Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை
1. கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம் ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம் வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே. 2. உம் சமாதானம் தந்து அனுப்பும், உம் நாளை முடிப்போமே உம்மோடும் பாதம் பணிந்த எம்மைக் காத்திடும் எப்பாவம் வெட்கம் அணுகாமலும் 3. உம் சமாதானம் இந்த ராவிலும்; இருளை நீக்கி ஒளி தந்திடும் பகலோராவோ உமக்கொன்றாமே எச்சேதமின்றி எம்மைக் காருமே. 4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம் நீர் தொல்லை துன்பில் […]