Uncategorized

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே

1. களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்! சமாதான கர்த்தராம் உன் ராஜா வருகிறார். களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்! 2. ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே! உம்முடைய நித்திய ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்; ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே! 3. ஓசியன்னா, ராஜாவே! வாழ்க, தெய்வ மைந்தனே! சாந்தமுள்ள உமது செங்கோல் என்றும் ஆளவும்! ஓசியன்னா, ராஜாவே வாழ்க, தெய்வ மைந்தனே!

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே Read More »

Zionae paathai Seer- சீயோனே பாதை சீர்

1. சீயோனே பாதை சீர் செய் உயர் மா ஆழியே; மாமலைகாள் நீர் தாழ்வீர், மா மகிபன் காண்பீர்; மா மறை சாற்றும் மீட்பர் மாண் நீதி மாட்சி வேந்தர் கர்த்தாவின் நாமத்தில் வந்தோர் நீர் வாழ்கவே! 2. திறந்திடு உன் வாசல் சிறந்த வேந்தர்க்கு மண் மாந்தர் யார்க்கும் மீட்பாம் விண் செய்தி தந்தனர் இருளை விட்டே மீள்வார் அருளை வாழ்த்தி ஆர்ப்பார் கர்த்தாவின் நாமத்தில் வந்தோர் நீர் வாழ்கவே! 3. போர்ச் சேனை யுத்த

Zionae paathai Seer- சீயோனே பாதை சீர் Read More »

Narseithi Measiya – நற்செய்தி மேசியா

1. நற்செய்தி மேசியா இதோ! ஆவலாய் நோக்குவோம் பற்றோடு ஏற்று ஆன்மாவில் ஆனந்தம் பாடுவோம். 2. வல்லோனால் சிறையானோரை வல் சிறை நீக்குவார் நில்லாதே எவ்விரோதமும் பொல்லாங்கை மேற்கொள்வார். 3. நருங்குண்டோரை ஆற்றியே நலிவை நீக்குவார் பரத்தின் பாக்கியசெல்வத்தால் இரவோர் வாழ்விப்பார். 4. ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா! சாந்த இவ்வேந்தர்க்கும்; இயேசுவின் இன்ப நாமமே பாடுவார் விண்ணோரும்.

Narseithi Measiya – நற்செய்தி மேசியா Read More »

Vaasalkalai Uyarthungal – வாசல்களை உயர்த்துங்கள்

1. வாசல்களை உயர்த்துங்கள் மகா கர்த்தாவை வாழ்த்துங்கள் ராஜாதி ராஜா வருவார், பெரிய தெய்வ மைந்தனார். உலகத்தைச் சிருஷ்டித்து ரட்சித்த தேவரீருக்கு துதி, தயாபரா ஆலோசனைக் கர்த்தா. 2. அவர் மா சாந்தமானவர், சகாயர் நீதியுற்றவர், ராஜாவின் முடி சுத்தமே, அவர் செங்கோல் இரக்கமே; இக்கட்டை நீக்கினார் அன்பாய் புகழ்ந்து பாடுங்கள் ஒன்றாய் துதி, மா கர்த்தரே, பலத்த மீட்பரே. 3. இக்கர்த்தர் உட்பிரவேசிக்கும் போதெந்த ஊரும் தேசமும் களிக்கும், எங்கள் இதயம் அடைவதும் மெய்ப் பாக்கியம்

Vaasalkalai Uyarthungal – வாசல்களை உயர்த்துங்கள் Read More »

Arulin Oliyai Kandaar – அருளின் ஒளியைக் கண்டார்

1. அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தரில் திரு ஒளி வீச. 2. ஜாதிகளைத் திரளாக்கி நீதி மகிழ்ச்சியால் கோதில் அறுப்பில் மகிழ ஜோதியாய்த் தோன்றினார். 3. கர்த்தன், பிறந்த பாலகன், கர்த்தத்துவமுள்ளோன்; சுத்த அவரின் நாமமே மெத்த அதிசயம். 4. ஆலோசனையின் கர்த்தனே, சாலவே வல்லோனே, பூலோக சமாதானமே, மேலோகத் தந்தையே. 5. தாவீதின் சிங்காசனத்தை மேவி நிலைகொள்ள கூவி நியாயம் நீதியால் ஏவி பலம் செய்வார்.

Arulin Oliyai Kandaar – அருளின் ஒளியைக் கண்டார் Read More »

Arupirukkum Pol – அறுப்பிருக்கும் போல்

1. அறுப்பிருக்கும் போல் மகிழ்ந்து பாடுங்கள்; நம்மை ஆற்றும் நன்மை இம்முன்னணையிலே மா சூரியன் அத்தன்மை விளங்கும் பிள்ளையே ஆதியந்தமே. 2. தெய்வீக பிள்ளையே அன்புள்ள இயேசுவே உம்மால் நான் களிக்க என் நெஞ்சைத் தேற்றுமேன் நீர் என்னை ஆதரிக்க நான் உம்மை அண்டினேன் என்னைச் சேருமேன். 3. பிதாவின் தயவும் குமாரன் பட்சமும் பாவத்தைக் கழிக்கும்; நாம் கெட்டோர், திக்கில்லார் ஆனால் எக்கதிக்கும் வழியை ஸ்வாமியார் உண்டு பண்ணினார். 4. மெய்யாய் மகிழவே வாழ்வேது, மோட்சமே;

Arupirukkum Pol – அறுப்பிருக்கும் போல் Read More »

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! மீட்போம் என்ற வாசகம் தப்பில்லாமல் நாதனார் மீட்பரை அனுப்பினார். 2. முற்பிதாக்கள் யாவரும் தீர்க்கதரிசிகளும் சொல்லி ஆசைப்பட்டது வந்து நிறைவேறிற்று. 3. வாழ்க, என் வெளிச்சமே! ஓசியன்னா, ஜீவனே! என் இருதயத்திலும் தயவாய் பிரவேசியும். 4. உள்ளே வாரும், ராயரே இது உம்முடையதே; பாவமான யாவையும் நீக்கி என்னை ரட்சியும். 5. நீர் சாதுள்ள தயவாய் வந்தீர்; அந்த வண்ணமாய் இப்போதென்மேல் மெத்தவும் நீண்ட சாந்தமாயிரும். 6. சாத்தான் வெகு சர்ப்பனை செய்துமே

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Read More »

En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர்

என் இயேசு மிகவும் பெரியவர்என் இயேசு மகத்துவமானவர்என் இயேசு சர்வவல்லவர் என் இயேசு சர்வம் ஆள்பவர் கைகளை உயர்த்தி இருதயம் உயர்த்தி உதடுகள் உயர்த்தி உம் நாமம் போற்றுவேன் கைகளை உயர்த்தி இருதயம் உயர்த்தி உதடுகள் உயர்த்தி உம் நாமம் சொல்லுவேன் மாறாத தேவன் என்னை மறவாத தெய்வம் நீரே மேலான தேவன் என் மேன்மையாக இருப்பவரே மாராவின் நீரை அன்று மதுரமாக மாற்றிய தெய்வம் என் வாழ்வின் மாராவை மதுரமாக மாற்றியவர் ஆ..அல்லேலுயா – (3)ஓஒ…ஆ..அல்லேலுயா

En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர் Read More »

Naan Maara Vendum-நான் மாற வேண்டும்

Naan MaravendumEn Manam MaravendumEn Gunam MaravendumDesam Yesuvai KaanaNaan MaravendumEn Manam MaravendumEn Gunam MaravendumDesam Yesuvai Kaana Naan Maravendum… Belaveenathode Pin Sella VendamBelavaanai Matridum En DevaBelaveenathode Pin Sella VendamBelavaanai Matridum En Deva Naan MaravendumEn Manam MaravendumEn Gunam MaravendumDesam Yesuvai Kaana Naan Maravendum Erandu Ninaivugal EnakkulaeDesamo Ennum IrutinilaeErandu Ninaivugal EnakkulaeDesamo Ennum IrutinilaeSelvathu Mogum EnakkulaeSelvathu Mogum EnakkulaeSelluthe Desam PathalameSelluthe

Naan Maara Vendum-நான் மாற வேண்டும் Read More »

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்

Tamil Lyrics : எந்தன் சின்ன இதயம் அதில்எத்தனை காயங்கள்இருள் சூழ்ந்த உலகில் தானேஎத்தனை பாரங்கள் தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்தொல்லைகளே தொடர்கதை ஆனால்ஏங்கி நிற்கும் என் இதயமேஉன்னால் தாங்கிட தான் முடியுமோ என் காயம் ஆற்ற காயப்பட்டீரேஎன் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரேகழுவும் என்னை உம் இரத்தத்தால்-எந்தன்பாவ கறை நீங்க அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்வழுவாமல் காத்தார் என் நேசரேகுயவன் கையில் மண்பாண்டமாய்இயேசென்னை வனைந்திடுவார் எந்தன் சின்ன இதயம் அதில்என்றும் இயேசுவேஇருள் சூழ்ந்த உலகில் தானேஎன் துணை

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில் Read More »