En Nenjjai Swami Umakae – என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே
1. என் நெஞ்சை, ஸ்வாமீ, உமக்கே ஈவாய்ப் படைக்கிறேன்; நீர் இந்தக் காணிக்கையையே கேட்டீர் என்றறிவேன் 2. என் மகனே, உன் நெஞ்சைத் தா, நீ இக்கடனைத் தீர்; வேறெங்கும் நீ சுகப்பட மாட்டாயே” என்கிறீர். 3. அப்பா, நீர் அதைத் தயவாய் அங்கீகரிக்கவும், நான் அதை உள்ளவண்ணமாய் தந்தேன், அன்பாயிரும் 4. மெய்தானே, அது தூய்மையும் நற்சீரு மற்றது; அழுக்கும் தீட்டும் மாய்கையும் அதில் நிரம்பிற்று. 5. நான் உண்மையாய்க் குணப்பட அதை நொறுக்குமேன்; இத் […]
En Nenjjai Swami Umakae – என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே Read More »