Aathiyilae Vaarthai Neerae – ஆதியிலே வார்த்தை நீரே
1.ஆதியிலே வார்த்தை நீரேஉன்னத தேவன் நீரேபடைப்பினில் கானா உம் மகிமைகிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம் இது அழகின் நாமமே-2இயேசு இராஜா நாமம் மேன்மையேஇது அழகின் நாமமேஈடு இணையில்லையேஇது அழகின் நாமமேஇயேசுவின் நாமம் 2.பரத்திலே பாவி என்னை சேர்க்கபரனே ஏனக்காய் பலியானீரேஎன் பாவத்தை பார்க்கிலும் உம் அன்பு பெரியதேஎதுவும் நம்மை பிரிக்காதே இது அற்புத நாமமே-2இயேசு இராஜா நாமம் மேன்மையேஇது அற்புத நாமமேஈடு இணையில்லையேஇது அற்புத நாமமேஇயேசுவின் நாமம்-2 3.மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்பாவத்தின் வேரை நீர் முறித்தீர்பரலோகம் முழங்கும்உம் […]
Aathiyilae Vaarthai Neerae – ஆதியிலே வார்த்தை நீரே Read More »