Uncategorized

En Nenjamae Nee – என் நெஞ்சமே நீ

1.என் நெஞ்சமே நீ மோட்சத்தை விரும்பித் தேடி கர்த்தரை வணக்கத்துடனே துதித்துப் பாடி என்றைக்கும் புகழ்ந்து போற்று நித்தமும் மகிழ்ச்சியாகவே. 2. நட்சத்திரங்கள், சந்திரன், வெம் காந்தி வீசும் சூரியன், ஆகாச சேனைகள், மின் மேகம் காற்று மாரியே, வானங்களின் வானங்களே, ஒன்றாகப் பாடுங்கள். 3. விஸ்தாரமான பூமியே, நீயும் எழுந்து வாழ்த்தல் செய், யெகோவா நல்லவர் சராசரங்கள் அனைத்தும் அவர் சொற்படி நடக்கும் அவரே ஆண்டவர். 4. பரத்திலுள்ள சேனையே புவியிலுள்ள மாந்தரே வணங்க வாருங்கள் […]

En Nenjamae Nee – என் நெஞ்சமே நீ Read More »

Karthavai pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு

1. கர்த்தாவைப் போற்றிப் பாடு,என் ஆவியே என் உள்ளமேதெய்வன்பை நீ கொண்டாடுஅதை மறக்கலாகாதேஉன் பாவத்தை மன்னித்தார்,உன் கேட்டை நீக்கினார்உன் பிராணனை ரட்சித்தார்குணம் அளிக்கிறார்மகா இரக்கமானசகாயர் ஆண்டவர்ஒடுங்குண்டோருக்கானதுணை தயாபரர். 2.தாம் ஆளும் நியாயத்தாலேமுன்னாள் முதல் வெளிப்பட்டார்உருக்க தயவாலேஅவர் நிறைந்திருக்கிறார்.சினத்தை என்றென்றைக்கும்வைக்கார்; மகா தயைதாழ்ந்தோருக்குக் கிடைக்கும்,அது விண்ணத்தனைஉயர்ந்ததாயிருக்கும்;கிழக்கு மேற்குக்குஇருக்கும் தூரத்துக்கும்மீறுதல் நீங்கிற்று. 3. தம் மைந்தருக்கன்புள்ளபிதா இரங்கும்போல் அவர்தமக்குப் பயமுள்ளசன்மார்க்கருங்கிரங்குவார்.நாம் இன்ன உருவென்றுநன்றாக அறிவார்,நாம் தூளும் மண்ணுமென்றுநினைத்திருக்கிறார்’நாம் புல்லைப்போல் வளர்ந்துபூப்போலே பூக்கிறோம்காற்றதின்மேல் கடந்துபோனால், உலர்ந்துபோம். 4.ஆனால் தாம் நிர்ணயித்தஉடன்படிக்கைக் கேற்றதாய்நடந்து,

Karthavai pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு Read More »

Yesu Naan Nirkum Kanmalaye – இயேசு நான் நிற்கும்

பல்லவி இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மற்றஎந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே . சரணங்கள் யேசுவின் நாமத்தின் மேலே -என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;நேசனையுங் கூட நம்பேன்.-நான்இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான்உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும்உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் -அவர்பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ;இருதயத்தின் நிலை

Yesu Naan Nirkum Kanmalaye – இயேசு நான் நிற்கும் Read More »

Nenjame Thalladi Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து

பல்லவி நெஞ்சமே தள்ளாடி நொந்துநீ கலங்காதே ;- கிறிஸ்தேசுவே உனக்கு நல்லநேச துணையே . சரணங்கள் தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னைதாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனைஅங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மாசிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகுபாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்கேடுகள்

Nenjame Thalladi Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து Read More »

Vealai Ithu Sabayae- வேளை இது சபையே

பல்லவி வேளை இது சபையே -நித்திரையைவிடு எழுந்திருக்க -நல்ல அனுபல்லவி நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை சரணங்கள் நாம் விசுவாசிகளாய்த் திரும்பினநல்வேளை தன்னிலுமே ,ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்புஅண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக்கான வொளியடுத்தோம்;மேவுமந்தகார வேஷக்கிரியையைவிடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை தானவனாலயமே- உன்தனுடசரீரமும் ஆத்துமமும்நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல்மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை கத்தரினாலயத்தைக் -கொடுப்போனைக்கர்த்தர் கெடுப்பதல்லால்நித்தியதேவ கோபாக்கினைக்காளாகிநீடூழியும் நரகாழியில் வேவானே -வேளை

Vealai Ithu Sabayae- வேளை இது சபையே Read More »

Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர்

பல்லவி ஏசு கிறிஸ்து நாதர் எல்லாருக்கும் ரட்சகர் . சரணங்கள் மாசில்லாத மெய்த்தேவன் மானிடரூ புடையார் யேசுகிறிஸ்துவென்ற இனிய நாமமுடையார் ;- ஏசு வம்பு நிறைந்த இந்த வையக மாந்தர்கள் மேல அன்பு நிறைந்த கர்த்தர் அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு பாவத்தில் கோபம் வைப்பார் ! பாவி மேல கோபம் வையார் , ஆவலாய் நம்பும் பாவிக் கடைக்கலம் ஆக நிற்பார் தன்னுயிர் தன்னை விட்டுச் சருவ லோகத்திலுள்ள மன்னுயிர்களை மீட்க மரித்தே உயிர்த்த கர்த்தர் ;-

Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர் Read More »

Arumai Ratchaka – அருமை ரட்சகா

பல்லவி அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உமதன்பின் விருந்தருந்த வந்தோம் . அனுபல்லவி அறிவுக் கெட்டாத ஆச்சரியமானஅன்பை நினைக்க .- அரு சரணங்கள் ஆராயும் எமதுள்ளங்களை ,-பலவாறான நோக்கம் எண்ணங்களைச்சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்திருவருள் கூறும் – அரு ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்தேவையாவும் திருப்தி செய்வீர்;கோவே! மா பய பக்தியாய் விருந்துகொண்டாட இப்போ .- அரு உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உம-துஒலி முக தரிசன முற்றோம் ;சமாதானம் ,அன்பு, சந்தோஷமும் எமில்தங்கச் செய்திடும் .- அரு

Arumai Ratchaka – அருமை ரட்சகா Read More »

Nitham Muyal Maname -நித்தம் முயல் மனமே

பல்லவி நித்தம் முயல் மனமே ! பரிசுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ சரணங்கள் அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்துசத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித் அல்பகல் யேசுவோ டதிக நேரத்தைஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித் தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித் யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித் எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,உன்றன் உள்ளத்தில்

Nitham Muyal Maname -நித்தம் முயல் மனமே Read More »

Varavenum Paranaviye – வரவேணும் பரனாவியே

பல்லவி வரவேணும் பரனாவியே,இலங்குஞ் சுடராய் மேவியே, அனுபல்லவி மருளாம் பாவம் மருவிய எனக்குவானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர சரணங்கள் பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;என்றன் செயலால் யாதொன்றும் முடியாதின்றே வானாக் கினி வரவேணும் ,-வர குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,தடுத்தாட் கொள்ளும் தோஷமும்

Varavenum Paranaviye – வரவேணும் பரனாவியே Read More »

Aathumamae Un Aadavarin – ஆத்துமாமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்துமீட்பு சுகம் ஜீவன் அருள்பெற்றதாலே துதித்துஅல்லேலூயா என்றென்றைக்கும்நித்திய நாதரைப் போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய்த் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா, அவர் உண்மைமா மகிமையாம், துதி. 3. தந்தைபோல் மா தயை உள்ளோர்நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம்கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா, இன்னும் அவர்அருள் விரிவானதே. 4. என்றும் நின்றவர் சமூகம்போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும் நின்றெழுந்துபணிவீர் நீர் பக்தரேஅல்லேலூயா, அனைவோரும்அன்பின் தெய்வம் போற்றுமே.

Aathumamae Un Aadavarin – ஆத்துமாமே உன் ஆண்டவரின் Read More »

Ratchippai Kondu- இரட்சிப்பைக் கொண்டு

1. இரட்சிப்பைக் கொண்டு உச்சிதப் பட்டணம் பட்சமுடன் செல்லுவோம் – அங்கே பரலோகப் பங்கை பங்கிட்டுக் கொள்வோம் பரமனுதவியாலே -இர 2. உலகத்தின் வாழ்வை பொய்யென்று விட்டு பரமன் பதத்தைத் தொட்டு – என் ஐயா பாக்கியம் பெற்றேன்; பாவத்தை விட்டேன் பரிசுத்தன் பலத்தாலே -இர 3. மறையோனை வெறுத்து பாவத்தைத் தொடுத்து மாய வலையிலுட்பட்டு – என் ஐயா மயங்கித் திரிந்தேன், மருள விழுந்தேன் மன்னித்துக் கொண்டாரே -இர 4. பாவத்தைச் செய்து காலத்தைக் கழித்தால்

Ratchippai Kondu- இரட்சிப்பைக் கொண்டு Read More »