Uncategorized

Engum Nirantha Deivamae – எங்கும் நிறைந்த தெய்வமே

எங்கும் நிறைந்த தெய்வமே ஏழை அடியார் பணிவாய் துங்கவன் உந்தன் பாதமே ஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் . உலக எண்ணம் நீங்கியே உந்தனில் திட மனதாய் நலமாய் உள்ளம் பொங்கியே நாடித் துதிக்கச் செய் அன்பாய். கேட்டிடும் தெய்வ வாக்கியம் கிருபையாய் மனதிலே நாட்டிட நின் சலாக்கியம் நாங்கள் நிறையச் செயகாலே தூதர்கள் கூடிப் பாடிடும் தூயர் உம்மை மா பாவிகள் பாதம் பணிந்து வேண்டினோம் பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள்

Engum Nirantha Deivamae – எங்கும் நிறைந்த தெய்வமே Read More »

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே

எவ்வண்ணமாக, கர்த்தரே, உம்மை வணங்குவேன் ? தெய்வீக ஈவைப் பெறவே ஈடென தருவேன் ? அநேக காணிக்கைகளால் உம கோபம் மாறுமோ ? நான் புண்ணிய கிரியை செய்வதால் கடாட்சம் வைப்பிரோ ? பலியின் ரத்தம் வெள்ளமாய் பாய்ந்தாலும் , பாவத்தை நிவிர்த்தி செய்து சுத்தமாய் ரட்சிக்கமாட்டாதே. நான் குற்றவாளி , ஆகையால் என்பேரில் கோபமே நிலைத்திருந்து சாபத்தால் அளித்தால் நியாயமே . ஆனால் என் பாவம் சுமந்து ரட்சகர் மரித்தார்; சாபத்தால் தலை குனிந்து தம்

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே Read More »

Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர்

கர்த்தாவே மாந்தர் தந்தையே, பேதையோர் பொறுப்பீர்; சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே பக்தோராய்ச் சேவை செய்துமே பணிந்து போற்றிட நன்னாதர் அன்பின் அழைப்பை தட்டாமல் நம்பியே பன்னிரு சீஷர்தாம் உம்மை பின்சென்றவண்ணம் நாங்களும் பின்செல்லச் செய்வீரே மா கலிலேயா ஓய்வினில் அமைதி குன்றின்மேல், ஓயாதமைதி ஸ்தலத்தில் ஆ இயேசு நாதா, ஜெபத்தில் அன்பாக அமர்ந்தீர். உம் சாந்த ஆவி ஊற்றிடும் எம் உள்ள கோஷ்டத்தில் உளம் வருத்தும் தொல்லையே ஒழிந்திட, உம் சாந்தியே உள் வாழ்க்கை ஊன்றிட. அலைக்கழிக்கும்

Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர் Read More »

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா

1. சேனையின் கர்த்தா சீர்நிறை யெகோவா உம் வாசஸ்தலங்களே எத்தனை இன்பம் கர்த்தனே என்றும் அவற்றை வாஞ்சித்திருப்பேன் 2. ராஜாதி ராஜா சேனைகளின் கர்த்தா உம் பீடம் என் வாஞ்சையே உம் வீடடைந்தே உம்மைத் துதித்தே உறைவோர் பாக்கியவான்களே 3. சேனையின் கர்த்தா சீர் பெருகும் நாதா எம் கேடயமானோரே விண்ணப்பம் கேளும் கண்ணோக்கிப் பாரும் எண்ணெய் வார்த்த உம் தாசனை 4. மன்னா நீர் சூரியன் என் நற்கேடயமும் மகிமை கிருபை ஈவீர் உம் பக்தர்

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா Read More »

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா

1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா ! தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ; தூய, தூய, தூயா! மூவரான ஏகா! காருணியரே, தூய திரியேகரே ! 2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே , கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று , இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே ! 3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசா பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா Read More »

Thanthaai Ummai Thuthithae – தந்தாய் உம்மைத் துதித்தே

1.தந்தாய் உம்மைத் துதித்தே உந்தன் நாமம் போற்றுவோமே; அற்பர் பாவம் யாவுமே தற்பரா நீர் மன்னிப்பீரே; தூதரோடும் வேந்தே உம் பாதம் வீழ்ந்தே சேவிப்போம். 2.வான சேனையாருமே மோன தூய பக்தரோடும் கேரூப் சேராப் கோஷ்டிகள் சேரும் உந்தன் நாமம் போற்ற; தூய தூயரே, உம்முன் தாழ்ந்து வீழ்ந்து பாடுவார். 3.தூய வானோர் போற்றிடும் தூய தூய தூய கர்த்தா, மாந்தர் யாவரும் பாடிடும் வேந்தர், மீட்பர், உம் தயாளம் அன்பு யார்க்கும் ஈவதால் நன்றியோடு ஏற்றுவோம்.

Thanthaai Ummai Thuthithae – தந்தாய் உம்மைத் துதித்தே Read More »

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே

1.போற்றிடு ஆன்மமே, சிருஷ்டிகர்த்தாவாம் வல்லோரைஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரைகூடிடுவோம்பாடிடுவோம் பரனைமாண்பாய் சபையாரெல்லோரும். 2.போற்றிடு யாவையும் ஞானமாய்ஆளும் பிரானைஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மைஈந்திடுவார்ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்யாவும் அவர் அருள் ஈவாம் 3.போற்றிடு காத்துனைஆசீர்வதிக்கும் பிரானைதேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளைபேரன்பராம்பராபரன் தயவைசிந்திப்பாய் இப்போதெப்போதும். 4.போற்றிடு ஆன்மமே, என் முழுஉள்ளமே நீயும்ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்சபையாரேசேர்த்தென்றும் சொல்லுவீரே

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே Read More »

Ummai Thuthikirom Yaavukkum – உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்

1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் 3 நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமேன் 1 Ummai thuthikkirom yaavukkum Valla Pithave Ummai

Ummai Thuthikirom Yaavukkum – உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் Read More »

Unnatham Aazham – உன்னதம் ஆழம்

1.உன்னதம், ஆழம், எங்கேயும் தூயர்க்கு ஸ்தோத்திரம்; அவரின் வார்த்தை, செய்கைகள் மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்கு இரண்டாம் ஆதாமே போரில் சகாயராய் வந்தார் ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால் விழுந்த மாந்தர்தாம் ஜெயிக்கத் துணையாயினார் ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவே அருளைப் பார்க்கிலும் சிறந்த ஏது தாம் என்றே ஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய் சாத்தானை வென்றாரே மானிடனாய் எக்கஸ்தியும் பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும் வேதனை சகித்தார்

Unnatham Aazham – உன்னதம் ஆழம் Read More »

Unnatharae neer Magimai – உன்னதரே நீர் மகிமை

1.உன்னதரே நீர் மகிமை, இந்நிலம் சமாதானத்தை அடைய அன்பு ஓங்க பராபரனார் கர்த்தாவே பரம ராஜா பர்த்தாவே வல்லமை தந்தாய், வாழ்க! தாழ்ந்து வீழ்ந்து, போற்றுவோமே புகழ்வோமே தொழுவோமே மாட்சி மேன்மைக்கென்றும் ஸ்தோத்ரம். 2.பிதாவின் ஒரே மைந்தனே, சுதாவே கர்த்தா ராஜரே, தெய்வாட்டுக்குட்டி நீரே பார் மாந்தர் பாவம் போக்கிடும் மா தந்தை பக்கல் ஆண்டிடும் மகத்துவ கிறிஸ்து நீரே; கேட்பீர் ஏற்பீர் ஏழை நீசர் எங்கள் ஜேபம் தாழ்வாம் வேண்டல் இரங்குவீர் தயவோடே. 3. நீர்

Unnatharae neer Magimai – உன்னதரே நீர் மகிமை Read More »

Ellaam Paditha namathu – எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது

1.எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது தயாபர பிதாவுக்கு அநந்த காலமாக, அல்லேலூயா! மகத்துவம், பலம், புகழ்ச்சி, தோத்திரம் உண்டாய் இருப்பதாக; பார்ப்பார், காப்பார். வல்லமையும் கிருபையும் அன்பும் எங்கும் அவர் செய்கையால் விளங்கும். 2.மண் நீசருக்கு மீட்பரும் கர்த்தாவுமாம் சுதனுக்கும் ரட்சிப்பின் அன்புக்காக, அல்லேலூயா! புகழ்ச்சியும் அநந்த ராஜரீகமும் உண்டாய் இருப்பதாக! பாவம், சாபம் எந்தத் தீங்கும் அதால் நீங்கும், என்றென்றைக்கும் பாக்கியம் எல்லாம் கிடைக்கும். 3.மனந்திருப்பி எங்களை பர்த்தாவாம் இயேசுவண்டையே அழைத்து, நேர்த்தியாக சிங்காரிக்கும்

Ellaam Paditha namathu – எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது Read More »

Puthu Paadal Paadi – புதுப்பாடல் பாடி

புதுப்பாடல் பாடிநாம் ஆர்ப்பரிப்போம்முழு பெலத்தோடு நாம் முழங்கிடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம் துதியோடும் புகழ்ச்சியோடும் அவர் வாசலில் நுழைந்திடுவோம் இசையுள்ள வாத்தியங்களால் ராஜாவைக்கொண்டாடுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் மகிழ்வோடு கர்த்தருக்கே ஆராதனை செய்குவோம் துதியாலே அவர் நாமத்தை சங்கீர்த்தனம் பண்ணுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம் PUTHU PAADAL PAADI NAAM AATPPARIPPOMMUZHU PELATHTHODU NAAM MUZHANGIDUVOM AARATHIPPOMNAAM AARATHIPPOMAANDAVARAI NAAM AARATHIPPOMAARATHIPPOM NAAM AARATHIPPOM AANDAVARAI NAAM

Puthu Paadal Paadi – புதுப்பாடல் பாடி Read More »