Uncategorized

karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே

1.கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலும் அவராலே அன்பைக் காப்பற்றப்படுவான் ; உன்னதமான கர்த்தரை சார்ந்தோர்க்கவர் கன்மலை . 2.அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ? நாம் நித்தம் சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ ? விசாரத்தாலே நமக்கு இக்கட்டதிகரிக்கது . 3.உன் காரியத்தை நலமாக திருப்ப வல்லவர்க்கு நீ அதை ஒப்புவிப்பாயாக ; விசாரிப்பார் ,அமர்ந்திரு , மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர் . 4.சந்தோஷிப்பிக்கிறதான நாள் எதென்றவர் அறிவார் ; […]

karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே Read More »

Mayangum Dhasanai – மயங்கும் தாசனை

1.மயங்கும் தாசனை நாதா, நீர் நடத்தும்; என் பாதைகாட்டியாய் சகாயம் புரியும். 2.நீர் காட்டும் பாதைதான் எப்போதும் நல்லதே; சுற்று, நேர் ஆயினும் விண் வீடு சேர்க்குமே. 3.என் சித்தம் ஆபத்தாம், உம் சித்தம் நாடுவேன்; நான் செல்லும் பாதையை நீர் காட்டக் கெஞ்சுவேன். 4.நான் தேடும் ராஜியம் உம் சொந்தமானதே; அங்கென்னைச் சேர்த்திடும் பாதையும் உம்மதே. 5.உம் சித்தம்போல நீர் என் பாத்திரம் எடுத்தும் சந்தோஷம், சஞ்சலம், ஏதாலும் நிரப்பும். 6.வியாதி, சுகமோ, இஷ்டர், பகைஞரோ,

Mayangum Dhasanai – மயங்கும் தாசனை Read More »

வாழ்நாளில் யாது நேரிட்டும்-Vaal Naalil Yaathu Nearittum

1. வாழ்நாளில் யாது நேரிட்டும், எவ்வின்ப துன்பத்தில் நான் போற்றுவேன் என் ஸ்வாமியை சிந்தித்து ஆன்மாவில். 2. சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம் அவர் மா நாமமே என் தீங்கில் கேட்டார் வேண்டலே தந்தார் சகாயமே. 3. சன்மார்க்கர் ஸ்தலம் சூந்துமே விண் சேனை காத்திடும் கர்த்தாவைச் சாரும் யாவர்க்கும் சகாயம் கிட்டிடும். 4. அவர் மா அன்பை ருசிப்பின் பக்தர் நீர் காண்பீராம் பக்தரே பக்தர் மட்டுமே மெய்ப் பேறு பெற்றோராம். 5. கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்

வாழ்நாளில் யாது நேரிட்டும்-Vaal Naalil Yaathu Nearittum Read More »

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன்

1. அருள் நாதா நம்பி வந்தேன் நோக்கக் கடவீர் கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன் திருப் பாதத்தில்; பாவ மன்னிப்பருள்வீர் இந் நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன் உந்தன் ஆவியால்; சுத்தி செய்வீர் மாசில்லாத ரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன் பாதை காட்டுவீர்; திருப்தி செய்து நித்தம் நன்மை நல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன் ஞானம் பெலனும் அக்னி நாவும் வல்ல

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன் Read More »

Siluvai Thaangu Meetpae pin – சிலுவை தாங்கு மீட்பர் பின்

1 சிலுவை தாங்கு மீட்பர் பின் அவரின் சீஷனாகவே; வெறுப்பாய் உன்னை லோகத்தை; பின் செல்வாய் தாழ்மையாகவே. 2.சிலுவை தாங்கு, பாரத்தால் கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்; விண் பலம் உன்னைத் தாங்கிடும், வல்லமை வீரம் பெறுவாய். 3.சிலுவை தாங்கு, மேட்டிமை கொள்ளாய், எந்நிலை எண்ணிடாய்; நீ பாவம் சாவை மேற்கொள்ள உன் மீட்பர் மாண்டார் ஈனமாய். 4. சிலுவை தாங்கி நின்றிடு, தீரமாய் மோசம் யாவிலும்; சிலுவை சேர்க்கும் மோட்சத்தில் சாவின்மேல் வெற்றி தந்திடும். 5. சிலுவை

Siluvai Thaangu Meetpae pin – சிலுவை தாங்கு மீட்பர் பின் Read More »

Maa Perithaam Nin kirubai – மா பெரிதாம் நின் கிருபை

1. மா பெரிதாம் நின் கிருபை சாவரை மறவேனே; மாதாவின் கர்ப்பத்திருந்தே மா தயவாய் என்னையே அழைத்தீரே, மா தவம் நான் செய்தேனோ? 2.அந்தகாரத்தால் நிறைந்து சொஸ்தமின்றி வாழ்ந்தேனே; தந்து உம்மைச் சொந்தமாக என்தனை நீர் மீட்டீரே; நாதா உம்மை என்றும் நான் துதிப்பேனே. 3.நான் நினைத்த பாதை வழி தேன் கசியும் பக்கமே செல்ல எத்தனித்த போது, அல்லவென்று தடுத்தே ஆட்கொண்டீரே, ஆண்டாண்டும்மைப் போற்றுவேன். 4.ஊழியத்தை உண்மையுடன் வாழ்நாளெல்லாம் செய்யவும்; நீடும் கிருபை சூடியென்னை வீடு

Maa Perithaam Nin kirubai – மா பெரிதாம் நின் கிருபை Read More »

Vaalga Siluvayae – வாழ்க சிலுவையே

1. வாழ்க, சிலுவையே; வாழ்க! பாரமற்ற பாரமே உன்னை முழுமனதார தோள் மேல் ஏற்றிக் கொள்வேனே. 2. இந்த நிந்தை லச்சை அல்ல, இது வெட்கம் அல்லவே; ஏனெனில் பொல்லாப்புக்கல்ல நன்மைக்காக வருதே. 3. உலகத்தின் ஜோதியான இயேசு தாமும் நிந்தைக்கே ஏதுவாகி, ஈனமான சிலுவையில் மாண்டாரே. 4. சிலுவை சுமந்தோராக அவரைப் பின்பற்றுவோம்; தீரங்கொண்டு வீரராக துன்பம் நிந்தை சகிப்போம். 5. நேசர் தயவாய் நம்மோடு சொல்லும் ஒரு வார்த்தையே, துக்கத்தை எல்லாம் கட்டோடு நீங்கிப்

Vaalga Siluvayae – வாழ்க சிலுவையே Read More »

Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே

தேற்றரவாளனே பேரின்ப நதியில்பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியேபேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே அக்கினி காற்றே தேற்றரவாளனேபேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே ஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமேஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ.. வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்(2)கண்ணீரின் பள்ளதாக்குகள் எல்லாம் களிப்பாய் நீரூற்றாய் மாறுமேமாறுமே…. மாறுமே ….மாறுமே……ஓ…ஓ…ஓ…ஜீவ நதியே( 2)பாய்ந்து செல்லுமே(2)ஓ…ஓ…ஓ..ஓ…ஓ…ஓ… காடியைப்போல கசந்திடும் வாழ்க்கை மதுரமாக மாற்றிடுவாறே(2)துன்பத்தின் பாதையில் நடக்கின்றபோதுபாதையின் வெளிச்சம் அவரே…

Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே Read More »

Anbodu Emmai – அன்போடு எம்மை

1.அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே ; முன்னோரையும் நடத்தினீர் கஷ்ட இவ்வாழ்விலே . 2.கிருபாசன்முன் படைப்போம் எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ; தலைமுறையாத் தேவரீர் எம் தெய்வமாயிரும் . 3.மயங்கும் ஜீவா பாதையில் மெய்ப் பாதை காட்டிடும் ; அன்றன்றுமே நீர் தருவீர் ஆகாரம் வஸ்திரமும் . 4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து, பிதாவின் வீட்டினில் சேர்ந்திளைப்பாருமளவும் காப்பீர் உம் மறைவில் . 5.இவ்வாறான பேர் நன்மைக்காய், பணிந்து கெஞ்சினோம் நீர் எம் தெய்வம் என்றுமே சுதந்தருமுமாம்i

Anbodu Emmai – அன்போடு எம்மை Read More »

Valla yesu Kiristhu Naatha – வல்ல இயேசு கிறிஸ்து நாதா

1.வல்ல இயேசு கிறிஸ்து நாதா, நல்ல நேசமீட்பர் நீர்; பற்று, பாசம், கட்டு முற்றும் அற்றுப்போகப்பண்ணுவீர். 2.அருள் ஜோதி தோன்றிடாமல், இருள் மூடிக் கிடந்தோம்; திக்கில்லாமல் பாவப் பற்றில் சிக்கிக்கொண்டே இருந்தோம். 3. பக்தி ஒன்றுமில்லை, பாரும், சக்தியற்றுப் போயினோம்; ஜீவ பாதை சென்றிடாமல் பாவ பாதை நடந்தோம். 4. இயேசு நாதரே, இப்போது நேசமாக நிற்கிறீர்; என்னை நம்பு, பாவம் நீக்கி உன்னைக் காப்பேன் என்கிறீர். 5. நம்பி வந்து, பாவ நாசா, உந்தன் பாதம்

Valla yesu Kiristhu Naatha – வல்ல இயேசு கிறிஸ்து நாதா Read More »

Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக

1. சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மைப் பற்றுவேன் ஏழைப் பரதேசியாக மோட்ச வீடு நாடுவேன்; உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி, ஞானம், லோகம் அனைத்தும் அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுப்பேனே முற்றிலும். 2. உமக்காகப் பாடுபட்டோன் நஷ்டப்படமாட்டானே; உமக்கென்று ஜீவன் விட்டோன் சாகா ஜீவன் பெற்றானே உம்மை வெல்ல மீட்பர் என்று சொல்லி, நித்தம் பற்றுவேன்; கஸ்திப்பட்டும் சாவை வென்று, வாடா கிரீடம் பெறுவேன். 3. துஷ்டர் என்னைப் பகைத்தாலும், நீரே தஞ்சம் ஆகுவீர்; கஸ்தி

Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக Read More »

Ummai Pola Anbu Kaatta – உம்மைப் போல அன்புகாட்ட

உம்மைப் போல அன்புகாட்ட, உம்மைப் போல அரவணைக்கஉம்மைப் போல யாருமில்லப்பா உம்மைப் போல பாசம் வைக்க, உம்மைப் போல பாதுகாக்கஉம்மைப் போல யாருமில்லைப்பா உம்மை அப்பா அப்பா என்று தோளில் ஏறிக்கொள்ளவாஉம்மை அன்பே அன்பே என்று நெஞ்சில் சாய்ந்துக்கொள்ளவா நெருக்கப்பட்ட நேரங்களில் நெருங்கி வந்தீரேஉடைக்கப்பட்ட நேரங்களில் உதவி செய்தீரேஎன் சொந்தம் பந்தம் நீங்கதானைய்யாஎன் சொத்தும் சுகமும் நீங்கதானைய்யா தவறி விழுந்த வேளைகளில் கரம் பிடித்தீரேதள்ளப்பட்ட கல் என்னை உயர்த்தி வைத்தீரேஎன் அப்பா அம்மா நீங்கதானைய்யாஎன் ஆரூயிரும் நீங்கதானைய்யா

Ummai Pola Anbu Kaatta – உம்மைப் போல அன்புகாட்ட Read More »