் காலத்தில் திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில், என்தன் கனாவிலே உம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே. 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம் விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம். தூதர் அழைப்பாரே உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே. 4. விழித்து உம்மையே நான் துதிப்பேன். என் துயர்க் கல்லை உம்

Ummandai Kartharae – உம்மண்டை கர்த்தரே Read More »

Ummai Raja Visuvaasa – உம்மை ராஜா விசுவாச

1. உம்மை ராஜா விசுவாச பக்தியாய்ப் பணிகிறேன் தாழ்மையோடும் கண்ணீரோடும் தேவரீரை அண்டினேன் நீர் மண்ணான பாண்டமான என்னை அன்பாய்ப் பாருமேன். 2. என்னைச் சுத்த சீர்ப்படுத்த அருள் செய்யும், கர்த்தரே; என்னைச் சொந்த ஆடாய்க் கொண்ட மேய்ப்பரான உம்மையே சேர்வேனாக, நீர் அன்பாக என்னைப் பாரும், இயேசுவே. 3. தயவோடே நீர் உம்மோடே ஐக்கியமாம் எல்லாருக்கும் ஈவதான இன்பமான அருள் என்மேல் வரவும்; யாவும் நீரே, தேவரீரே என்னைப் பார்த்து ரட்சியும். 4. ஆ, என்

Ummai Raja Visuvaasa – உம்மை ராஜா விசுவாச Read More »

Yesu Naadha Kaakireer – இயேசு நாதா காக்கிறீர்

1.இயேசு நாதா! காக்கிறீர் , இளைப்பாறச் செய்கிறீர் , மோசம் நேரிடாமலும் , பாதம் இடறாமலும், என்னைத் தாங்கி நிற்கிறீர் ; நேச நாதா காக்கிறீர். 2.வாரிபோன்ற லோகத்தில் யாத்திரை செய்து போகையில் , சூறைக்காற்று மோதினும் , ஆழி கோஷ்டமாயினும், அமைதல் உண்டாக்குவீர் ! நேச நாதா காக்கிறீர் ! 3.சற்று தூரம் செல்லவே , மோட்ச கரை தோன்றுமே ! துன்பம் நீங்கி வாழுவேன் ; இன்பம் பெற்று போற்றுவேன் ; அதுமட்டும் தாங்குவீர்

Yesu Naadha Kaakireer – இயேசு நாதா காக்கிறீர் Read More »

Yesuvae Neer Thaam – இயேசுவே நீர்தாம்

1. இயேசுவே நீர்தாம் ஜீவ நாள் எல்லாம் மோட்சத்துக்கு சேருமட்டும் கைதந்தெங்களை நடத்தும்! நீர் முன்னாலே போம், உம்மோடேகுவோம். 2. தீங்கு மிஞ்சினால் எங்களை அன்பால் கலங்காதபடி காரும் நிலை நிற்கும் வரம் தாரும் இங்கே சிலுவை, அங்கே மகிமை. 3. சொந்த கிலேசமும் நேசர் துன்பமும் நெஞ்சை வாதித்தால், அன்பாக பொறுமை அளிப்பீராக; ஜீவ கிரீடத்தை நோக்க நீர் துணை. 4. நீர் இவ்வுலகில் கஷ்ட வழியில் எங்களை நடத்தினாலும் ஆதரியும்; நாங்கள் மாளும் போதும்மிடமே

Yesuvae Neer Thaam – இயேசுவே நீர்தாம் Read More »

Um Saarbinil Nadathum – உம் சார்பினில் நடத்தும்

1. உம் சார்பினில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி தவறுவோமே, சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்; மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும். 2. சத்தியத்தில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி கேடு சூழுமே; வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும், சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும். 3. சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி வழி காணோமே; கார்மேகம் மூடி இருள் சூழுவோம், உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம். 4. விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே; காடு மேடான பாதை என்றுமே,

Um Saarbinil Nadathum – உம் சார்பினில் நடத்தும் Read More »

Un Nenjilae Undaana – உன் நெஞ்சிலே உண்டான

1.உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ கர்த்தாவின் உண்மையான கரத்துக்கொப்புவி ; விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர் உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார். 2.ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளை போல் நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள். உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது; வேண்டாம் ,ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு . 3.ஏழை அடியாருக்கு பிதாவாம் தேவரீர் இன்னின தெங்களுக்கு வேண்டும் என்றறிவீர் ; நீர் எதை நல்லதாக கண்டீரோ , அதை நீர் உம் வேளை பலமாக வர

Un Nenjilae Undaana – உன் நெஞ்சிலே உண்டான Read More »

Ennai Vidatheyum – என்னை விடாதேயும்

1.என்னை விடாதேயும், கர்த்தாவே, மோட்சம் மட்டும் உமது கைகளால் இப்பிள்ளையை நடத்தும் மகா இரக்கமாய்; நீர் என் வெளிச்சமும் என் பாதுகாப்புமே, என்னை விடாதேயும். 2.என்னை விடாதேயும் நான் பாவத்தில் விழுந்து கெடாப்படிக்கு நீர் ஒத்தாசையாய் இருந்து நீர் உமதாவியால் என்னைத் திடத்தவும், அன்புள்ள கர்த்தரே, என்னை விடாதேயும். 3.என்னை விடாதேயும் என்றும்மைக் கருத்தாக நான் கெஞ்சிக் கேட்கிறேன். பிசாசு பலமாக என்னை நெருங்கினால் நீர் துணையாயிரும் என் சோதனைகளில் என்னை விடாதேயும். 4.என்னை விடாதேயும் அன்பாக

Ennai Vidatheyum – என்னை விடாதேயும் Read More »